Nojoto: Largest Storytelling Platform

பரதேசி வந்தான் பணத்தோடு வாழ்ந்தான் வளத்தோடு பஞ்ச

பரதேசி வந்தான்
பணத்தோடு

வாழ்ந்தான் வளத்தோடு

பஞ்சம் வந்து
தலைவிரித்தாட

சொந்த மண்காரன்
போனான் பரதேசியாய்

பரதேசி ஆள்கிறான் பஞ்சம் பிழைக்க பர தேசம்
சென்றவன் திரும்பி வந்தான்
பணத்தோடு.

பஞ்சம் மட்டுமே இங்கு
பிழைத்திருப்பது
அறியாதவனாய்.
பரதேசி வந்தான்
பணத்தோடு

வாழ்ந்தான் வளத்தோடு

பஞ்சம் வந்து
தலைவிரித்தாட

சொந்த மண்காரன்
போனான் பரதேசியாய்

பரதேசி ஆள்கிறான் பஞ்சம் பிழைக்க பர தேசம்
சென்றவன் திரும்பி வந்தான்
பணத்தோடு.

பஞ்சம் மட்டுமே இங்கு
பிழைத்திருப்பது
அறியாதவனாய்.

பஞ்சம் பிழைக்க பர தேசம் சென்றவன் திரும்பி வந்தான் பணத்தோடு. பஞ்சம் மட்டுமே இங்கு பிழைத்திருப்பது அறியாதவனாய். #YourQuoteAndMine #பணம் #yqkanmani #yqகண்மணி #ஜாக்பின்கௌதம் #stupidhuman #பரதேசி