Nojoto: Largest Storytelling Platform

Best அழகியல் Shayari, Status, Quotes, Stories

Find the Best அழகியல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 23 Stories

ARUMUGA SANKAR

💖 வட்ட மதி போன்ற முக அழகி! 💖பிறை நுதல் அழகி! 💖பவளம் போல மின்னிடும் பனி சடை அழகி! #YourQuoteAndMine #கார்க்குழலியின்_கவிதைகள் #அழகியல் #அழகானவள் #அழகியே #அழகிஅவள்

read more
உலக அழகிகளும்
தோற்றுப்போவர் 
என்றால் 
உலக அழகி 
இவள் அல்லவா  💖 வட்ட மதி போன்ற முக
அழகி!

💖பிறை நுதல் அழகி!

💖பவளம் போல மின்னிடும்
பனி சடை அழகி!

Rajeshwari Thendapani

#என்னவன் #அழகியல் #yqraji #yqsaiadhu #yqkanmani #yqRaju

read more
என் எண்ணமெல்லாம்
நீ நிறைந்திருக்க 
வண்ணமயமாய்
என் வாழ்க்கை 
அமைந்திருப்பதில்
அதிசயமில்லையே
எனதழகா
என்னாசை 
கணவா😍 #என்னவன்
#அழகியல் #yqraji
#yqsaiadhu  #yqkanmani 
#yqraju

Rajeshwari Thendapani

#என் தேவதை #அழகியல் #yqraji #yqsaiadhu #yqtamil #yqkanmani #yqlove

read more
என் குடும்பத்தின் 
கடைசி வாரிசிவள்
கோபமாய் பேசிடுவாள்
செல்லக்கடி கடிப்பாள்
செல்லப் பிராணிகள்
மீது அளவற்ற அன்பு 
கொண்டவள்
எல்லா நாட்களையும்
அவள் சிரிப்பை போல் 
அழகாக்க செய்த
எங்கள் தேவதையிவள்

 #என் தேவதை
#அழகியல்
#yqraji #yqsaiadhu #yqtamil
#yqkanmani #yqlove

Rajeshwari Thendapani

#நாணம் #அழகியல் #yqraji #yqkanmani #yqsaiadhu #yqtamil #yqtamilkavithaikal

read more
மங்கையிவள் 
வெட்கித் 
தலைகுனிய 
மலர்ந்ததோ
நாணப் பூக்கள் #நாணம் #அழகியல்
#yqraji #yqkanmani 
#yqsaiadhu #yqtamil 
#yqtamilkavithaikal

joto

#divnagajo #அழகியல்

read more
சிறு வருடல் கூட அழகியல் தானே..
இப்பெரும் காதலில்.. #divnagajo 
#அழகியல்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவித்தொடருங்கள்.... மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #பிரம்மன்_வடித்தசிற்பமே #காதல்2021 #அழகியல் #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்_குழு

read more
பிரபஞ்ச அழகியே
பிரமிக்க வைக்கிறாய்
கருவிழி மொழியால்
காதல் கதை எழுதுகிறாய்
என் மனதில்
குடி யிருக்க வருவாயா?
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். இக்கால புலவர்கள்
ஒரு கவித்தொடருங்கள்....
மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...

💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#பிரம்மன்_வடித்தசிற்பமே 
#காதல்2021
#அழகியல்

gurumoorthy chandrasekar

ஆசையாய் காதலுடன் கண்கள் விரிய ஆவலாய் எதிர்பார்க்கிறாள்! அவளும் அவனை. Pic Credit's : யாரு பெத்த புள்ளயோ?!? #YourQuoteAndMine #எதிர்பார்ப்பு #yqகண்மணி #காதலியம் #அழகியல் #ஜாக்பின்கௌதம் #yqkan #மகளதிகாரம்

read more
குச்சி ஐஸ்
மாமாவுக்காய்
காத்திருந்தாள்
சேமியா
ஐசுக்காக ஆசையாய்
காதலுடன்
கண்கள் விரிய
ஆவலாய்
எதிர்பார்க்கிறாள்!
அவளும் அவனை.

Pic Credit's : யாரு பெத்த புள்ளயோ?!?

gurumoorthy chandrasekar

#அழகியல்... இலக்கணம் அற்ற இலக்கியம்.. #அவள் ... #Collab open for all #YourQuoteAndMine Collaborating with raashmika vetri

read more
விழிநீரில் கலைந்திட்ட அவள் கண்மையும் அழகாய் ஓவியமாய் ஆனது அவள் கடைக்கண்ணில்
சிரிப்பு மட்டுமல்ல அழகு #அழகியல்... இலக்கணம் அற்ற இலக்கியம்.. #அவள் ... #Collab open for all #YourQuoteAndMine
Collaborating with raashmika vetri

Black Shadow Edits by Raghu Ravichandran

#வாழ்த்துக்கள் #அழகியல்

read more
இது முதலோ தெரிய வில்லை,இது தொடருமா அறிய வில்லை! இருவரும்  கரம் ஒன்றாய் புரிய வில்லை! முற்றிலும் இது என்ன மாயம்! முடிவாய் நீங்கள் முடிவெடுத்து உன் கரம் பிடித்து அவன் நிலவாய் உன்னைஏற்றுக்கொள்ள! காலம் கடந்து காதல் செய்து, காதலில் இருவரும் மூழ்கி,இரவும் நீ பகலும் நீ,என் முதல் முதல் முடிவும் நீ!என் மௌனம் நீ , என் மொழி நீ இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்து நித்தம் நித்தம், வேண்டுமே இருவருக்கும் நடுவில் யுத்தம், இறுதியில் கிடைக்க வேண்டும் உனக்குள் அவளும் அவளின் பாத விளிம்பில் நீ! இது ஒரு நாள் நிகழ்வு! 
நெஞ்சில் நீங்காத நிகழ்வு! எத்தனை நாட்கள் கடந்த போதிலும் ! இந்த ஒரு நாள் தேடியும் கிடைக்குமா! இருவரும் தங்களை தேடி வருடம் கடந்து போக! ஒரு மனம் உனக்காக! இது தான் காதலோ முதலில் உணர்கிறாய்!  இருவரும் கணக்கில்லா ஆண்டு காதல் கொண்டு கதைத்திட வேண்டும்! இருவருக்கும் என் திருமண நாள் வாழ்த்துக்கள் #வாழ்த்துக்கள் #அழகியல்

Black Shadow Edits by Raghu Ravichandran

#பிறந்தநாள் #பிறந்தநாள்_வாழ்த்து #அவள் #அழகியல்

read more
இரு விழியில் மாயம் செய்து, 
இதழ் சாயத்தில் வசியம் செய்து, கார்மேக கூந்தல் நடுவே காணாமல்
 போகிறேன், இவள் தான்
பெண்ணோ இல்லை சிலையோ! 
காணும் கண்கள் மெய் மறந்து நிற்கிறதே! நிலவோடு இல்லை
 நிலவே நீதானோ, நிலை மறந்து நிற்கிறேன்! பிழைகள் 
நிறைந்து இருக்க உணக்காக இந்த கிறுக்கல்கள், நதிக்கரை நடனம் ஆடும் மயில்கள் உன் நடையில் 
திளைத்து போக, அனைத்தும் தொலைத்து விட்டது தன் மனதினை! உன்னை
 கண்டு இரவின் நிழலும், நிழனின் அழகும் அழகில் நீ அழகாய் தெரிய நட்சத்திர கூட்டம் மேகம் நடுவே ஒளிந்து கொள்ள! ஓர கண்ணில் 
காணும் நிலவும்
 நீ தான் நிலவோ நான்
 பொய்யோ என தேம்பி
அழுது! மழையாய் 
பூலோகம் வரவே! 
உன் மீது விழுந்து தன்
 தவம் தீர்த்ததோ! 
இயற்கையும் இவளால் இவளும் இயற்கையாய்! 
பூலோகத்தின் கவிதைக்கு
 பிறந்தநாள் வாழ்த்துக்கள்! #பிறந்தநாள் #பிறந்தநாள்_வாழ்த்து #அவள் #அழகியல்
loader
Home
Explore
Events
Notification
Profile