Find the Latest Status about love kavithai from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, love kavithai.
Killer_Priya__
Lockdown : எத்தனை காலங்கள் கடந்தாலும் என் காதலின் Lockdownக்கு முடிவே இல்லை.!!😍 என்னை பார்த்தும் பார்க்காதது போல் கடக்கும் விழிகள்.!!👀 என் காதல் பார்வைக்கு பதில் தரும் கள்ளச் சிரிப்பு.!!😘 என்னை சிலிர்க்க வைக்கும் சிணுங்கல் இசை.!!😻 குறும்புத் தனமான முத்த நிராகரிப்பு.!!😄 தவிக்கும் தருணத்தில் நிவாரணமான முத்தங்கள்.!!🙈 இறுதில் கண்டிப்பான காம நிர்வாணம்.!!🤤 இது போதுமே.!! ©Killer_Priya__ #love #kavithai
love kavithai
read moreSARAN RAJA
நான் பிறந்த அந்த நொடி என் தாய்க்காக நான் வாழும் இந்த நொடி என்னவளுக்காக...... ©SARAN MAHESH #MainAurChaand love kavithai
#MainAurChaand love kavithai
read morejeni sahayam
அகழ்வாராய்ச்சி செய்த இடத்தில் உந்தன் கால் தடம் பொக்கிஷமாக !!!! ©jeni sahayam #adventure # love #kavithai #
adventure # love kavithai #
read morejeni sahayam
சுட்டு எரிக்கும் வெயிலும் உந்தன் அழகு வானவில் போல் பிரகாசிக்கும்!!! ©jeni sahayam #Qala # love# kavithai
Ammu Sandy
உன்னை சுற்றியே நகர்வலம் செய்யும் எந்தன் பாதைகள் முடிகளற்று தொடர்கிறது... விடையேதுமறியா பயணமாய் இன்றுவரை....!!!!!! ©Ammu Sandy #Light #love #kavithai #Memories
Karthipriyan Rajasri
உன் கைவிரல் உரசிய நாட்களை நினைத்தே நாளும் இமைகள் மூடுதே! ©Karthipriyan Rajasri #BahuBali love kavithai part 5
Karthipriyan Rajasri
பெட்ரோல் விலையை போல்தான் என் காதல் உன் மேல் தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது! ©Karthipriyan Rajasri #Flower love kavithai part 4
Nisha Queen
There are only two things, that i want to be with you now and forever. ©Nisha Queen #BahuBali #Love Kavithai #Love Romantic
Karthipriyan Rajasri
பாதை இல்லாத போதும் உன் பாதங்களை பதிய வை...! புதிய பாதை ஆகட்டும்... ©Karthipriyan Rajasri #doori love kavithai part 8
Karthipriyan Rajasri
கைகள் இணைந்திருந்தால் மட்டுமா காதல்? இதயம் இணைந்திருந்தால் தான் காதல்! தொலைவில் இருந்தாலும் தொலையக்கூடாது! ©Karthipriyan Rajasri #angrygirl love kavithai part 7
#angrygirl love kavithai part 7 #Love
read more