Nojoto: Largest Storytelling Platform

Best உள்ளம் Shayari, Status, Quotes, Stories

Find the Best உள்ளம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about உள்ளம் கொள்ளை போகுதே mp3, உள்ளம் கேட்குமே mp3 சாங்ஸ், உள்ளம் உருகுதய்யா பாடல் வரிகள், உள்ளம் என்பது ஆமை, உள்ளம் கொள்ளை போகுதே பாடல் வரிகள்,

  • 5 Followers
  • 13 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உங்கள் அழகு வரிகள் கொண்டு அலங்கரியுங்கள் கவிஞர்களே! #மழலை #உள்ளம் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
இந்த பூவுக்குள்
 (மழலை) இந்த
 சிறு பூவின்
மேல் என்ன
 பெரிதாய்
சந்தேகம்
அழகென்பதையும் 
தாண்டி
மென்மைகுண்டான
பரிதவிப்போ 
  இந்த சிறு
விழிகளில்..... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
உங்கள் அழகு வரிகள் கொண்டு அலங்கரியுங்கள் கவிஞர்களே!
#மழலை 
#உள்ளம் 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Varadhan P M

#உள்ளம் # நன்று#நல்லோர்கள்#குணம்#சால்பு#வல்லமை

read more
நல்லோர் உள்ளத்திலும்
வல்லோர் நெஞ்சிலும்
உற்றார் மனதிலும்
சுற்றார் உறவினிலும்
கற்றோர் அறிவினிலும்
பெற்றோர் பாசத்திலும் உடன்பிறந்தோர் நம்பிக்கையிலும்
நண்பர்கள் நட்பிலும்
பண்போர் பண்பிலும்
சான்றோரின் சால்பிலும்
ஏழையின் தாராளத்திலும்
அடியார்களின் இறைத்தொண்டிலும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும் #உள்ளம் # நன்று#நல்லோர்கள்#குணம்#சால்பு#வல்லமை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#உள்ளம் #நீ #yqkanmani

read more
உருவமாய் 

மட்டும் நான் 

உள்ளமாய் 

எல்லாம் நீயே.. ! #உள்ளம் 
#நீ #yqkanmani

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல் #உள்ளம்

read more
கதறலாய் உழற்றும் நினைவுகள் 
பதறலாய் அன்பின் வாச(க)ங்கள் 
சிதறலாய் சிந்துகிறது உள்ளம்.. ! #கிறுக்கல் #உள்ளம்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#உள்ளம் #நெகிழ்ந்தே

read more
உயிரறுத்து கொடுக்கும் 
பிரிவை விட 
உள்ளம் நெகிழ்ந்து 
கொடுக்கும் பிரிவு பற்றானது.. ! #உள்ளம் #நெகிழ்ந்தே

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#உள்ளம் #அரிக்கும் #சில #உறவுகள் #மௌனமாய் #கடந்திடுவேன்

read more
புரியாத புதிராய் 
சில உறவுகளின் 
நிலையது விழிவழி 
உரசிட பதில் இல்லா 
கேள்வியாய் 
உள்ளத்தை உதிரம் 
வர அரித்திட்டாலும் 
யாரும் காணா 
அன்பின் அழகதை, 
இல்லாமல் போனதோ 
இல்லை என்னில் 
கரைந்து போனதோ 
என்றுரைத்த பாசத்தில் 
உணர்ந்ததாலோ 
கடந்தே போகிறேன் 
மௌனமாய்.. ! #உள்ளம் #அரிக்கும் #சில #உறவுகள் #மௌனமாய் #கடந்திடுவேன்

Sivaguru Jambulingam

59/365 #writinginspiration #பிம்பம் #உள்ளம் #நினைவுகள் yqகண்மணி #yqtamil #yqquotes #tamilquotes

read more
தன்  பிம்பங்கள் உடையும் போது தான்.,
தான் உடைத்த உள்ளங்கள் நினைவுக்கு வரும்.! 59/365

#writinginspiration #பிம்பம் #உள்ளம் #நினைவுகள் #yqகண்மணி #yqtamil #yqquotes #tamilquotes

gurumoorthy chandrasekar

#விடியல் #கதிரவன் #உள்ளம் #ஒளி #yqkanmani #gurumoorthychandrasekar life

read more
தொலைதூரத்து கதிரவன்
கொண்டுவருவதில்லை
உங்களுக்கான விடியலை
உங்களின் உள்ளத்தில்
உதிக்க வேண்டும்
உங்களின் விடியல் ஒளி

இனிய காலை வணக்கம் #விடியல் #கதிரவன் #உள்ளம் #ஒளி #yqkanmani #gurumoorthychandrasekar #life

gurumoorthy chandrasekar

#உடல் #உள்ளம் #பயிற்சி #காதல் #வாழ்க்கை #yqkanmani #gurumoorthychandrasekar

read more
உடலுடன் உள்ளமும்
வலுவாய் மாறுதே
வாழ்வை சுமந்திட
நாம் செய்யும்
பயிற்சிகளால்
 #உடல் #உள்ளம் #பயிற்சி #காதல் #வாழ்க்கை #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#உடல் #உள்ளம் #காதல் #பயணம் #yqkanmani #gurumoorthychandrasekar #yqbaba

read more
எங்கே கற்றாயடி கண்ணே
உடலுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு
உள்ளத்தை உடன் அழைத்து செல்லும்
மாய வித்தையை
ஆனால் இப்போது மட்டுமே
உணர்ந்தேன் உடன் பயணிப்பது
உன் உள்ளம் மட்டுமே
அங்கே விழிகள் நோக்கியபடி
நம் உடல்கள் வாழ்கின்றன #உடல் #உள்ளம் #காதல் #பயணம் #yqkanmani #gurumoorthychandrasekar #yqbaba
loader
Home
Explore
Events
Notification
Profile