Find the Latest Status about you in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, you in tamil.
selvam
நீ அருகில் வந்து விட்டுச்சென்ற உன் கார் கூந்தலின் மணம் என்னைச் சூழ்ந்து, உன் நினைவை கொணர்ந்து, எனது பார்புலன் உன்னைத் தேடி தோல்வியுற்று, என் மனம் கானல் நீரை கண்ணீராய் கண் முன் நிறுத்தி என்னை தேற்றி உறங்கச் செய்தது. #you #YQKanmani #tamil
DIVYA MOHAN
உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன் ©DIVYA MOHAN #roshni kavithai in tamil
Saravanakumari senthilkumar
ஒரு புதுமையான கனவு தெரியாமல் நீங்கும் போது உங்கள் தாயின் கை உங்கள் கையில் இருக்கின்றது ©Saravanakumari senthilkumar #MothersDay quote in tamil
#MothersDay quote in tamil
read more