Nojoto: Largest Storytelling Platform

Best VVeknow Shayari, Status, Quotes, Stories

Find the Best VVeknow Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about vek meaning in hindi, vek song download, vek yo maan lyrics, vek mayalu lyrics, vek nepali singer,

  • 5 Followers
  • 11 Stories

Rajeshwari Thendapani

OPEN FOR COLLAB✨ #AT4windowcollab • A Challenge by Aesthetic Thoughts! 💚 Collab on this beautiful bg with your friends. 💚 It's a 4-in-1 collab challenge. ✍️✨Use the word 'window'. • Invite more and more people to collaborate with you. ✨ • Must use hashtag: #aestheticthoughts #yqbaba #yqdidi #YourQuoteAndMine #openforcollab #yqaestheticthoughts #VVeknow

read more
தேயாத பிறை 
நிலவாய்
உன்னருகே
நானிருக்க
அனைவரும் 
ரசிக்கும் நிலவை 
ரசிப்பது சரியோ?

 OPEN FOR COLLAB✨ #AT4windowcollab • A Challenge by Aesthetic Thoughts! 💚 

Collab on this beautiful bg with your friends. 💚 It's a 4-in-1 collab challenge. ✍️✨Use the word 'window'. 

• Invite more and more people to collaborate with you. ✨

• Must use hashtag:  #aestheticthoughts

joto

பாமரனான அவனுக்கோ.. இனி பாதிப்பு இல்லையடி.. அழகிய பாவையான அவளை ஈன்றபின் பல துளி உதிரம் சிறு துளியாய்.. கருப்பை சென்று #VVeknow

read more
பெற்றெடுத்தா(ர்)ன் தன்
இரண்டாம் தாயான அவளை..
 👇👇👇 பாமரனான அவனுக்கோ..
இனி பாதிப்பு இல்லையடி..
அழகிய பாவையான
அவளை ஈன்றபின்

பல துளி உதிரம் 
சிறு துளியாய்..
கருப்பை சென்று

joto

#YourQuoteAndMine Collaborating with divnaga jo..😘 #VVeknow Collaborating with VVeknowth Collaborating with divnaga jo..😘 Collaborating with Siva Kumar #divnagajo

read more
தாய் பிள்ளைக்காய்
பேய்யையும் 
இறங்க வைப்பாள்...
தன் விடா 
போராட்டத்தால் 
ஆதவனை கேட்டது 
ஆசை மகனல்லவா..  #YourQuoteAndMine
Collaborating with divnaga jo..😘
#VVeknow
Collaborating with VVeknowth
Collaborating with divnaga jo..😘
Collaborating with Siva Kumar
#divnagajo

joto

#YourQuoteAndMine Collaborating with divnaga jo..😘 #VVeknow Collaborating with VVeknowth

read more
விளையாட்டுப்பிள்ளை
விடியலில் துயில் எழ
சோம்பல் கொண்டு..
விளையாட்டாய் சொல்ல..
விவரமறியா மகனுக்காய்..
வீட்டிற்கே கொண்டு வந்தால்
வித்தியாச பந்தை..😋  #YourQuoteAndMine
Collaborating with divnaga jo..😘
#VVeknow
Collaborating with VVeknowth

joto

#VVeknow #YourQuoteAndMine Collaborating with VVeknowth

read more
கண்களை பிரியும்
கண்ணீருக்கும்
தோன்றவில்லை
காயத்தின் வலி..

இங்கு
காயப்பட்ட மனதிற்கு
கண்ணீரும்
ஆறுதலாய் 
வந்து போகிறது #VVeknow
 #YourQuoteAndMine
Collaborating with VVeknowth

joto

#VVeknow #YourQuoteAndMine Collaborating with VVeknowth

read more
கனவை உனதாக்கி..
அதில் கற்பனையை மட்டும்
எனதாக்கினாயே ..
கள்வனே...
 #VVeknow #YourQuoteAndMine
Collaborating with VVeknowth

joto

#VVeknow #YourQuoteAndMine Collaborating with VVeknowth

read more
கனவை உனதாக்கி..
அதில் கற்பனையை மட்டும்
எனதாக்கினாயே ..
கள்வனே...
 #VVeknow #YourQuoteAndMine
Collaborating with VVeknowth

joto

வணக்கம்! குழந்தைகளின் உலகம் அழகானது. அதிலே குழந்தையாய் மாறும் பெரியவர்களின் உலகமும் அழகாகிவிடும். நமக்குள் இருக்கும் குழந்தைத்தனம் என்றும் தொலையக் கூடாது (அதுக்காக ஜெலினியா மாதிரி இருக்கறது குழந்தைத்தனம் கிடையாது 😂) குட்டி குழந்தைகளோட நேரம் செலவிடும் போது கவலை, மன அழுத்தம், வெறுமையான உணர்வு எல்லாம் காணாமல் போய்விடும். மழலை மொழி கேட்கையில் என்ன தோன்றும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #VVeknow #மழலை_மொழி

read more
இதுதான் வழுவமைதியோ.. வணக்கம்! 

குழந்தைகளின் உலகம் அழகானது. அதிலே குழந்தையாய் மாறும் பெரியவர்களின் உலகமும் அழகாகிவிடும்.

நமக்குள் இருக்கும் குழந்தைத்தனம் என்றும் தொலையக் கூடாது (அதுக்காக  ஜெலினியா மாதிரி இருக்கறது குழந்தைத்தனம் கிடையாது 😂) 

குட்டி குழந்தைகளோட நேரம் செலவிடும் போது கவலை, மன அழுத்தம், வெறுமையான உணர்வு எல்லாம் காணாமல் போய்விடும்.
மழலை மொழி கேட்கையில் என்ன தோன்றும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்!

Muralidharan P

ஏதேனும் ஒரு அறிவியல் விதியை வைத்து ஒரு குட்டி கவிதை collab பண்ணுங்க நான் ராமன் ஒளி சிதறல் வைத்தது எழுதியுள்ளேன். அவசியம் முழுவதும் படிக்கவும் குறிப்பு: இன்று பிப்ரவரி 28 "தேசிய அறிவியல் நாள்" சி. வி.ராமன் அவர்களின் #YourQuoteAndMine #VVeknow #அறிவியல்தமிழ் #அறிவியல்_கவிதை

read more
ஒளியின் தூரிகை
கொண்டு மழைத்துளி
வரைந்த ஓவியம்
வானவில் 
ஏழு வண்ணச்
சிதறல்கள் ஏதேனும் ஒரு அறிவியல் விதியை வைத்து ஒரு குட்டி கவிதை collab பண்ணுங்க

நான் ராமன் ஒளி சிதறல் வைத்தது எழுதியுள்ளேன்.
 
அவசியம் முழுவதும் படிக்கவும்
குறிப்பு: 
இன்று பிப்ரவரி 28 "தேசிய அறிவியல் நாள்"
சி. வி.ராமன் அவர்களின்

gurumoorthy chandrasekar

ஏதேனும் ஒரு அறிவியல் விதியை வைத்து ஒரு குட்டி கவிதை collab பண்ணுங்க நான் ராமன் ஒளி சிதறல் வைத்தது எழுதியுள்ளேன். அவசியம் முழுவதும் படிக்கவும் குறிப்பு: இன்று பிப்ரவரி 28 "தேசிய அறிவியல் நாள்" சி. வி.ராமன் அவர்களின் #YourQuoteAndMine #VVeknow #அறிவியல்தமிழ் #அறிவியல்_கவிதை

read more
என் சங்கேத
குறியீடுகளை
சரியாய்
உள்வாங்கி
எண்ணத்தை
வெளியிடும்
கணினியாய்
என்றும் நீ ஏதேனும் ஒரு அறிவியல் விதியை வைத்து ஒரு குட்டி கவிதை collab பண்ணுங்க

நான் ராமன் ஒளி சிதறல் வைத்தது எழுதியுள்ளேன்.
 
அவசியம் முழுவதும் படிக்கவும்
குறிப்பு: 
இன்று பிப்ரவரி 28 "தேசிய அறிவியல் நாள்"
சி. வி.ராமன் அவர்களின்
loader
Home
Explore
Events
Notification
Profile