Find the Best காதல்மொழி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Rajeshwari Thendapani
பேதையிவள் காதல் கொண்டு மன்னவனை தேட மன்னவனோ மயக்கும் விழி கொண்டு கன்னியிவளைக் காண கண்டவுடன் ஓடிவந்து பின்னிருந்து சின்னயிடை தழுவ கன்னியிவள் நாணம் கொண்டு மன்னவன் மீது சாய மன்னவனோ காலம் முழுதும் உன்னை சுமக்க என்ன செய்ய கண்ணே என்று விழிமொழியால் கேட்க காலம் முழுதும் எனைச் சுமக்க வேண்டாம் அன்பே கஷ்ட்டத்தில் கரம் நீட்டிடும் வரம் தந்தால் போதும் என்று இதழ் மொழியால் பதிலுரைத்தால் #பேதையிவள் #காதல்மொழி #Yqtamil #yqtamilquotes #yqraji #yqkanmani
#பேதையிவள் #காதல்மொழி #yqtamil #yqtamilquotes #yqraji #yqkanmani
read moreBlack Shadow Edits by Raghu Ravichandran
என் தேடல் உன் பாதம் என அறிய செய்த ஜதி! பல நாட்கள் நான் தேட திடீர் என கேட்ட ஓசையில் என் தேடல் தீர்ந்து போனது! வதனம் கொண்டு என்னை உன் வசம் செய்த மோகினியே நடனத்தில் காண! அங்கு தொலைத்தேன் மொத்தமாய் #மதி #கவிதை_வரி #காதல்மொழி #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ
#மதி #கவிதை_வரி #காதல்மொழி #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ
read moreமுத்து கவிகள்
சாதி மதம் தேவை என்ன காதல் கொண்டு வாழ்வோமடி பணமும் பெயரும் ஈட்டிடலாம் நீயும் நானும் போதுமடி நட்பும் மனமும் துணையிருக்க கண்கள் கலங்கி போகாதடி இன்னொரு பிறவி இல்லையடி வாழ்வை வாழ்வோம் என் கரம்பிடி #காதல்கவிதை #காதல்மொழி #கணவுக்காதல் #கண்மணி #கண்ணம்மா #தமிழ்கவிதை #தமிழ்மைந்தன்
#காதல்கவிதை #காதல்மொழி #கணவுக்காதல் #கண்மணி #கண்ணம்மா #தமிழ்கவிதை #தமிழ்மைந்தன்
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited