Find the Best yqrajilaskshmi Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Rajeshwari Thendapani
சித்தம் கலங்கி பித்தன் ஆவேனெனில் உன் மீது மட்டுமே #YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s #yqrajilaskshmi #yqraji
#YourQuoteAndMine Collaborating with Lakshmi💕 s #yqrajilaskshmi #yqraji
read moreRajeshwari Thendapani
உந்தன் வலிகள் போக்கிட மாமருந்தென அமையும் நித்தமும் நான் பதிக்கும் ஒற்றை நெற்றி முத்தம்😘 #yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqrajilaskshmi #yqraji #yqraju
#yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqrajilaskshmi #yqraji #yqRaju
read moreRajeshwari Thendapani
பிரிந்த சில உறவுகளையும் அழகாய் சேர்த்துவிடுகிறது பசுமையான நினைவுகளில் #yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqrajilaskshmi #yqraju #yqsaiadhu #yqraji
#yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqrajilaskshmi #yqRaju #yqsaiadhu #yqraji
read moreRajeshwari Thendapani
வலிகளை தாங்கிடும் மனத்தினை இருபாலருக்கும் கொடுத்துவிட்டு பெண்ணுக்கென்று தனியொரு இலக்கணம் வகுத்த இறைவனவன் சித்தம் #yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqraji #yqrajilaskshmi #yqraju #yqsaiadhu
#yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqraji #yqrajilaskshmi #yqRaju #yqsaiadhu
read moreRajeshwari Thendapani
அந்த ரம்மிய இசை உன் காது மடல்களில் இசையாய் பாய்ந்திடும் நேரமது காலை வணக்கம்! கனவுகள் நிஜமாகும் தருணம் எப்படி இருக்கும் என்பதை கொலாப் செய்து பதிவிடுங்கள். #கனவுநிஜமாகும்தருணம் #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with S💕 Lakshmi #yqrajilaskshmi
காலை வணக்கம்! கனவுகள் நிஜமாகும் தருணம் எப்படி இருக்கும் என்பதை கொலாப் செய்து பதிவிடுங்கள். #கனவுநிஜமாகும்தருணம் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with S💕 Lakshmi #yqrajilaskshmi
read moreRajeshwari Thendapani
உன்னோடு விழிப்போர் செய்ய ஆயத்தமாகும் போதே முதல் பார்வையிலேயே வீழ்ந்துவிடுகிறேன் நாணத்தில் அழகியே😘 #yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqraji #yqrajilaskshmi
#yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqraji #yqrajilaskshmi
read moreRajeshwari Thendapani
நான் உன்னோடு இருக்கும்வரை சிரிப்புக்கு பஞ்சமில்லை😘 #yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqraji #yqrajilaskshmi
#yqslaks #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqraji #yqrajilaskshmi
read moreRajeshwari Thendapani
முன்பொரு நாளில் புரியாத புதிராய் இருந்த நீ இன்று எனக்கு மட்டும் விளங்கும் காதல் அகராதியாய் மாலை வணக்கம்! #முன்பொருநாளில் - முதல் வரியாக வைத்து கொலாப் எழுதுங்கள். #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with S💕 Lakshmi #yqraji#yqrajilaskshmi #yqsaiadhu
மாலை வணக்கம்! #முன்பொருநாளில் - முதல் வரியாக வைத்து கொலாப் எழுதுங்கள். #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with S💕 Lakshmi #yqraji#yqrajilaskshmi #yqsaiadhu
read moreRajeshwari Thendapani
முன்பொரு நாளில் நின் காந்த கண்களை நான் காணாது இருந்திருந்தால் இன்று வெட்கத்தில் தத்தளிக்காமல் இருந்திருப்பேன் #yqslaks #முன்பொருநாளில் #அன்பு #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqrajilaskshmi #yqraji
#yqslaks #முன்பொருநாளில் #அன்பு #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi #yqrajilaskshmi #yqraji
read moreRajeshwari Thendapani
இந்த நேரம் உன்னிதழ் ரேகையோடு என்னிதழ் ரேகை சேர்ந்திருக்ககூடாதா என்று கன்னி மனம் கருவாடாய் காய்கிறது😘 இனிமையான தேன் சுவை மிகுந்த உந்தன் முத்த நினைவுகள் எனை சூழ்ந்து பேரழகி என்று ஆக்கிடும்......
இனிமையான தேன் சுவை மிகுந்த உந்தன் முத்த நினைவுகள் எனை சூழ்ந்து பேரழகி என்று ஆக்கிடும்......
read more