Nojoto: Largest Storytelling Platform

Best கவி_சிறகுகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best கவி_சிறகுகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மேடை பேச்சு கவிதைகள்,

  • 19 Followers
  • 1195 Stories

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#milan_night #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#

read more
White  ஆகாயத்தை பார்க்கின்ற போதெல்லாம் அந்த பறவைகளின் இறகினை களவாடி சிறகு தரித்து பறக்க நினைக்கிறேன்! உயிர் பிரிந்தால் காற்றில் கலந்து பறக்குமாம்! நான் உயிர் கொண்டு பறக்க துடிக்கிறேன்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #milan_night  #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#SunSet #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#காதல்#வாழ்கை #சஸ்பென்ஸ்

read more
நன்மையும் தீமையும்...!!

விதைத்தது எதுவாயினும்
விளைந்திடத் தானே செய்யும்
அது விதையானாலும் சரி
வினையென்றாலும் சரி! 
பிறரால் ஏது நிகழாது
உன் செயலே அதன் பயன்! 

இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #SunSet  #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#காதல்#வாழ்கை

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#Exploration #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #தகவல்கள் #வாழ்க்கை #சமூகம்

read more

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#delicate #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #தகவல்கள் #நகைச்சுவைப்

read more
நலமாக இருக்கிறேன் என்று...!


காரணம் தேடி கை விட்டவர்கள்
கஷ்டப்பட வேண்டாம்:-நான்
நஷ்டப்பட்டு போய் விடுவேன் என்று! 
நலமுடன் தான் இருக்கிறேன்! அங்கும் இதையே வேண்டுகிறேன்! 
விரோதம் பாவிப்பதற்கு.. 
குரோதம் பழகவில்லை அதனால்.. 
துரோகம் செய்வதில்லை நானும்! 
விரும்பியது விரும்பியதாகவே இருந்துவிட்டு போகட்டும்:
தோற்றுப்போனதாய் எண்ணிக் கொள்ளவில்லை; இனிவரும் நாட்களில் என் ஏற்றத்தில் யாரும் தோற்றதை ஏற்றுக்கொள்ளும் இடையூறு நிகழாதிருப்பதே... என்
நீடு நெடிய பிராத்தனை!! 
இவள்.... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #delicate #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #தகவல்கள்

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை # #உந்துதல்

read more
இடம் பொருள் பார்த்து...!!!


இடம் புறம் பொருள் பார்த்து ..
இசை தட்ட இணங்கி போகின்றவர்களுக்கு..
இலகுவாக எதுவும் வசப்பட்டுத் தான் போகிறது! 
இறுகிப் போய் கிடப்பவர்கள் எல்லாம் இதயம் துடித்த படி இடித்துத்துரைத்து வழி நடத்தி செல்பவர்களுக்கு மட்டும் தான்!! 

இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#agni #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #வாழ்க்கை #காதல் #காதல்கவிதை #உந்துதல்

read more
எங்கோ இருந்தாலும்...!!


எங்கோ இருக்கிறாய்
என்னை வதைக்கிறாய்!
எண்ண அலைகளால் 
என்னை சுழற்றி அடிக்கிறாய்!
யாரோ நீ  யாத்திரை சிநேகிதன் போல் யாசக சாரலை விழிகளில் ஒட்டிப் போனது! 
நெடுஞ்சாலை பயணம் போல் நீளும் நினைவுகளை சாலையோர பூக்களைப் போல் சத்தமின்றி சருகுகளாகி சாந்தம் கொள்ளும் சந்தர்ப்பங்கள் சங்கமிக்கும் போதெல்லாம் இந்த நெடுஞ்சாலையில் என் ஜன்னலோரப் பயணம்!! 
இவள்.... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #agni #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #வாழ்க்கை #காதல் #காதல்கவிதை

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#chai #கவிதை , #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #காதலியம் #கண்ணீர் #வலி #சமூகம்

read more

BALA CREATOR

#கவி_சிறகுகள் #எண்ணங்கள்

read more
எல்லா நாளுமே நல்ல நாளு தான்.

©Balaji #கவி_சிறகுகள்

BALA CREATOR

#கவி_சிறகுகள் #எண்ணங்கள்

read more
மீண்டும் ஞாபகப்படுத்த விரும்பாத ஒன்று.
மறக்க மறுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.!

©Balaji #கவி_சிறகுகள்

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#romance #கவி_வனம் #கவிதை_பலகை #கவி_சிறகுகள் #வாழ்க்கை #வலி #பயணம் #தமிழ் #தமிழ்ப்பக்கம்

read more
loader
Home
Explore
Events
Notification
Profile