Nojoto: Largest Storytelling Platform

Best தலைவன் Shayari, Status, Quotes, Stories

Find the Best தலைவன் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about தலைவன் தலைவி காதல் கவிதை, தலைவன் கவிதை, தலைவன் தலைவி காதல், தலைவன் பற்றி திருக்குறள், தலைவன் வேறு பெயர்கள்,

  • 5 Followers
  • 12 Stories
    PopularLatestVideo

Leveen bose

#தலைவன் #போராட்டம்

read more
போராட்டம் உருவாவது சூழல் என்ற எதிரியால்! ஆனால்
தலைமத்துவம் என்பது பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை!
அது எப்போதும் இருக்கிறது!!

அது என்ன என்பது  தேடலுக்குறியதே!! #தலைவன் #போராட்டம்

Leveen bose

#தலைவன்

read more
யாரை பின்பற்றுகிறாய்??? #தலைவன்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

பிரிவு தந்த பயண வழியில் தாகமதும் தீர்க்க மறந்த அவன், உயிர் முடிச்சை அறுத்து விழுந்திட எத்தனித்த நங்கையை பெரும் பிரயத்தனத்தில் கரையேற்றிட கண்ட விழிதனில்  #தமிழ் #காதல் #தலைவன் #தலைவி #இணைதல்

read more
...  பிரிவு தந்த பயண 
வழியில் தாகமதும் 
தீர்க்க மறந்த அவன், 
உயிர் முடிச்சை அறுத்து 
விழுந்திட எத்தனித்த 
நங்கையை பெரும் 
பிரயத்தனத்தில் கரையேற்றிட 
கண்ட விழிதனில் 

Sivaguru Jambulingam

50/365 #writinginspiration #lifelessons #நிமிர்ந்து_நில் yqகண்மணி #தலைவன் #தொண்டன் #அரசியல் #அறம்

read more
விழ ஒரு காலும்,
தொழ ஒரு பேரும் 
தேடிக்கொண்டிருக்கும் வரை நீ நிமிர்ந்து பார்க்கப்போவது இல்லை!!! 50/365

#writinginspiration #lifelessons #நிமிர்ந்து_நில்
#yqகண்மணி #தலைவன் #தொண்டன் #அரசியல் #அறம்

Hariharasudhan krishnan

#தொண்டன், #தலைவன்

read more
உன் மனம் சொல்வதை நீ கேட்டால்
நீ தொண்டன்

நீ சொல்வதை உன்  மனம் கேட்டால்
நீ தலைவன்

வாழ்க்கை முழுவதும் தொண்டனாகவே இருந்து விடாதே

தலைவனாக மாறு
என்றும்
தலைவனாகவே இரு  #தொண்டன், #தலைவன்

gurumoorthy chandrasekar

#வடிவேலு #விளம்பரம் #தலைவன் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
விளம்பரம் 
இல்லா
தலைவன்
இவனே
விளம்பரம் #வடிவேலு #விளம்பரம் #தலைவன் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

பிளாஸ்டிக் தவிர்ப்போம் #பிளாஸ்டிக் #மாறுவோம் #தலைவன் #இயற்கைகாப்போம் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
..... பிளாஸ்டிக் தவிர்ப்போம்
#பிளாஸ்டிக் #மாறுவோம் #தலைவன் #இயற்கைகாப்போம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

Jamyang tsering nangal #jamyang #தனிஒருவன் #தலைவன் #அரசியல் #லடாக் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
ஊரை
பார்க்காமல்
வாதம்
செய்யாதே
என் ஊரில்
இருந்து
நான் வருகிறேன்
நீயல்ல
கனிமொழியே Jamyang tsering nangal #jamyang 
#தனிஒருவன் #தலைவன் #அரசியல் #லடாக் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#ஜெய்ஹிந்த் #காஷ்மீர் #வெற்றி #தலைவன் #yqbaba #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
ஒற்றை தேசம் ஒன்றுபட்ட தேசம் #ஜெய்ஹிந்த் #காஷ்மீர் #வெற்றி #தலைவன் #yqbaba #yqkanmani #yqகண்மணி  #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#தல #தலைவன் #பெருமை #yqkanmani yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar

read more
தல எப்போவும் மேலே
தலைக்குமேல் கணம் இல்லை
அதுவே தலைக்கு அழகு #தல #தலைவன் #பெருமை #yqkanmani #yqகண்மணி #yqbaba 
#gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile