Nojoto: Largest Storytelling Platform

Best பெற்றோர்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best பெற்றோர்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பெற்றோர்கள் in english words, பெற்றோர்கள் கவிதை, பெற்றோர்கள் திருமண நாள் மேற்கோள், பெற்றோர்கள் பற்றி இஸ்லாம், பெற்றோர்கள் பற்றிய கட்டுரை,

  • 3 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் உலக பெற்றோர்கள் தினம் ஒரு கவித்தொடருங்கள்.... மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #YourQuoteAndMine #காதல்2021 #இக்கால_புலவர்கள்_குழு #எல்லையில்லா_அன்பு

read more
சொல்லில் அடங்காது..
நம்மின் பெற்றோரின் பேரன்பு..

நாம் பெற்றோராகி கற்றறியும் வரை..! இக்கால புலவர்கள்
உலக பெற்றோர்கள் தினம்


ஒரு கவித்தொடருங்கள்....
மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...

💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐

Shankar K

இக்கால புலவர்கள் உலக பெற்றோர்கள் தினம் ஒரு கவித்தொடருங்கள்.... மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #YourQuoteAndMine #காதல்2021 #இக்கால_புலவர்கள்_குழு #எல்லையில்லா_அன்பு

read more
சொல்லில் அடங்காது..
நம்மின் பெற்றோரின் பேரன்பு..

நாம் பெற்றோராகி கற்றறியும் வரை..! இக்கால புலவர்கள்
உலக பெற்றோர்கள் தினம்


ஒரு கவித்தொடருங்கள்....
மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...

💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐

gurumoorthy chandrasekar

தாய்,தந்தையை நேசியுங்கள் குடும்பங்கள்,உறவுகளை அன்பு செய்யுங்கள்🙏🙏 உங்களால் முடிந்த உதவிகளை இக்குழந்தைகளுக்கு செய்யுங்கள்🙏 #கார்க்குழலியின்_கவிதைகள் yqகண்மணி #YourQuoteAndMine #தமிழ்கவிதைகள் #பெற்றோர்கள் #அனாதையின்_இரவுகள் #அனாதைக்குழந்தை

read more
உணவளித்தவளை
அம்மா என்றும்
உடையளித்தவனை
தந்தை என்றும்
மனதில் கொண்டான்
அவன் அனாதையாய்
உணரவில்லை
அவன் எதிர்பார்ப்பது
பதில் அன்பை மட்டுமே தாய்,தந்தையை நேசியுங்கள்
குடும்பங்கள்,உறவுகளை
அன்பு செய்யுங்கள்🙏🙏

உங்களால் முடிந்த உதவிகளை இக்குழந்தைகளுக்கு செய்யுங்கள்🙏

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#yqகண்மணி


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile