Nojoto: Largest Storytelling Platform

Best விண்மீன்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best விண்மீன்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about விண்மீன்கள் photo, விண்மீன்கள் movie, விண்மீன்கள் கவிதை, விண்மீன்கள் என்பது, விண்மீன்கள் மின்ன காரணம்,

  • 3 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

The Cold Summers

#Collab விண்மீன்கள் கூட்டத்தில்... இன்னும் தூங்காம இருக்கிறவங்க, விண்மீன்கள் பார்த்தால் என்ன தோன்றும்னு எழுதுங்கள்! #விண்மீன்_கூட்டம் #midnightthoughts #YourQuoteAndMine #yqkanmani #நிலா

read more
நிலவாய் நகர்கிறேன்
இரவின் இமைகளை 
இரவல் கேட்டு ! #collab

விண்மீன்கள் கூட்டத்தில்... 

இன்னும் தூங்காம இருக்கிறவங்க, விண்மீன்கள் பார்த்தால் என்ன தோன்றும்னு எழுதுங்கள்! 

#விண்மீன்_கூட்டம்

gurumoorthy chandrasekar

#அன்பு #காதல் #அளவு #விண்மீன்கள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
உன் மீதான அன்பை அளக்க எண்ணி தோற்கிறேன்
நித்தம் நித்தம் விண்மீனை
எண்ணுவது போல #அன்பு #காதல் #அளவு #விண்மீன்கள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#Collab விண்மீன்கள் கூட்டத்தில்... இன்னும் தூங்காம இருக்கிறவங்க, விண்மீன்கள் பார்த்தால் என்ன தோன்றும்னு எழுதுங்கள்! #விண்மீன்_கூட்டம் #midnightthoughts #YourQuoteAndMine #yqkanmani #நிலா

read more
நீந்திக்கொண்டிருக்கும்
ஒற்றை நிலவு அறியும்
தனிமை எவ்வளவு கொடிது என #collab

விண்மீன்கள் கூட்டத்தில்... 

இன்னும் தூங்காம இருக்கிறவங்க, விண்மீன்கள் பார்த்தால் என்ன தோன்றும்னு எழுதுங்கள்! 

#விண்மீன்_கூட்டம்

gurumoorthy chandrasekar

#collabwithkanmani தூக்கம் வராத இரவுகள்ல, (செல்போன் மறந்து, துறந்து) நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே நேரம் சென்றதுண்டா? குறியீடு:#விண்மீன்கள் yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine

read more
நான் உணர்ந்தேன்
வாழ்வென்னும் வானத்தில்
சிதறிய விண்மீன்கள் அனைத்தும்
எனக்கான வாய்ப்புகள் என #collabwithkanmani 

தூக்கம் வராத இரவுகள்ல, (செல்போன் மறந்து, துறந்து)  நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே நேரம் சென்றதுண்டா? 

குறியீடு:#விண்மீன்கள் 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes
     #YourQuoteAndMine

gurumoorthy chandrasekar

#collabwithkanmani தூக்கம் வராத இரவுகள்ல, (செல்போன் மறந்து, துறந்து) நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே நேரம் சென்றதுண்டா? குறியீடு:#விண்மீன்கள் yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine

read more
நான் விண்மீனையே வெறித்திருக்க
என் மீதான கோபம் திரும்பியது
வின்மீன் மீது
எனக்கும் விண்மீனுக்கும் இடையில்
நிலவு மங்கை வந்தாள் #collabwithkanmani 

தூக்கம் வராத இரவுகள்ல, (செல்போன் மறந்து, துறந்து)  நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே நேரம் சென்றதுண்டா? 

குறியீடு:#விண்மீன்கள் 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes
     #YourQuoteAndMine

gurumoorthy chandrasekar

#collabwithkanmani தூக்கம் வராத இரவுகள்ல, (செல்போன் மறந்து, துறந்து) நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே நேரம் சென்றதுண்டா? குறியீடு:#விண்மீன்கள் yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine

read more
உணர்ந்தேன் தனித்திருக்கும்
விண்மீனாய் நான் தொலைவில்
இருக்கும் நிலவாய் அவள் #collabwithkanmani 

தூக்கம் வராத இரவுகள்ல, (செல்போன் மறந்து, துறந்து)  நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே நேரம் சென்றதுண்டா? 

குறியீடு:#விண்மீன்கள் 

#yqகண்மணி #yqkanmani #tamil #tamilquotes
     #YourQuoteAndMine

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile