Find the Best MANAM Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutmanam kothi paravai love quotes, manam telugu movie with english subtitles youtube 210, manam movie videos for whatsapp status 0, manam quotes in tamil, manam full movie in hindi dubbed download,
Prem Anand Nallathambi
வாழ்ந்து களிக்க பூமியை ஈந்தது இயற்கை. அனால் குறுகிய மனம் கொண்ட மனிதன் அதை கூறு போட்டு கூவி விற்கிறான். ©Prem Anand Nallathambi #manidhan #boomi #manam image created by app Dream by Wombo
Prem Anand Nallathambi
பரந்து விரிந்த வானத்தின் கீழே வாழ்ந்த மனிதன், பயம் என்னும் பொறியில் சிக்கி, தன்னை பாதுகாத்து கொள்ள கட்டிய சுவர்களுக்குள், அவனது மனமும் அடைப்பட்டு போனதோ? ©Prem Anand Nallathambi #manam #manidhan #bhayam image created by app Dream by Wombo
Prem Anand Nallathambi
சோகத்தில் ஆழ்ந்த மனம், பாடல்களிலும், புத்தகத்திலும், இயற்கையிலும், தனக்கு தெரிந்த எல்லா வழிகளிலும் தன்னை தொலைத்து நிம்மதியை தேட, அதுவும் சிறிது நேரம் மட்டுமே என உணர்ந்து, எப்பொருளிலும் நிரந்தர நிம்மதி இல்லை என அறிந்து, வாழ்வின் வெறுமையை உணர்ந்த பின் முற்றிலும் அமைதியுறும் இந்த வெகுளி மனம் !! ©Prem Anand Nallathambi #MANAM
Nila
எழுதாத வரிகள் அனைத்திலும், சொல்லாத காயங்களும்; வெளிப்படுத்த இயலா கோபங்களும் ; காண்பிக்க இயலா வன்மங்களும் ; கொட்டிக் கிடக்கும் .. அவை எழுதப் படாமல் இருப்பதே சிறந்தது ! #yourquotekanmani #manam
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited