Nojoto: Largest Storytelling Platform

Best yourquotekanmani Shayari, Status, Quotes, Stories

Find the Best yourquotekanmani Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutfalling in love with you quotes, now i wanna fall in love with you, i m in love with your body, love poems for your boyfriend from the heart in hindi, www yourquote in hindi love,

  • 15 Followers
  • 97 Stories

Rajeshwari Thendapani

யாராக வேண்டும்... யாரோ_எவரோ #yqini #yourquotekanmani #YourQuoteAndMine Collaborating with இனியா...💕

read more
ஒரு நாள் கண்மணியாய் யாராக வேண்டும்...

யாரோ_எவரோ
#yqini 
#yourquotekanmani  #YourQuoteAndMine
Collaborating with இனியா...💕

கவி. இறைநேசன்

#yourquotetamil #yourquotekavi #yourquotekanmani #நம்பிக்கை #YourQuoteAndMine Collaborating with Rajee Biology

read more
சீறிப்பாய்ந்து
வருகிறேன் ...
என்னை உன்
சித்தனையில்
நிறுத்தி வை ! #yourquotetamil
#yourquotekavi 
#yourquotekanmani 
#நம்பிக்கை  #YourQuoteAndMine
Collaborating with Rajee Biology

கவி. இறைநேசன்

#yourquotekanmani #சிந்தனை_துளிர் #தமிழ் #YourQuoteAndMine Collaborating with Rajee Biology

read more
தகவல் இல்லை என்ற
ஒரு தகவலை நீங்கள்
தகவலாக சொல்கிறீர்கள் ...
இந்த தகவலை தந்தமைக்கு
இதையே தகவலாக எடுத்து
கொள்கிறோம் தகவலுக்கு
நன்றி ! #yourquotekanmani 
#சிந்தனை_துளிர் 
#தமிழ்  #YourQuoteAndMine
Collaborating with Rajee Biology

கவி. இறைநேசன்

#yourquotekanmani #தமிழ் #தமிழ்வரிகள் #தமிழ்த்தூரிகா #தமிழ்மகிஇன்பா #YourQuoteAndMine Collaborating with Rajee Biology

read more
விதையின் வரலாறு
துளிர்ந்தது முடிவில் ...
மண் மேனியில் !  #yourquotekanmani 
#தமிழ் 
#தமிழ்வரிகள் 
#தமிழ்த்தூரிகா 
#தமிழ்மகிஇன்பா 
 #YourQuoteAndMine
Collaborating with Rajee Biology

Nila

கடந்து வந்த காலத்தை
திரும்பி நோக்கும் போது,
எங்கோ நம்மை ஆட்கொண்ட
துரோகங்கள் மீது,
புதிய கோபம் ஒன்று
எழுகிறது...
ஏதும் செய்ய இயலா
இடத்திற்கு நம்மை தள்ளிய,
சூழ்நிலைகள் மீது
ஆத்திரம் வருகிறது !
அப்படி என்ன, அன்று
பாசத்தின் பிடியில் சிக்கி
இருந்தோம் என்று 
அவமானம் சூழ்கிறது... !
புதியதொரு வெறுப்பு 
மனமெங்கும் நிறைகிறது!  #yourquote #yqkanmani #yourquotewriters #tamilkavithai #yourquotekanmani

Nila

எழுதாத வரிகள் அனைத்திலும்,
சொல்லாத காயங்களும்;
வெளிப்படுத்த இயலா
கோபங்களும் ;
காண்பிக்க இயலா
வன்மங்களும் ;
கொட்டிக் கிடக்கும் ..
அவை எழுதப் படாமல் 
இருப்பதே சிறந்தது !   #yourquotekanmani #manam

Nila

#அன்பு #நேசம் #என்னவன் #yourquotekanmani

read more
உன்னை விட பெரிய
பிடிப்பு என் வாழ்வில்
இருந்திட இயலாது!
நீயே என் வாழ்வின்
பெரும் ஆதாரம் ;
எண்ணில் அடங்காத
என் உணர்ச்சிகளின்,
ஆரவாரம் உன் 
அன்பு மட்டுமே!
விழும் நிலையிலும்
என்னையும் மீறி என்னைத்
தாங்கி பிடிக்கும் சக்தி,
உன் நேசத்திற்கு 
உள்ளது ! 
ஆக, எனக்கு ஆகச் 
சிறந்த போதை 
உன் காதல் மட்டுமே💜❣️ #அன்பு #நேசம் #என்னவன் #yourquotekanmani

Nila

#padagu #thuduppu #படகு #துடுப்பு #yqkanmani #yourquotekanmani

read more
ஒரு கடலில்
இரு படகு துடுப்பாக,
ஒரு துடுப்பு மட்டும்
இருக்க இயலாது!
வாழ்க்கையிலும்
அதே போலவே... !  #padagu #thuduppu #படகு #துடுப்பு #yqkanmani #yourquotekanmani

Nila

#HappyMensDay #happymensday2020 #நிலா #உலகஆண்கள்தினம் #அன்பு #yourquotekanmani

read more
தினம் தினம் பல ஆண்களின் நிழல் என் நிழலை தீண்டிச் சென்றதுண்டு. கண்களின் போக்கிலே சென்று என்னை துகிலுறித்து ஆண்மையை வெளிப்படுத்தியது உண்டு. மோகத்தின் சாரல் படரும் நேரங்களில் என் தேகத்தை தீண்ட விளைந்தது உண்டு. என் இடையின் இடுக்குகளில், காமத்தின் சுவையை பார்த்தே சுவைத்தது உண்டு. 
   ஆனால், இவை அனைத்தையும் மீறி ஒரு சில ஆண் பிம்பங்கள், பொதுவான ஆண்களின் ஆடையை போர்த்திக் கொள்ளாமல் கண்ணியத்தோடு என் முன் நின்றதுண்டு. விலகும் என்  ஆடை நுனியில் காமத்தை புசிக்காமல், பார்வையை திசை திருப்பியதுண்டு. பதரும் என் மன பயங்களை பக்குவமாய் விளக்கியதுண்டு. 
   " எல்லா ஆண்களும், ஒரே போல் அல்ல" , என்பதை உணர்த்திய அத்துணை ஆண்களுக்கும், 
'உலக ஆண்கள் தின வாழ்த்துக்கள்' ....!  #happymensday #happymensday2020 #நிலா #உலகஆண்கள்தினம்  
#அன்பு #yourquotekanmani

Nila

#நிலா #yourquotekanmani #சிந்தனை

read more
நானின்றி ,
நீ தவித்து, உருகி
குமுருவாய் என்றெல்லாம்
யோசித்த என் மூளை ;
நீயின்றி,
நான் என்னாவேன்
என்று முன்பே யோசிக்க
மறந்து விட்டது !  #நிலா #yourquotekanmani #சிந்தனை
loader
Home
Explore
Events
Notification
Profile