Find the Latest Status about baba vanga from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, baba vanga.
gurumoorthy chandrasekar
நித்தம் உன் துரோகம் பற்ற வைக்கிறது என் சிறகெங்கும் அக்கினியை கொஞ்சம் கொஞ்சமாய் சாம்பலாகி என்னைவிட்டு பிரிகிறது உன் மீதான அன்பும் நம்பிக்கையும் இப்போது நான் அக்கினி பட்சியாய் ஆகாயம் அளக்க பறக்கிறேன் உன் துரோக தீயின் உந்துதலில் Collab pannalam vanga 😆😆... #collab #phoenix #agnisirage #அக்னிச்சிறகு #உயிர்த்தெழு #yqkanmani #uyirttezhu_quotes #YourQuoteAndMine Collab
Collab pannalam vanga 😆😆... #Collab #phoenix #agnisirage #அக்னிச்சிறகு #உயிர்த்தெழு #yqkanmani #uyirttezhu_quotes #YourQuoteAndMine Collab
read morejoto
பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறக்கப்பட்டது.. சிறுத்தையே வெளியில் வா... எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்க புலியென செயல் செய்ய புறப்படு வெளியில்.. நம்பினை பகலினை நள்ளிருள் என்று பாராதே.. சிம்பிள் பறவையே சிறகினை விரி.. எழு சிங்க இளைஞனே.. திருப்பு முகம் திற விழி... Collab pannalam vanga 😆😆... #collab #phoenix #agnisirage #அக்னிச்சிறகு #உயிர்த்தெழு #yqkanmani #uyirttezhu_quotes #YourQuoteAndMine Collab
Collab pannalam vanga 😆😆... #Collab #phoenix #agnisirage #அக்னிச்சிறகு #உயிர்த்தெழு #yqkanmani #uyirttezhu_quotes #YourQuoteAndMine Collab
read more