Find the Best yqslaks Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Rajeshwari Thendapani
உனை பார்த்து ஊணும் உள்ளமும் உயிரும் உறைந்து உன்னில் உருகியவாறே யான் மோட்சம் பெறுவேன் 😘அழகியே😘 #collabwithme #கண்பார்த்து_பேசிடும் #yqslaks #yqkanmani #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s
#collabwithme #கண்பார்த்து_பேசிடும் #yqslaks #yqkanmani #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s
read moreRajeshwari Thendapani
A lot #yqslaks #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s
#yqslaks #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s
read moreRajeshwari Thendapani
நிமிடம் பொறுத்தால் நங்கையவள் இதழை வாசித்து விட்டுச் சொல்கிறேன் கவிதையா காவியமாயென்று எங்கே எனது கவிதை என்பதை தலைப்பாக வைத்து ஹேப்பி Collab செய்யுங்கள்... கவிதை என்பது... காதல் மட்டும் இல்லை... எல்லாமும் தான்..
எங்கே எனது கவிதை என்பதை தலைப்பாக வைத்து ஹேப்பி Collab செய்யுங்கள்... கவிதை என்பது... காதல் மட்டும் இல்லை... எல்லாமும் தான்..
read moreRajeshwari Thendapani
உன்னன்புக்கு எங்கணம் நன்றியுரைக்க அன்புக்கு அன்பொன்றே ஈடாகும் அன்பே எங்கே தொலைந்தாய் என்று ஆரம்பித்த உறவு... தொலைந்த நாளில்
எங்கே தொலைந்தாய் என்று ஆரம்பித்த உறவு... தொலைந்த நாளில்
read moreRajeshwari Thendapani
நான் அரக்கன் என்றாலும் எனை அன்பால் கட்டிப் போட்டு எனை ஆளும் அன்பரக்கி நீ என்பதை மறுக்காதே #yqslaks #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s
#yqslaks #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s
read moreRajeshwari Thendapani
நின் மௌனத்தை முத்தங்களால் கலைத்திட முயன்றாலும் கலையாத கல்லோவியமாய் நீயும் நின் இதழும் #yqslaks #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s
#yqslaks #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s
read moreRajeshwari Thendapani
எண்ணி கண்ணு வைக்காத ராட்சஷி #yqslaks #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s
#yqslaks #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s
read moreRajeshwari Thendapani
இயல்பாக நான் இருக்க எண்ணினாலும் உன்னை கண்டதும் இயல்பை மீறிய ஈர்ப்பு விசை என்னை ஈர்த்துவிடுகிறது #yqkanmani #yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqraji #yqrajilakshmi
#yqkanmani #yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqraji #yqrajilakshmi
read moreRajeshwari Thendapani
உந்தன் வலிகள் போக்கிட மாமருந்தென அமையும் நித்தமும் நான் பதிக்கும் ஒற்றை நெற்றி முத்தம்😘 #yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqrajilaskshmi #yqraji #yqraju
#yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqrajilaskshmi #yqraji #yqRaju
read moreRajeshwari Thendapani
பிரிந்த சில உறவுகளையும் அழகாய் சேர்த்துவிடுகிறது பசுமையான நினைவுகளில் #yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqrajilaskshmi #yqraju #yqsaiadhu #yqraji
#yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqrajilaskshmi #yqRaju #yqsaiadhu #yqraji
read more