Find the Latest Status about pagal nilavu serial images with love quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, pagal nilavu serial images with love quotes.
Jeny
நிலவும் நானும் எத்தனை முறை பார்த்தோம் சலித்ததில்லை நீ எனக்கு தேய்தலும் வளர்தலும் போல் கவலையும் மகிழ்ச்சியும் என்றாய் ©Jeny nilavu
nilavu #கவிதை
read moreEB Sasvanth
vanattai parungal nila utaiyavillai atho munilavu ©EB Sasvanth #moonnight nilavu
#moonnight nilavu #Knowledge
read moresimmy sharma
Simmy Love images#love quotes# rainy season
Love imageslove quotes# rainy season
read morePrem Anand Nallathambi
நிலவின் உஷ்ணத்தில் குளிர் காய்ந்து, அலைகளின் ராகத்தில் உன்னை மறந்து, உன் பிரதிபலிப்பு தண்ணீரின் மேலே நடனமாடுவதை கண்டு, காற்றின் நறுமணத்தை முகர்ந்து, இயற்கையோடு சற்று நேரம் காதல் கொண்டிரு..... உன்னை மறந்து !! ©Prem Anand Nallathambi #alai #nilavu #kaadhal #marandhu