Nojoto: Largest Storytelling Platform

Best காதலியம் Shayari, Status, Quotes, Stories

Find the Best காதலியம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 18 Followers
  • 629 Stories

Puthiyaraj

#agni #காதல்கவிதை #கா#காதல் #காதல்கவிதை #காதலிசம் #காதலியம்

read more

Puthiyaraj

#agni #காதல்கவிதை #காதல்கவிதைகள் #காதலியம் #காதலிசம் #காதலாக_கவிதையாக #காதலா_காமமா #rajputhi_twits

read more

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#chai #கவிதை , #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #காதலியம் #கண்ணீர் #வலி #சமூகம்

read more

SRUTHI VARADHARAJAN

#காதல் #காதலியம் #காதலிசம் #காதலியல் #yqtamil #yqkanmani

read more
கவிதைக்கு கவினூட்டும் பொய்
காமத்துக்கு அழகூட்டும் மெய்❤ #காதல் #காதலியம் #காதலிசம் #காதலியல் #yqtamil #yqkanmani

SRUTHI VARADHARAJAN

#காதலியம் #காதலிசம் #காதல்கவிதை #yqtamil #yqkanmani

read more
பொய்யான கவிதையும் மெய்யானதோ
உன் மெய்யுடன் கலந்ததால்???  #காதலியம் #காதலிசம் #காதல்கவிதை #yqtamil #yqkanmani

SRUTHI VARADHARAJAN

#காதல் #காதலியம் #காதல்கவிதை #yqkanmani #yqtamil

read more
மழைச்சாரலில் நனைந்தது நிலமல்ல
முத்தச்சாரலால் நனைத்து விட்டாய் ❤ #காதல் #காதலியம் #காதல்கவிதை #yqkanmani #yqtamil

SRUTHI VARADHARAJAN

#காதல் #காதலியம் #நகைச்சுவை #yqtamil #yqkanmani

read more
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அண்ணல் நோக்கியதோ நோக்கியா அலைபேசியை! 
அவள் நோக்கியதோ அவல் உப்புமா ரெசிப்பியை!
நான் நோக்கியதோ அவர்கள் இருவரை!!!  #காதல் #காதலியம் #நகைச்சுவை #yqtamil #yqkanmani

SRUTHI VARADHARAJAN

#காதல் #காதல்கவிதை #காதலியம் #yqtamil #yqkanmani

read more
அவளுக்காக அவனும்
அவனுக்காக அவளும்
மாறினர் இருவரும்
தோற்றது நாட்காட்டியும் கடிகாரமும்!!!  #காதல் #காதல்கவிதை #காதலியம் #yqtamil #yqkanmani

SRUTHI VARADHARAJAN

#lovequotes #yqtamil #yqtamilkavithaikal #காதல் #காதலியம் #காதலியல்

read more
வீதியில் உலாவ தான் வெளிச்சம் தேவை
நம் மனதினுள் உலாவ இரவும் நிலவும் போதும்!!! 



 #lovequotes #yqtamil #yqtamilkavithaikal #காதல் #காதலியம் #காதலியல்

SRUTHI VARADHARAJAN

#yqkanmani #yqtamil #tamilkavithai #tamilquotes #காதலியம்

read more
தொலைந்தே போனேன் நானும் 
அவனைக் காணாத காரணத்தால்!!!  #yqkanmani #yqtamil #tamilkavithai #tamilquotes #காதலியம்
loader
Home
Explore
Events
Notification
Profile