Nojoto: Largest Storytelling Platform

New philosophy quotes in tamil Quotes, Status, Photo, Video

Find the Latest Status about philosophy quotes in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, philosophy quotes in tamil.

    LatestPopularVideo

Aravish Quotes

Beautiful quotes in tamil #thought #nojotovideo

read more

Nandhini ajith

motivational quotes in Tamil #எண்ணங்கள்

read more

Pavi

#WinterLove motivational quotes in tamil #உந்துதல்

read more
நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது ஆனால் ...
நாளையை உருவாக்க முடியும்...

©Pandeeswari #WinterLove motivational quotes in tamil

பா.சravana க்குமாா்

yqkanmani tamil philosophy

read more
கடைசியா முகத்தப்
பாக்குறவங்க பாத்துக்குங்க
என்ற வெட்டியானின்
அறிவிப்பைக் கேட்ட
மாத்திரத்தில் தன்னையறியாமல்
வழிந்தது கண்ணீர்!,
திருமணத்திற்குப் பின்
திரும்பிக் கூட
பார்க்காத வாரிசிடமிருந்து. #yqkanmani #tamil #philosophy

பா.சravana க்குமாா்

yqkanmani tamil philosophy

read more
வலிக்குதுண்ணா
அடிக்காதீங்க
கழட்டிடுறேன்
என் விம்மி அழும்
குழந்தையின்
குரல் கேட்டு
விம்மி புடைக்கிறது நெஞ்சு!,
தகப்பனாக. #yqkanmani #tamil #philosophy

பா.சravana க்குமாா்

yqkanmani tamil philosophy

read more
உன் கோபங்கள்
அர்த்தமானதானால்
அதைப் பக்குவமாக
உணர்த்திடு!,

உன் மீதான
மரியாதையும் நட்பும்
குறையாமற் காத்திட. #yqkanmani #tamil #philosophy

பா.சravana க்குமாா்

yqkanmani tamil philosophy

read more
 கல்லால்  அடிபட்ட 
நாயொன்று
வலிதாங்காது 
இயலாமையுடன்
கண்ணீர் கசிய
ஓடியது தலைதெறிக்க!,
சிறுவனுக்கு சாதித்து 
விட்டதாக புன்னகை.,
தட்டிக் கேட்க விடுத்து
மரமாய் கடக்கையில் 
மனிதம் சிலுவையில் 
இரத்தக்கறையுடன்.
 #yqkanmani #tamil #philosophy

பா.சravana க்குமாா்

yqkanmani tamil philosophy

read more
தேடித்தான்
பார்க்கிறேன்
அல்லும் பகலும்!,

இலக்கெதுவென
மட்டும்
புரியவில்லை.


 #yqkanmani #tamil #philosophy

பா.சravana க்குமாா்

yqkanmani tamil philosophy

read more
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
நானொருவனே
வே.இ.பட்டதாரி போல!,
அனைவரும்
போகிறபோக்கில்
பதிவுகளை வாசித்து
கடனெனக் கடக்கின்றார்களோ?. #yqkanmani #tamil #philosophy

பா.சravana க்குமாா்

yqkanmani tamil philosophy

read more
நான் மரித்தபின்
உபயோகமாகிடும்
என் உடலுறுப்புகள்
அனைத்தையும்
எடுத்துக் கொள்ளுங்கள்
அவளுக்கான
இதயத்தைத் தவிர, 
நான் கொஞ்சகாலம்
வாழ்ந்து கொள்கிறேன்.

 #yqkanmani #tamil #philosophy
loader
Home
Explore
Events
Notification
Profile