Nojoto: Largest Storytelling Platform

Best சிற்பம் Shayari, Status, Quotes, Stories

Find the Best சிற்பம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சிற்பம் meaning in english, சிற்பம் என்றால் என்ன, சிற்பம் செய்வது எப்படி, சிற்பம் பற்றிய கவிதைகள், சிற்பம் வேறு சொல்,

  • 5 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

Ajeth

#உன்புன்னகையைதரிசிக்க - முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #சிற்பம் #காத்திருக்கும்

read more
கோவில் சிற்பமும்
சிறப்பு தரிசன வரிசையில்
நெடு நேரம் காத்திருக்கும்! #உன்புன்னகையைதரிசிக்க - முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes     #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #சிற்பம் #காத்திருக்கும்

ARUMUGA SANKAR

#yqbaba #yqkanmani #சிற்பம் #சிற்பியின்செதுக்கலில் #தமிழ்

read more
செதுக்கிய
சிற்பங்களை
மீண்டும்
செதுக்கமாட்டான்
நல்ல சிற்பி  #yqbaba #yqkanmani #சிற்பம் #சிற்பியின்செதுக்கலில் #தமிழ்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#அனுபவம் #சிற்பம் #மனஅழகு

read more
நாட்கள் கடந்து 
செல்ல செல்ல 
நம்மை நாமே செதுக்கி 
கொள்கிறோம்
மனஅழகு  
சிற்பம் பெறவே..
அனுபவம் 
என்னும் உளிகொண்டு....  #அனுபவம் 
#சிற்பம் 
#மனஅழகு

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #மனதில்_செதுக்கப்பட்டசிற்பமே #காதல்2021 #இக்கால_புலவர்கள்_குழு #சிற்பம் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
தினமும் ஆராதித்து
மனம் மகிழும் சிற்பி நான்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ் 

 இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#மனதில்_செதுக்கப்பட்டசிற்பமே
#காதல்2021
#இக்கால_புலவர்கள்_குழு
#சிற்பம்  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

gurumoorthy chandrasekar

ஒவ்வொரு கவி படைப்பாளியும் ஒரு சிற்பி போலவே!! பார்வையில் அழகுற இருந்தால் மதிப்பை உயர்த்தி நிலை நிறுத்தி காட்டும் கவிதையில் உவமையோடு எதுகை மோனை சேர்த்து நளினம் கொண்ட வரிகள் என்றும் ரசிப்பும் கருத்து சொறிந்து இருக்கும். #சிற்பி #சிற்பம் #yqtamil #கவிபாடும் #sundarapandiyan #தமிழ் #கவிதை https://www.facebook.com/sundarapandiyan007 https://www.instagram.com/millionaire_ship #YourQuoteAndMine

read more
சிற்பத்தின் தவம்
சிற்பியின் தீண்டலில்
சிலிர்த்து
சிலையானது ஒவ்வொரு கவி படைப்பாளியும் ஒரு சிற்பி  போலவே!!
பார்வையில் அழகுற இருந்தால் மதிப்பை உயர்த்தி நிலை நிறுத்தி காட்டும்
கவிதையில் உவமையோடு எதுகை மோனை சேர்த்து நளினம் கொண்ட வரிகள் என்றும் ரசிப்பும் கருத்து சொறிந்து இருக்கும்.

#சிற்பி #சிற்பம்
#yqtamil  #கவிபாடும் #sundarapandiyan #தமிழ் #கவிதை
https://www.facebook.com/sundarapandiyan007
https://www.instagram.com/millionaire_ship

gurumoorthy chandrasekar

#குடம் #சிற்பம் #இடுப்பு #அழகி #yqkanmani #gurumoorthychandrasekar

read more
குடைவரை சிற்பங்கள்
என்றும் ஈடாகா
குடம் சுமக்கும்
என் சிற்பத்தோடு
ஒப்பிடுகையில் #குடம் #சிற்பம் #இடுப்பு #அழகி #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#சிற்பம் #பாறை #நான் #காதல் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
சிற்பம்
காதல்கொண்டது
நடமாடும்
சிற்பம் 
இவள் மீது
இவளுக்கு
ஆசை
செத்துக்காத
பாறை என் மீது #சிற்பம் #பாறை #நான் #காதல் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile