Nojoto: Largest Storytelling Platform

Best ஆசிரியர் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஆசிரியர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ஆசிரியர் தின கவிதைகள் 2020, ஆசிரியர் தினம் கவிதை வரிகள், ஆசிரியர் தினம் கவிதை, ஆசிரியர் ஹைக்கூ கவிதை, ஆசிரியர் கவிதை,

  • 6 Followers
  • 11 Stories
    PopularLatestVideo

SRUTHI VARADHARAJAN

காலை வணக்கம்! ஆசிரியர் தின வாழ்த்துகள் :) உங்களுக்கு ஆசிரியர்ன்னு சொன்ன உடனே யார் / என்ன நினைவுக்கு வரும்? கொலாப் செய்து பதிவிடுங்கள். #ஆசிரியர்என்பது #ஆசிரியர்தினம் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #ஆசிரியர்

read more
மற்றவர் நலனுக்காக
தன்னையே அர்ப்பணிக்கும்
பண்புள்ள மேலானவர்!!!!  காலை வணக்கம்! 

ஆசிரியர் தின வாழ்த்துகள் :) 

உங்களுக்கு ஆசிரியர்ன்னு சொன்ன உடனே யார் / என்ன நினைவுக்கு வரும்? கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#ஆசிரியர்என்பது #ஆசிரியர்தினம் #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #ஆசிரியர்

Thiru

#ஆசிரியர் yqகண்மணி

read more
உங்கள் ஆசிரியர்களை எங்கு பார்க்க நேர்ந்தாலும் ஒரு வணக்கத்தை போட்டு வையுங்கள்.
அவர்கள் உங்களுக்கு கற்பிப்பதற்கு மட்டுமே வாழ்நாளை செலவழிக்க வந்தவர்கள்.  #ஆசிரியர் #yqகண்மணி

ஜீவந்த்

#ஜீவந் #ஆசிரியர்தினம் #ஆசிரியர் #வாழ்த்து

read more

வித்துகளை முத்துகளாய் மாற்றும் சிப்பிகள்
கற்களையும் சிலையாய் வடிக்கும் சிற்பிகள்
எதிர்பார்ப்பில்லா ஏணிகளாய் 
பகட்டில்லா படிகட்டுகளாய் 
உரிய கண்டிப்புடனும்
சீரிய அன்புடனும் 
என்றென்றும் 
ஆசானாக விளங்கும்
ஆசிரிய பெருமக்களை
வணங்கி வாழ்த்துகிறேன் !! #ஜீவந்  #ஆசிரியர்தினம்  #ஆசிரியர்  #வாழ்த்து

Mee Nu

#தாய் #அன்னை #yqkanmani #yqmee_nu #yqmee_nu_tamil #அன்னையர்_தினம் #ஆசிரியர்தினம் #ஆசிரியர்

read more
உனது வாழ்வில்,
மிகச் சிறந்த
ஆசிரியருக்கான 
விருது
உன்னுடைய
தாயையே
சேரும். #தாய் #அன்னை #yqkanmani #yqmee_nu #yqmee_nu_tamil #அன்னையர்_தினம் #ஆசிரியர்தினம்  #ஆசிரியர்

Arjuna Abimannan

#ஆசிரியர்

read more
எனை எனக்கே அடையாளம்
காட்டிய,திறமையை
கண்டறிந்து
பயிற்சியளித்த
ஆசிரியர்களுள்
ஆகச்சிறந்த
ஆசிரிய ஆளுமை
திரு. பென்னட் அவர்கள்
நன்றி சார்... #ஆசிரியர்

Arjuna Abimannan

#ஆசிரியர்

read more
அறிவான அசிரியரை விட
அன்பான ஆசிரியரையும்
பகட்டான ஆசிரியரை விட
பண்பான ஆசிரியரையும்
உதாசினப்படுத்தும்
ஆசிரியரை விட
உந்தி தள்ளி,
உற்சாகப்படுத்தும்
ஆசிரியரையும்
தடி கையாளும் ஆசிரியரை 
விட தன்னலமின்றி
செயலாற்றும்
ஆசிரியரையே
மாணவர்கள் விரும்புவர்
அதிகம். #ஆசிரியர்

Arjuna Abimannan

#ஆசிரியர்

read more
விதை நெல்
போன்றோர்
ஆசிரியர்கள்... #ஆசிரியர்

Arjuna Abimannan

#ஆசிரியர்

read more
தனதுநடத்தை மூலம் 
மாணவர்களின்
நடத்தையில்
மாற்றத்தை
ஏற்படுத்துபவர்
தனது அனுபவப்
பாட வழி ஆழ்ந்து
சிந்திக்க வைத்து,
ஆற்றல் மிக்கோராய்
உருவாக்குபவர்
ஆசிரியர்...
 #ஆசிரியர்

gurumoorthy chandrasekar

#தனிமை #ஆசிரியர் #நான் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
தனிமை பழக ஆசிரியர்
தேவையில்லை
தேவை தனிமை மட்டுமே #தனிமை #ஆசிரியர் #நான் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#ஆசிரியர் #மனிதத்தன்மை #yqkanmani yqகண்மணி #tamilkavithai #tamilquotes #YourQuoteAndMine Collaborating with முகிலா #YourQuoteAndMine Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Aruvi A

read more
பாடை புலப்படுத்தும்
புதிய பாதையை
மண்ணுலகு விடுத்து
விண்ணுலக்கு சென்று
கல்வி பயில
மண்ணுலக தரத்தில்
தேறிய பின்னர்
விண்ணுலக பள்ளி #ஆசிரியர் #மனிதத்தன்மை #yqkanmani #yqகண்மணி 
#tamilkavithai #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with முகிலா  #YourQuoteAndMine
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Aruvi A
loader
Home
Explore
Events
Notification
Profile