Find the Best yqrajilakshmi Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Rajeshwari Thendapani
என் அன்பு காதல் அரக்கிக்கு (பதிவு கீழே) 👇👇👇👇 அன்பு செய்ய எனக்கும் தெரியும் ஆனால் உன் போல் தெரியாது.. கொன்று குவிக்கும் அளவுக்கு தெரியாது காதல் அரக்கி.... கவிதைகளின் வழியே
அன்பு செய்ய எனக்கும் தெரியும் ஆனால் உன் போல் தெரியாது.. கொன்று குவிக்கும் அளவுக்கு தெரியாது காதல் அரக்கி.... கவிதைகளின் வழியே
read moreRajeshwari Thendapani
💗💛காதலுக்காண வேதம் கட்டுமாண பணியில்💛💗 அவளொரு கவிதை சொல்லில் அடங்காத கவிதையவள். அவள் கவிக்கு தனியொரு இலக்கண விதிமுறைகள் எப்போதுமுண்டு.
அவளொரு கவிதை சொல்லில் அடங்காத கவிதையவள். அவள் கவிக்கு தனியொரு இலக்கண விதிமுறைகள் எப்போதுமுண்டு.
read moreRajeshwari Thendapani
பேரழகி உன்னை பற்றிய சிந்தையில் மூழ்கிக் கிடந்ததால் #எசப்பாட்டு - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #வரிகளைமறந்துவிட்டேன் #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Lakshmi💕 s #yqrajilakshmi
#எசப்பாட்டு - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #வரிகளைமறந்துவிட்டேன் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Lakshmi💕 s #yqrajilakshmi
read moreRajeshwari Thendapani
Read my drlng Commenting my drlng 21 நாளில் 2ம் நாள் இன்று. உங்களுடைய நாள் எப்படித் தொடங்கி எப்படி முடிகிறது என்று #collab செய்து பதிவிடுங்கள். #நாளின்தொடக்கம்முடிவு #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Lakshmi💕 s #yqrajilakshmi
21 நாளில் 2ம் நாள் இன்று. உங்களுடைய நாள் எப்படித் தொடங்கி எப்படி முடிகிறது என்று #Collab செய்து பதிவிடுங்கள். #நாளின்தொடக்கம்முடிவு #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Lakshmi💕 s #yqrajilakshmi
read moreRajeshwari Thendapani
நான் கவிதையாக உருவாகி உருமாற உன் காதல் ஒன்றே போதுமானதாக இருக்கிறது #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s #yqrajilakshmi
#YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s #yqrajilakshmi
read moreRajeshwari Thendapani
கன்னியிவள் மலர்ந்து மணத்திட இதழ் முத்தம் பதித்து உன் மஞ்சத்தில் தஞ்சம் கொண்டு உனை விஞ்சிடவே யான் பெற்ற பெறும் காதல் பேரன்றோ இதழ் பதித்து முத்தம் வேண்டாம்... கழுத்தின் கீழ் கவ்விக் கொஞ்சி குட்டி குட்டி முத்தம் மட்டும் கொடு...
இதழ் பதித்து முத்தம் வேண்டாம்... கழுத்தின் கீழ் கவ்விக் கொஞ்சி குட்டி குட்டி முத்தம் மட்டும் கொடு...
read moreRajeshwari Thendapani
நம் கொஞ்சல் மொழி கேட்டு நிலவுமகளும் நாணம் கொண்டு வானச் சீலைக்குள் பதுங்கிட வேண்டும் #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s #yqrajilakshmi
#YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s #yqrajilakshmi
read moreRajeshwari Thendapani
காய்ந்து சருகாய் போனாலும் உரமென இருந்திடுவேன் அல்லியிவள் தழைத்தோங்க #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s #yqrajilakshmi
#YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s #yqrajilakshmi
read moreRajeshwari Thendapani
Hey My dear Angel Yes you're queen of my heart❤ I'm happy to be your warrior I love the way you nag and glare It makes me know how much you care. The flaring shades of your love will always have to stay. When you smile I prominently agree I will fragile.
Yes you're queen of my heart❤ I'm happy to be your warrior I love the way you nag and glare It makes me know how much you care. The flaring shades of your love will always have to stay. When you smile I prominently agree I will fragile.
read moreRajeshwari Thendapani
இயல்பாக நான் இருக்க எண்ணினாலும் உன்னை கண்டதும் இயல்பை மீறிய ஈர்ப்பு விசை என்னை ஈர்த்துவிடுகிறது #yqkanmani #yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqraji #yqrajilakshmi
#yqkanmani #yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqraji #yqrajilakshmi
read more