Nojoto: Largest Storytelling Platform

Best மனது Shayari, Status, Quotes, Stories

Find the Best மனது Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மனது in english, மனது கவிதை, மனதுக்கு மட்டும் பயந்துவிடு, மனதுக்கு இனிமையான பாடல், மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்,

  • 11 Followers
  • 13 Stories
    PopularLatestVideo

Ajeth

#ஓரவிழிப்பார்வையில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல் #மனது

read more
என்னை உருக்கிய பொழுதிலே!
தொடர்ந்து வந்தேன் உன் அருகிலே!
என்னை கண்டேன் உன் மனதிலே!
உறைந்தேன் அந்த வியப்பிலே!
வாழ்ந்தேன் அந்த நொடியிலே! #ஓரவிழிப்பார்வையில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #காதல் #மனது

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 பொத்தி வைத்த பஞ்சாரமாய் மனது 💕 #செங்காந்தாள் #மனது #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

read more
பொங்கி
எழுகிறது 
தனிமையில் 
இருக்கும்
போதெல்லாம்....  தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும்

படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

பொத்தி வைத்த பஞ்சாரமாய் மனது 💕

#செங்காந்தாள் #மனது

Mathan kumar G

#மனது #Tender #you

read more
You are my Manasu tenderizing agent. #மனது #tender #you

Leveen bose

#மனது #மனம் #Mind #Body #உடல்

read more
மனது வளருவதற்காக உடல் காத்திருப்பது இல்லை.
Body doesn't wait for the mind to grow!
 #மனது #மனம் #mind #body #உடல்

Leveen bose

#அறிவு #மனது #துணிவு #நீ

read more
அறிவே ஆயுதம், மனதே போர் கலம்!
துனிவே துணை, நீயே ஓர் படை!!
     #அறிவு #மனது #துணிவு #நீ

joto

அவனுக்காய் எழுதுவதில்
ஆறுதல் அடைகிறதோ 
இல்லையோ..
அமைதி அடைகிறது..

#மனது #divnagajo

Crazy Guy Javee 🦋

😌 #மனது #உயிர் #Javee

read more
அது தான் முழுதாய் 

உடைந்துவிட்டதே 

இனி உடைவதற்க்கு  

என்ன இருக்கிறது

#மனது 😌

#மனது 
#உயிர் 
#javee

gurumoorthy chandrasekar

#மனது #குரங்கு #YourQuoteAndMine Collaborating with AnuBharathi417 Anu

read more
விளைந்த மலரை பிடுங்கி
எறியும் குரங்காய் என் மனம்
என்னை விரும்பியவர்களை
பிடுங்கி எறிந்தது குரங்கு மனம் #மனது #குரங்கு  #YourQuoteAndMine
Collaborating with  AnuBharathi417 Anu

gurumoorthy chandrasekar

#yqkanmani #மனது #குழப்பம் #கேள்வி #பதில் #YourQuoteAndMine Collaborating with Bharathi Keez

read more
விடை தேடும் பயணத்தில்
மற்றொரு கேள்வியை
விடையாய் தந்தது வாழ்வு
குழப்பத்தில் நான்
கிடைத்தது கேள்வியா பதிலா #yqkanmani #மனது #குழப்பம் #கேள்வி #பதில் #YourQuoteAndMine
Collaborating with  Bharathi Keez

Nila

#மனது

read more
ஊனமாகிய மனது,
இனி உடைந்தால் 
என்ன ?
அழகாக உருவெடுத்தால்
என்ன ?
காரணம்,
ஊனமான மனதிற்கு
உவமைகள்
 எல்லாம் தெரியாது ! #மனது
loader
Home
Explore
Events
Notification
Profile