Nojoto: Largest Storytelling Platform

Best உயரம் Shayari, Status, Quotes, Stories

Find the Best உயரம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about உயரம் english meaning, உயரம் கவிதை, உயரம் வேறு சொல், உயரம் மற்றும் எடை, உயரம் அதிகரிக்க சித்த மருத்துவம்,

  • 3 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

Rajeshwari Thendapani

#உயரம் #அவனின் அவள் #yqtamil #yqtamilquotes #yqraji #yqkanmani

read more
உனைவிட இரண்டடி 
உயரம் குறைவு
என்பதால் எனை 
குள்ளச்சி 
என்றழைக்காதே
வேண்டுமானால்
கள்ளச்சி என்று
அழைத்துக்கொள் #உயரம்
#அவனின் அவள்
#yqtamil
#yqtamilquotes
#yqraji 
#yqkanmani

Hariharasudhan krishnan

#காகிதம், #வைரம், #உயரம், #தரம்

read more
அடிக்கும் காற்றில் 
பறந்த காகிதம், 
கோபுரத்தின் உச்சியை அடைந்தாலும்
காகிதம் காகிதம் தான்.
நம் காலுக்கு கீழே
மண்ணுக்கு உள்ளே இருந்தாலும்
வைரம் வைரம் தான்.
எனவே,
நாம் எங்கிருக்கிறோம் என்பதை விட
எப்படி இருக்கிறோம்
காகிதமாகவா? வைரமாகவா? 
என்பதே அவசியம். 
நம்மை நிர்ணயிப்பது
நம் உயரமல்ல நம் தரம். 
  #காகிதம், #வைரம், #உயரம், #தரம்

gurumoorthy chandrasekar

#உயரம் #தகுதி #தடை #வாழ்க்கை #gurumoorthychandrasekar #yqkanmani #yqbaba

read more
வேலிகளெல்லாம்
காலின்கீழே 
அண்ணார்ந்து பார்க்க
உன் தகுதியை உயர்த்திடு
எதிரிகளும் தடைகளும்
வேடிக்கை பார்க்க— % & #உயரம் #தகுதி #தடை #வாழ்க்கை #gurumoorthychandrasekar #yqkanmani #yqbaba

gurumoorthy chandrasekar

#வாழ்வு #பயணம் #உயரம் #இலக்கு #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar

read more
என் பயணங்கள் என்றும்
உயரத்தை நோக்கி இருக்க
வாழ்வு என்னை உந்துகிறது 
முயற்சிகளை உந்துகிறேன் நான்
பறக்கிறது வாழ்வு இலக்கை நோக்கி #வாழ்வு #பயணம் #உயரம் #இலக்கு #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

குறுக்கெழுத்து புதிராய் என் வாழ்க்கை என் ஒற்றை முயற்சியில் எதிர்பாராமல் அடுத்ததும் கிடைத்துவிடுகிறது முயற்சித்து பாருங்கள் எதிர்பார்த்ததை விட அதிக உயரம் அடையலாம் #yqkanmani #gurumoorthychandrasekar #புதிர்

read more
.... குறுக்கெழுத்து புதிராய்
என் வாழ்க்கை
என் ஒற்றை முயற்சியில்
எதிர்பாராமல் அடுத்ததும்
கிடைத்துவிடுகிறது
முயற்சித்து பாருங்கள்
எதிர்பார்த்ததை விட
அதிக உயரம் அடையலாம்

gurumoorthy chandrasekar

#தந்தை #உயரம் #அன்பு #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
வாழ்க்கையில்
எந்த உயரம்
அடைந்தாலும்
இணையாகாது
தந்தையின்
தோளின்
உயரத்திற்கு #தந்தை #உயரம் #அன்பு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#உயரம் #வானம் #இலக்கு #வாழ்க்கை #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
நான் இன்னும் உயரவில்லை
என் வாழ்வில் இன்னும் வானத்தின் கீழேயே உள்ளேன்
என் இலக்கு பெரியதா ? இல்லை எண்ணம் சிறியதா? #உயரம் #வானம் #இலக்கு #வாழ்க்கை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile