Find the Latest Status about bharathiyar kannamma quotes in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, bharathiyar kannamma quotes in tamil.
முத்து கவிகள்
Don't you get my dream baby Can't you care ur eyes for me Aren't there some time for u Doesn't my heart disturbs in ❤️❤️❤️ #Bharathiyar_thaakkam #Kannamma #lovequotes #lovequote #lovepoetry #kannamma #bharathiyar #dream #kaadhal
Sindhudharani Sakthivel
Sindhudharani Sakthivel
The Spearhead Poet
புதுமைப்பெண்ணே கண்ணம்மா சீற்றம் சாகா சூறைக்காற்றடி வீரம் என்றும் போர்வாள் ஏந்தி சிங்க நடை போடும் மங்கையடி. தீப ஒளியே கண்ணம்மா கார்காலத்தில் மின்னும் தீயின் சேயடி இறையின் ஓவியமே கண்ணம்மா இருண்ட கண்களில் நிற்கும் சித்திரமடி. சூரியக்கதிரே கண்ணம்மா நீல வானத்தில் மிதக்கும் குங்கும வண்ணமடி வைரத்தாரையடி கண்ணம்மா இரவில் விரியும் கருங்கம்பளத்தில் அழகாய் மின்னும் வெளிச்சமடி. Inspired by Bharathiyar. A கண்ணம்மா poem. #tamil #tamilquotes #tamilkavithai
Inspired by Bharathiyar. A கண்ணம்மா poem. #tamil #tamilquotes #tamilkavithai
read moreNandhini ajith
உன்னை வெறுபவர்களுக்கு உன் புன்னகையால் பதிலளி ©Nandhini ajith motivational quotes in Tamil
motivational quotes in Tamil #எண்ணங்கள்
read moreMohamed
நின்னைக் காணாமலே காதல் கொண்டவன் நான்! நீ எனக்கு என்றும் விசித்திரமானவள்! நான் இன்றும் கேட்காத பாடலாய்.. நித்தம் நான் கேட்டு என்னுள் நிறைந்து அதிர்ந்திடும் இசையாய்! புரியவில்லை! ஆம் பெண் மனம் புரியாதென்பது உலகறிந்தது தானே! பெண்ணே! உனக்காய் உருகிடும் உயிரொன்று! _ஒருதலைக் காதலன் #kannamma #ஒருதலைக்காதல் #காதல்கவிதை #கண்ணம்மா
#kannamma #ஒருதலைக்காதல் #காதல்கவிதை #கண்ணம்மா
read moreமுத்து கவிகள்
காதலும் கவிதையும் தாம் கொண்டால் தான் தம்மிடம். ஏற்கும் மனமும் இல்லை நிலையும் காலத்தின் கட்டாயம் இல்லை #மனதின்_பக்குவம் #lifequote #lifeisamixture #sureshraina #sachintendulkar #bharathiyar