Nojoto: Largest Storytelling Platform

Best அனாதையின்_இரவுகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best அனாதையின்_இரவுகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 2 Stories

கவி. இறைநேசன்

#kuzhali #tamilquotes #lovequote #அனாதையின்_இரவுகள் #yqaestheticthoughts #yqkanmani #YourQuoteAndMine Collaborating with குழலினி .

read more
இதயம் தேடும் பண்பு
இரவில் கூடும் அன்பு ... #kuzhali
#tamilquotes
#lovequote
#அனாதையின்_இரவுகள்
#yqaestheticthoughts
#yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with குழலினி .

gurumoorthy chandrasekar

தாய்,தந்தையை நேசியுங்கள் குடும்பங்கள்,உறவுகளை அன்பு செய்யுங்கள்🙏🙏 உங்களால் முடிந்த உதவிகளை இக்குழந்தைகளுக்கு செய்யுங்கள்🙏 #கார்க்குழலியின்_கவிதைகள் yqகண்மணி #YourQuoteAndMine #தமிழ்கவிதைகள் #பெற்றோர்கள் #அனாதையின்_இரவுகள் #அனாதைக்குழந்தை

read more
உணவளித்தவளை
அம்மா என்றும்
உடையளித்தவனை
தந்தை என்றும்
மனதில் கொண்டான்
அவன் அனாதையாய்
உணரவில்லை
அவன் எதிர்பார்ப்பது
பதில் அன்பை மட்டுமே தாய்,தந்தையை நேசியுங்கள்
குடும்பங்கள்,உறவுகளை
அன்பு செய்யுங்கள்🙏🙏

உங்களால் முடிந்த உதவிகளை இக்குழந்தைகளுக்கு செய்யுங்கள்🙏

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#yqகண்மணி


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile