Nojoto: Largest Storytelling Platform

Best stupidhuman Shayari, Status, Quotes, Stories

Find the Best stupidhuman Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about crazy stupid love, stupid love lyrics, stupid love lady gaga, i love you stupid shayri 0, i love you stupid video 1300,

  • 4 Followers
  • 6 Stories

Dr.J.Kavitha

நன்றி : சகோதரி J.கவிதா அவர்களுக்கு. பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதனின் செயல்களை கண்ணுறும்போது மனிதனுக்கு மேல் #YourQuoteAndMine #yqkanmani #குரங்கு #பரிணாமம் #முட்டாள்மனிதன் #stupidhuman #உளவியல்சிந்தனை

read more



இயற்கையை செயற்கையாக்கி விட்டமையால் பரிணாமம் 
வளராமல் நின்றதுவோ! நன்றி : சகோதரி
 J.கவிதா
அவர்களுக்கு.

பரிணாம வளர்ச்சி பெற்ற
மனிதனின் செயல்களை
கண்ணுறும்போது
மனிதனுக்கு மேல்

Thiru

"ஊடகம்" உங்கள் பார்வையில் எவ்வாறு?!? ✍️✍️✍️✍️✍️✍️✍️ ஊக்கப்படுத்திடவும் உருக்குலைத்திடவும் செய்வது! #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #ஊக்கம் #முட்டாள்மனிதன் #stupidhuman #உருக்குலைதல்

read more
உள்ளதை உள்ளபடி
சொல்வோர்,
சிலசமயம் 
அல்லாததை தேவையின்றித்
தருவோர்.  "ஊடகம்"
உங்கள் பார்வையில் எவ்வாறு?!?

✍️✍️✍️✍️✍️✍️✍️

ஊக்கப்படுத்திடவும்
உருக்குலைத்திடவும் செய்வது!

Bhagwan Ji Jha

Ek Insaan Us Waqt Bahut Bura Feel Karta Hain,
Jab Kisi Aur Ki Wajah Se Koi Aur Gali De Jata Hain....

"Insaani Kutton Ki Kami Nahi Hain Aaj Ke Waqt Main" #bebkuff #stupidhuman #stupid

gurumoorthy chandrasekar

பஞ்சம் பிழைக்க பர தேசம் சென்றவன் திரும்பி வந்தான் பணத்தோடு. பஞ்சம் மட்டுமே இங்கு பிழைத்திருப்பது அறியாதவனாய். #YourQuoteAndMine #பணம் #yqkanmani #yqகண்மணி #ஜாக்பின்கௌதம் #stupidhuman #பரதேசி

read more
பரதேசி வந்தான்
பணத்தோடு

வாழ்ந்தான் வளத்தோடு

பஞ்சம் வந்து
தலைவிரித்தாட

சொந்த மண்காரன்
போனான் பரதேசியாய்

பரதேசி ஆள்கிறான் பஞ்சம் பிழைக்க பர தேசம்
சென்றவன் திரும்பி வந்தான்
பணத்தோடு.

பஞ்சம் மட்டுமே இங்கு
பிழைத்திருப்பது
அறியாதவனாய்.

gurumoorthy chandrasekar

யாராலும் கூறமுடிந்தால் எனக்கு கிடைத்திட்ட அனுபவமாகவே கருதுவேன்... இங்கு கூறப்பட்டவை எல்லாமும் உண்மைதான் என்பதற்கு என்ன உத்திரவாதம்??? #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #stupidhuman

read more
நீ முட்டாள் என்பதற்கு 
என்ன உத்திரவாதம் யாராலும் கூறமுடிந்தால் எனக்கு
கிடைத்திட்ட அனுபவமாகவே கருதுவேன்...

இங்கு கூறப்பட்டவை எல்லாமும்
உண்மைதான் என்பதற்கு என்ன உத்திரவாதம்???

#முட்டாள்மனிதன் 
#ஜாக்பின்கௌதம்

gurumoorthy chandrasekar

அட அசட்டு அம்மா! நீ எழுதுவதாலோ நான் எழுதுவதாலோ உன் உடல் வலி ஒருபோதும் குறைந்திடாது!! என் நலனில் அக்கறையுள்ள நீ உன் நலனையும் சற்று கவனி!!! #YourQuoteAndMine #எழுத்து #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #stupidhuman #உடல்நலம்

read more
என் புத்திசாலி அம்மா
நித்தம் எழுதுவதால்
நின் வலியை மறக்கிறாய்
உடலையும் கவனி
உள்ளம் எழுத்துக்களாய்
எழுச்சி பெறட்டும் அட அசட்டு அம்மா!
நீ எழுதுவதாலோ
நான் எழுதுவதாலோ
உன் உடல் வலி
ஒருபோதும் குறைந்திடாது!!

என் நலனில் அக்கறையுள்ள நீ
உன் நலனையும் சற்று கவனி!!!


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile