Nojoto: Largest Storytelling Platform

Best yqகண்மனி Shayari, Status, Quotes, Stories

Find the Best yqகண்மனி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutyq, yq full form in airlines, yq quotes, yq quote, yqt,

  • 5 Followers
  • 25 Stories

அன்பின் இரவல்

#காதலியம் #yqkanmani #yqbaba #yqtamil yqகண்மனி #teakadaikavithaigal

read more
மௌனங்களில் கொல்லாதே..!
தாரகையே..! ஓரிரு வார்த்தை பேசிவிடு
இரவெல்லாம் விழி வைத்து
பார்திருந்தேன்..! விடியலில் உன்
இதழ் மொட்டவிழ..! இயல்பாய் பேசடி..!
நிலையற்று போனேனடி..!
சிறுபிழைகள் என்னோடு 
மன்னித்திட மாட்டாயா தேடுகிறேனடி
உன்னில் தொலைந்த என்னை..!
கட்டிசேர்த்த தமிழ் இன்று
கட்டுக்கோப்பு இன்றி போனதே
இது தான்.. காதலா..! #காதலியம் #yqkanmani #yqbaba #yqtamil #yqகண்மனி #teakadaikavithaigal

அன்பின் இரவல்

தெலுங்கு பாட்டுக்காக நான் கொடுத்த தமிழ் வரி..! பாட்டு - Chuplato படம் - Bengal tiger ஹீரோயின் தமன்னா..!😍😍😍 பல நூறு முறை நான் விரும்பி கேட்டு பார்த்து ரசித்த பாடல்..! விருப்பம் இருந்தால் கேளுங்கள்...! #teakadaikavithaigal #TeluguSong #yqkanmani #காதலியம் #yqbaba yqகண்மனி #yqkavi #இரவுக்கவிதை

read more
பார்வைகளோ.. கொண்டாட
தேகங்களோ..! திண்டாட..!
கொல்லாதே என்னை கொல்லாதே..!
இதழ்களோ சுவையேற
இளமையோ சுமையாக..!
கொல்லாதே என்னை கொல்லாதே..!
உன்..!
மொழிகளில் உயிர் பெரும் வாக்கியமாய்..
சார்ந்தே உனை அடைந்தேன் இலட்சணமாய்..!
புதிதாக வாங்கிய ஆடை போல்
மஞ்சள் பூசி ஈர்க்கிறேன் 
மஞ்சங்களின் மேல்..! தெலுங்கு பாட்டுக்காக நான் கொடுத்த தமிழ் வரி..!
பாட்டு - Chuplato
படம் - Bengal tiger
ஹீரோயின் தமன்னா..!😍😍😍 பல நூறு முறை நான் விரும்பி கேட்டு பார்த்து ரசித்த பாடல்..! விருப்பம் இருந்தால் கேளுங்கள்...!
#teakadaikavithaigal #telugusong #yqkanmani #காதலியம் #yqbaba #yqகண்மனி #yqkavi #இரவுக்கவிதை

அன்பின் இரவல்

#yqkanmani yqகண்மனி #all boysபையன்ஸ் #yqbaba #yqtamil #yqtamilquote #YourQuoteAndMine Collaborating with Priya Kanakeswaran Collaborating with அன்பின் இரவல் Collaborating with Priya Kanakeswaran

read more
எனின் அவன் பாடு சற்றே
பரிதாபம் தான் அவள் மேல்
பன்னீராக கண்கள் சிவந்தாக வேண்டும்
நிதம்காக்க கணப்பொழுதில் நூறு வண்ணம்
தீட்ட வேண்டும்.. சரி தான் #yqkanmani #yqகண்மனி #all boysபையன்ஸ் #yqbaba #yqtamil #yqtamilquote  #YourQuoteAndMine
Collaborating with  Priya Kanakeswaran
Collaborating with அன்பின் இரவல்
Collaborating with  Priya Kanakeswaran

அன்பின் இரவல்

#yqkanmani yqகண்மனி #all boysபையன்ஸ் #yqbaba #yqtamil #yqtamilquote #YourQuoteAndMine Collaborating with Priya Kanakeswaran

read more
அதுவென்ன ஆகாயம் தோற்ற மாயை,
நிறம் மாறும் பச்சோந்தி, முடிவில்லா
பேரிடர், ஆயினும் எங்கோ..! யாருக்கோ?
கண்ணீர் வடிப்பவன் ஒருவேளை நல்லவ(No) #yqkanmani #yqகண்மனி #all boysபையன்ஸ் #yqbaba #yqtamil #yqtamilquote  #YourQuoteAndMine
Collaborating with  Priya Kanakeswaran

அன்பின் இரவல்

என் கேள்வி இதனை எழுதியவற்கு அல்ல இதுபோல் எழுத தெரிந்தவற்கு எனின் அனைத்து தூரிகை தாசர்/தாசி க்கும் இவை சமர்ப்பணம் #கண்மனி yqகண்மனி #உன்_அன்பன் #தேடல் #தேவை #robinception #yqbaba #YourQuoteAndMine Collaborating with Rob In

read more
ஜீவிதம் புளரி ஞாலத்திங்கள்
மேற்கில் வீழ்ந்து ஞாயிறு
பிறப்பது பிரமிப்பு ஆனால்
தேடல் பிரமிப்பு ஆனால்
மேற்கண்டது சாமனியனுக்கு
இயல்பு...! நீவீர் சாமானியனோ..? என் கேள்வி இதனை எழுதியவற்கு அல்ல இதுபோல் எழுத தெரிந்தவற்கு எனின் அனைத்து தூரிகை தாசர்/தாசி க்கும் இவை சமர்ப்பணம்
#கண்மனி #yqகண்மனி #உன்_அன்பன் #தேடல் #தேவை #robinception #yqbaba #YourQuoteAndMine
Collaborating with  Rob In

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile