Nojoto: Largest Storytelling Platform

Best இலக்கு Shayari, Status, Quotes, Stories

Find the Best இலக்கு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about இலக்கு நிர்ணயம் செய்வது எப்படி, இலக்குகள் புத்தகம் pdf, இலக்குகள் pdf, இலக்கு கவிதைகள், இலக்கு பொருள்,

  • 5 Followers
  • 14 Stories
    PopularLatestVideo

Leveen bose

#இலக்கு #இரக்கம்

read more
இலக்கோடு இருப்பது 
முக்கியம்தான், ஆனால் 
இரக்கமாய்  இருப்பது 
அதைவிட  முக்கியம்! #இலக்கு #இரக்கம்

Leveen bose

#கண்ணோட்டம் #இலக்கு #வெற்றி

read more
உங்கள் கண்ணோட்டங்களே,
உங்கள் இன்றைய வெற்றிகளையும், 
வாழ்கையின் இலக்கையும் அடைய செய்யும், 
வாழ்கை சக்கரங்கள்!! #கண்ணோட்டம் #இலக்கு #வெற்றி

Rajeshwari Thendapani

#கனவு #இலக்கு #yqinspiration #yqraji #yqtamil #yqkanmani

read more
நாம் அனைவருக்கும் 
கனவு வேறு
இலக்கு வேறு
கனவை அடைய 
வேண்டுமென்று 
இலக்கை 
தவறவிடுகிறோம் #கனவு
#இலக்கு
#yqinspiration 
#yqraji 
#yqtamil
#yqkanmani

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இலக்கு_ஒன்று #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
இலக்கு என்பது
வெற்றி பெறுவதே
இலக்கினை எட்ட
இயன்றவரை முயன்றால்
வெற்றி கிடைக்காது
இடைவிடாமல் முயன்றாலே
வெற்றி கிடைக்கும்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து....

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இலக்கு_ஒன்று
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Hariharasudhan krishnan

#இலக்கு , #இழப்பு

read more
அடைந்த அனைத்தையும் இழப்பதே
இறுதியான இலக்கு
என்பதை மறந்து
அழியும் பொருட்களை 
இலக்கென எண்ணி 
வாழ்நாளை இழப்பதை விடுத்து 
இருப்பதைக் கொண்டு 
இன்பமாய் வாழ்ந்தால் 
புரியும்!
எதனையோ அடைவது இலக்கன்று
தன்னை அறிவதே இலக்கென்று
   
  #இலக்கு , #இழப்பு

Hariharasudhan krishnan

#வெற்றி, #இலக்கு

read more
இலக்கை அடையவதல்ல வெற்றி 
இலக்காய் நாம் இருப்பது தான் 
வெற்றி  #வெற்றி, #இலக்கு

gurumoorthy chandrasekar

உன் இலட்சியத்தை பிறர்
உறுதி செய்கின்றனர்
வெறும் கோவில் புளியோதரை
மட்டுமே அல்ல உன் இலக்கு
உனக்கென ஒரு கோவில்
அதுவே உன் இலக்கு.

இனிய காலை வணக்கம் #இலக்கு #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar #nithyananda

gurumoorthy chandrasekar

#வாழ்வு #பயணம் #உயரம் #இலக்கு #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar

read more
என் பயணங்கள் என்றும்
உயரத்தை நோக்கி இருக்க
வாழ்வு என்னை உந்துகிறது 
முயற்சிகளை உந்துகிறேன் நான்
பறக்கிறது வாழ்வு இலக்கை நோக்கி #வாழ்வு #பயணம் #உயரம் #இலக்கு #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#இலக்கு #தொலைவு #பயணம் #வாழ்க்கை #yqkanmani #gurumoorthychandrasekar

read more
இலக்கு தெளிவானால்
தொலைவு பொருட்டல்ல #இலக்கு #தொலைவு #பயணம் #வாழ்க்கை #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#வாழ்க்கை #பயணம் #இலக்கு #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
இல்லாத
இலக்கை
நோக்கி
பறக்கின்றன
இளம் பறவைகள்
இறகுகளை 
உதிர்த்தவாறே
இலக்கை
அடைகின்றன
இன்பங்கள்
தொலைத்து
சாதனை அல்ல வேதனை
வாழ்க்கை வாழவே #வாழ்க்கை #பயணம் #இலக்கு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile