Nojoto: Largest Storytelling Platform

Best பரதேசி Shayari, Status, Quotes, Stories

Find the Best பரதேசி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 2 Stories

gurumoorthy chandrasekar

நான் ஒரு பரதேசிங்க ஐயா பரந்த தேசத்தின் குடிமகன் நான் மொழி எனும் வட்டத்தில் சிக்காதவன் நான் #பரதேசி #பரந்த_தேசியன் #மொழியற்றவன் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
நான் ஒரு பரதேசிங்க ஐயா
பரந்த தேசத்தின் குடிமகன்
நான் மொழி எனும்
வட்டத்தில் சிக்காதவன்
நான்

 நான் ஒரு பரதேசிங்க ஐயா
பரந்த தேசத்தின் குடிமகன்
நான் மொழி எனும்
வட்டத்தில் சிக்காதவன்
நான்

#பரதேசி #பரந்த_தேசியன் #மொழியற்றவன் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

பஞ்சம் பிழைக்க பர தேசம் சென்றவன் திரும்பி வந்தான் பணத்தோடு. பஞ்சம் மட்டுமே இங்கு பிழைத்திருப்பது அறியாதவனாய். #YourQuoteAndMine #பணம் #yqkanmani #yqகண்மணி #ஜாக்பின்கௌதம் #stupidhuman #பரதேசி

read more
பரதேசி வந்தான்
பணத்தோடு

வாழ்ந்தான் வளத்தோடு

பஞ்சம் வந்து
தலைவிரித்தாட

சொந்த மண்காரன்
போனான் பரதேசியாய்

பரதேசி ஆள்கிறான் பஞ்சம் பிழைக்க பர தேசம்
சென்றவன் திரும்பி வந்தான்
பணத்தோடு.

பஞ்சம் மட்டுமே இங்கு
பிழைத்திருப்பது
அறியாதவனாய்.


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile