Nojoto: Largest Storytelling Platform

Best அழகி Shayari, Status, Quotes, Stories

Find the Best அழகி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about அழகி mp3 song, அழகி கவிதை, அழகிய தமிழ் மகன் சாங் டவுன்லோட், அழகிய தமிழ் பெயர்கள், அழகி வேறு சொல்,

  • 13 Followers
  • 37 Stories

Suganya

#அழகி #காதல்

read more

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ காலைத் தென்றலுடன் ஓர்கவி அழகிவளுக்கு #காலைக்கவி #அழகி #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
பூந்தென்றலை
போல் அவளை
தழுவி  செல்கிறது
மென்மையாய் 
பூக்கள் தானோ
 என்ற
கேள்வியோடே..... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
காலைத் தென்றலுடன் ஓர்கவி அழகிவளுக்கு
#காலைக்கவி 
#அழகி 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Renuka Vaithyanathan

#RenuWrites #அழகி

read more
அழகி..

எந்தவொரு பெண்ணும்
தான் அழகென்று ஒப்புக்கொள்வதேயில்லை..
அந்த அழகு ஒரு ஆணால்
அங்கீகரிக்கப்படும் வரை..

ஏனோ, அந்த ஆண்கள் வரிசையில்
அப்பாவும் அண்ணாவும்
தமயனும் தனயனும்
இடம் பெறுவதேயில்லை..!!

மானுடத்தின் பேரழகி அவள்..!! #RenuWrites
#அழகி

balrajaug171996

. . . #அழகு #அழகுபேரழகு #அழகி #தமிழ்கவிதைகள் #yqbaba #yqkanmani #yqquotes #yqstory

read more
மேற்கே கீழ்வானத்தில்
அழகை அள்ளி தெளித்த மாலை பொழுது
உன்னை கண்டது 
மறைந்து கொண்டது
என்னவென்றது என்னிடம்
என்னவள் என்றேன் அதனிடம்
மறுநாள் கிழக்கில் விடியவில்லை
கீழ்வானத்தில் அதனை காணவில்லை
உன் அழகில் அதுவும் கொள்ளை போனதோ!!!! .
.
.
#அழகு #அழகுபேரழகு #அழகி #தமிழ்கவிதைகள் #yqbaba #yqkanmani #yqquotes #yqstory

ARUMUGA SANKAR

💖 வட்ட மதி போன்ற முக அழகி! 💖பிறை நுதல் அழகி! 💖பவளம் போல மின்னிடும் பனி சடை அழகி! #YourQuoteAndMine #கார்க்குழலியின்_கவிதைகள் #அழகியல் #அழகானவள் #அழகியே #அழகிஅவள்

read more
உலக அழகிகளும்
தோற்றுப்போவர் 
என்றால் 
உலக அழகி 
இவள் அல்லவா  💖 வட்ட மதி போன்ற முக
அழகி!

💖பிறை நுதல் அழகி!

💖பவளம் போல மின்னிடும்
பனி சடை அழகி!

selvam

#அழகி

read more
தென்றல்  அவளிடையில் மோதி
அதன் வளைவுகளி லூர்ந்து
என் செவியில தெம்மாங்கிசைக்க
அவளின் அரவணைப்பில் மெய்மறந்திருக்க

 #அழகி

selvam

#அழகி

read more
சின்னஞ்சிறு ஒளி கீற்று உன்மீதுராய்ந்து 
ரயிலின் தெம்மாங்கிற்குன்
நிழலாட என் மனமுமாட
இனிமையாயோர் இதய வலி. #அழகி

selvam

#அழகி

read more
ஒவ்வொரு முறை உன்னைக் காணும்போதும் புதிதாய் பிறந்தவள் போல அத்துனை அழகு.
அந்த அழகைக் கண்டே என்னுயிர் பிரிந்தாலென்ன. #அழகி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#அழகி #கற்பனை

read more
அவள் கருவிழியில் என் 
மனதை தொலைத்தேன்... 
அவள் நடையில் 
என் பாதையை மறந்தேன்...
அவளை கண்ட நொடிகள் 
இமைக்க நொடிகளாகின... 
வானத்து மேகங்களும் 
அவள் பாதங்களை ஏந்திட 
மழையாக பொழிந்தன... 
அழகி அவள் மறைந்துபோனால் 
விழித்தெழுந்ததும் !! #அழகி 
#கற்பனை

joto

#அழகி #அழியாத நினைவு #கலையாத காதல் #divnagajo

read more
வானில் மிதந்து செல்லும்
மேகம் கூட சிதைந்து
கலைந்து செல்கிறது..

எனக்குள் துடிக்கும்
என்னிதயமோ ..!!
சீராய் உன் நாமத்தையே
ஜனிப்பித்தப்படி..!!
உள்ளது.. #அழகி
#அழியாத நினைவு
#கலையாத காதல்
#divnagajo
loader
Home
Explore
Events
Notification
Profile