Find the Latest Status about love failure kavithai image 590 from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, love failure kavithai image 590.
மணி. முத்துநிலவன்
அவள் விழிகளால் என்னை புணர்ந்து என்னுள் கரு வளர செய்தால்,நானும் கவிதையை ஈன்று தாயானேன்,அவளாே என் கவிக்கு தந்தையானாள்.! கவிதை கரு #love #tamil #kavithai #failure
Killer_Priya__
Lockdown : எத்தனை காலங்கள் கடந்தாலும் என் காதலின் Lockdownக்கு முடிவே இல்லை.!!😍 என்னை பார்த்தும் பார்க்காதது போல் கடக்கும் விழிகள்.!!👀 என் காதல் பார்வைக்கு பதில் தரும் கள்ளச் சிரிப்பு.!!😘 என்னை சிலிர்க்க வைக்கும் சிணுங்கல் இசை.!!😻 குறும்புத் தனமான முத்த நிராகரிப்பு.!!😄 தவிக்கும் தருணத்தில் நிவாரணமான முத்தங்கள்.!!🙈 இறுதில் கண்டிப்பான காம நிர்வாணம்.!!🤤 இது போதுமே.!! ©Killer_Priya__ #love #kavithai
love kavithai
read moresaurya pandit
meri halki si muskurahat vo drd byaan krti h... jo meri jan tune mujhe muft me di hai.. tere diye har drd ko gale lagaya hai maine.. kho to ye jan bhi tujh pr kurban kr du..😥 saurya pandit. failure in true love...😥real image...😒
failure in true love...😥real image...😒
read morejeni sahayam
எழுதுகோலும் இல்லை, அலைப்பானும் இல்லை, இயற்கையான உன் அழகை எழுதுகிறேன்,செயற்கை கரும்பலகையில், தவறுகள் இருத்தால் என்னை மன்னித்துவிடு அன்பே!!! ©jeni sahayam #love#anpu#kavithai
jeni sahayam
சுட்டு எரிக்கும் வெயிலும் உந்தன் அழகு வானவில் போல் பிரகாசிக்கும்!!! ©jeni sahayam #Qala # love# kavithai
Meena
Ingu imaikatha nodigal undu, unnai ninaikatha nodigal aethu.. ©Meena kadhal kavithai#love
kadhal kavithai#Love
read moreSandhiya Tamilselvan
மை தீட்டி வந்தவளே...! என் மனதை களவாடி சென்றவளே...! மதி மயங்கி நின்றவனை...! உன் மாய விழியால் வென்றவளே...! வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே...! நீ இமை சிமிட்டி பேசியதால்...! என் இளமை சிதைந்து தான் போனதடி...! இத்தனை அழகு உன்னிடம்...! ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்... ©Sandhiya Tamilselvan kadhai kavithai #love
kadhai kavithai love #காதல்
read moreSARAN RAJA
நான் பிறந்த அந்த நொடி என் தாய்க்காக நான் வாழும் இந்த நொடி என்னவளுக்காக...... ©SARAN MAHESH #MainAurChaand love kavithai
#MainAurChaand love kavithai
read morejeni sahayam
அகழ்வாராய்ச்சி செய்த இடத்தில் உந்தன் கால் தடம் பொக்கிஷமாக !!!! ©jeni sahayam #adventure # love #kavithai #
adventure # love kavithai #
read moreSandhiya Tamilselvan
விடியலுக்கும் விழித்தலுக்கும் இடையே உள்ள நேரத்தையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன உன் நினைவுகள்டா ©Sandhiya Tamilselvan kadhal kavithai #love
kadhal kavithai #Love
read more