Find the Best சுவை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சà¯à®µà¯ˆà®¯à®¾à®© ரசம௠செயà¯à®µà®¤à¯ எபà¯à®ªà®Ÿà®¿, சà¯à®µà¯ˆà®¯à®¾à®© கà¯à®°à¯à®®à®¾ செயà¯à®µà®¤à¯ எபà¯à®ªà®Ÿà®¿, சà¯à®µà¯ˆà®¯à®¾à®© பாலà¯à®•à¯‹à®µà®¾ செயà¯à®µà®¤à¯ எபà¯à®ªà®Ÿà®¿, சà¯à®µà¯ˆà®¯à®¾à®© வெண௠பொஙà¯à®•à®²à¯ செயà¯à®®à¯à®±à¯ˆ, சà¯à®µà¯ˆà®¯à®¾à®© இடà¯à®²à®¿ பொடி செயà¯à®®à¯à®±à¯ˆ,
Ajeth
உன்னைப் பற்றி எழுதாத வரிகளில் இனிப்பு இருந்தும் சுவை நிலைக்கவில்லை! #எழுதாதவரிகளில் என்ன இருக்கிறது என்பதை உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #இனிப்பு #சுவை
Ajeth
சுவையாகிறது இக்காலை வேளை உன் காலை வணக்க செய்தி சேரும் போது! #ஒருகோப்பைதேநீருடன் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #சுவை #செய்தி
Thiru
அவளுடன் கடித்துச் சுவைத்து உறிஞ்சி எடுத்து ஆஹா... என்ன சுவை.. கரும்பு. #கரும்பு #சுவை #yqகண்மணி #ஹைக்கூ
joto
காலம் கடந்த பின்னும்.. காதல் குறைந்த பின்னும் நின் கண்ஜாடை மட்டும் குறைந்த பாடில்லை.. ருசிப்பவரெல்லாம் இரசித்தே ருசிக்கின்றனரே.. நின் ஓரப்பார்வையில்.. அரைநெல்லி அப்டீ இருக்கும்... 😊😊😊😋😋😋 சுவைக்கும் போதெல்லாம் சுவடும் தோன்றுதடி... ஒரு கண் மறைத்து (மூடி)... மறுகண் திறந்தும்... கண் சிமிட்டலாய்..
Muralidharan P
தேன் இனிப்பாக இருக்கிறது. பிசுபிசுப்பு அறுவெறுப்பாக இருக்கிறது. #தேன் #சுவை
gurumoorthy chandrasekar
மீண்டும் சுவைக்கத்தருவாயா நின் கனியிதழை இன்னும் கிட்டவில்லை விடை எக்கனியின் இனிமையை ஒத்தது நின் கனியிதழ் என்று இம்முறை கண்டுபிடிப்பேன் #இதழ் #கனி #சுவை #முத்தம் #yqkanmani #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
பல்சுவை இதழில் இல்லை நான் விரும்பும் பல சுவை அடியே உன்னிதழில் ஒளித்து வைத்தாயோ இதோ வருகிறேன் க(ல)ளவாட #இதழ் #சுவை #களவு #கலவு #yqkanmani #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
உன் லாபத்தை செலவழிப்பது நானே #தேநீர்காலை #இதழ் #இனிப்பு #சுவை #yqkanmani #gurumoorthychandrasekar #YourQuoteAndMine Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh Collaborating with Gurumoorthy Chandrasekar
gurumoorthy chandrasekar
உன் சேமிப்பு எல்லாம் என் கணக்கில் வரவு #தேநீர்காலை #இதழ் #இனிப்பு #சுவை #yqkanmani #gurumoorthychandrasekar #YourQuoteAndMine Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh
gurumoorthy chandrasekar
காதல் இனிப்பை காத்து சுவைக்கிறேன் சிறுக சிறுக #தேநீர்காலை #இதழ் #இனிப்பு #சுவை #yqkanmani #gurumoorthychandrasekar #YourQuoteAndMine Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh