Nojoto: Largest Storytelling Platform

Best ஜீவந் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஜீவந் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 217 Stories

Thiru

வணக்கம் நண்பர்களே! இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! மற்றவர்கள் தரும் தலைப்பில் (தலைப்பு / பதிவு எண்ணிக்கை) எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்! #YourQuoteAndMine #tamilquotes #yqகண்மணி #owncollabtamil #365நாள்_365பதிவுகள் #ஜீவந் #பனிப்போர்

read more
முடிவுக்கு வந்தது வணக்கம் நண்பர்களே! 

இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic) 


ஒவ்வொருவரும் ஒரு தலைப்பு குடுக்கலாம்! அனைவரும் உங்களுக்கு பிடித்த தலைப்பு / முதல் வரியை பதியுங்கள்! 

மற்றவர்கள் தரும் தலைப்பில் (தலைப்பு / பதிவு எண்ணிக்கை) எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம்!

ஜீவந்த்

Thank you 2019 Long poem after a long time. 2019 தூசு தட்டிய பக்கங்கள் #2019taughtme #yqkanmani #ஜீவந்த் #ஜீவந் 2019இறுதிநாள்

read more
உன் வரவில் எதிர்ப்பார்க்கவில்லை
எதிப்பாரா தருணங்களை
அள்ளி தெளித்துவிட்டு செல்வாய் என !

வாழ்க்கையின் வேட்கை
தேடிப்போன வழித்தடத்தில்
படிக்கல்லாய் ஒரு பரிமாணம்
ஆரம்பித்தது புது அத்தியாயம்
புதுப்புது அனுபவங்களுடன்
புது வரவுகளாய் சில உறவுகளோடு
பிஞ்சுகளின் வண்ண குவியலில்
களிப்படைந்த மனம் மிகுந்த
புத்துணர்ச்சியில் ஆசிரியையாய்
சுறுசுறுப்போடு ஓடிய நாட்கள் !!
பூரிப்புகள் அடங்கும் முன்னே
பயணத்தின் திருப்புமுனையாய்
புதையலாய் பூத்த அதிசயம்
என்னுள்ளே உருவெடுக்க
தொடங்குகிறது வாழ்வின்
மற்றுமோர் அத்தியாயம் !!

காயங்கள் காலம் தந்த படிப்பினையாக
பரிசுகளாய் வந்த பரிமாணங்கள்
யாவும் இனிய நினைவுகளாக
2019 வெற்றுப்பக்கங்கள் நிறைவுபெற 
உதவிய உள்ளங்களுக்கு நன்றிகளுடன் வாழ்த்துகள் 🎊

 Thank you 2019 

Long poem after a long time. 
2019 தூசு தட்டிய பக்கங்கள்

#2019taughtme
#yqkanmani
#ஜீவந்த் #ஜீவந் #2019இறுதிநாள்

ஜீவந்த்

காலை வணக்கம்! இதற்கெல்லாம் காரணங்கள் தேவையில்லை என்று எதை நினைக்கிறீர்கள்? கொலாப் செய்து பதிவிடுங்கள். #காரணங்கள்தேவையில்லை #Collab #yqkanmani #tamil #tamilquotes #ஜீவந் #ஜீவந்த் Collaborating with YourQuote Kanmani

read more
மணித்துளிகளோடு சேர்ந்தே
ஓடிச் சென்று பிடித்தாயிற்று
நிமிடத்தில் கடக்கவிருக்கும்
தொடர் வண்டியை ...

இளைப்பாறியபடியே
கண்கள் சுற்றும் 
பார்த்து விட்டு ஓர்
இருக்கையைத் தேடி
அமர்ந்து ஆயிற்று 

எதிர் இருக்கை 
அக்காளின் பார்வை 
என் விழிகளோடு மோதிக் 
கொண்டது ஒரு முறை .

மறுமுறை பார்வை மோதலோடு
சேர்ந்து கொண்டது எங்களின்
மெல்லிய சிரிப்பும் 
காரணம் தெரியாமல் !!

காரணங்கள் தேவையில்லை
அந்நியப் பார்வை மோதல்களுக்கும் 
அதில் பூக்கும் மெல்லிய சிரிப்புகளுக்கும் ..
 காலை வணக்கம்! 

இதற்கெல்லாம் காரணங்கள் தேவையில்லை என்று எதை நினைக்கிறீர்கள்? கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#காரணங்கள்தேவையில்லை #collab #yqkanmani #tamil #tamilquotes #ஜீவந் #ஜீவந்த்
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

இன்னிக்கு உலக சிட்டுக்குருவிகள் தினம். கிட்டத்தட்ட (!) அழிந்து போன பறவை இனம்‌. தலைப்பு / முதல் வரி - மரம் கொள்ளாத சிட்டுக்குருவிகள் #சிட்டுக்குருவி #Collab #yqkanmani #tamil #ஜீவந் 365_ஜீவந் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
இயன்றளவு வீட்டிற்கு வெளிப்புறத்தில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அன்றாடம் அரிசி , சாதம் ,தானியம் ,தண்ணீர் ஆகியவற்றைப் பறவைகளுக்கு வைத்துப் பழகுங்கள்.

இணையம் பயன்படுத்தாத நேரத்தில் டேட்டா ஆஃப் செய்து வையுங்கள்.

முடிந்தால் வாரத்தில் ஒரு நாள் இணையம்/கைப்பேசி இல்லா விரதம் மேற்கொள்ளுங்கள்.

இது கண்டிப்பாக அறிவுரை இல்லை. இன்னிக்கு உலக சிட்டுக்குருவிகள் தினம். கிட்டத்தட்ட (!) அழிந்து போன பறவை இனம்‌. 

தலைப்பு / முதல் வரி - மரம் கொள்ளாத சிட்டுக்குருவிகள்

#சிட்டுக்குருவி 

#collab #yqkanmani #tamil #ஜீவந் #365_ஜீவந்  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

இன்னிக்கு உலக சிட்டுக்குருவிகள் தினம். கிட்டத்தட்ட (!) அழிந்து போன பறவை இனம்‌. தலைப்பு / முதல் வரி - மரம் கொள்ளாத சிட்டுக்குருவிகள் #சிட்டுக்குருவி #Collab #yqkanmani #ஜீவந் #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #என்

read more
மின்சாரக் கம்பிகளில் அமர்ந்து
சாளரம் வழியே கூச்சலிட்டு
என்னை எழுப்பவே வருகிறான் தினமும் !!


#என் சின்ன வயது அண்ணன்
குருவியாக வருகிறான் என அப்பா சொல்லுவார்.
நம்புகிறேன் நானும். இன்னிக்கு உலக சிட்டுக்குருவிகள் தினம். கிட்டத்தட்ட (!) அழிந்து போன பறவை இனம்‌. 

தலைப்பு / முதல் வரி - மரம் கொள்ளாத சிட்டுக்குருவிகள்

#சிட்டுக்குருவி 

#collab #yqkanmani #ஜீவந் #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

மாலை வணக்கம்! தூரிகை, வண்ணம் & கண்கள்! இந்த மூன்று சொற்களையும் உபயோகித்து கதை / கவிதை எழுதுங்கள். 3வார்த்தைகள் #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #ஜீவந் #365_ஜீவந்

read more
ஓவியங்களை வண்ணமாக்கும்
தூரிகைக்கு கண்கள் இல்லை
ரசிப்பதற்கு!



 மாலை வணக்கம்! 

தூரிகை, வண்ணம் & கண்கள்! 

இந்த மூன்று சொற்களையும் உபயோகித்து கதை / கவிதை எழுதுங்கள். 

#3வார்த்தைகள்

ஜீவந்த்

மாலை வணக்கம்! தூரிகை, வண்ணம் & கண்கள்! இந்த மூன்று சொற்களையும் உபயோகித்து கதை / கவிதை எழுதுங்கள். 3வார்த்தைகள் #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #ஜீவந் #365_ஜீவந்

read more
உந்தன் கூர்மையான கண்கள்
என்ன தூரிகையின் முனைகளா ?
நிந்தன் பார்வை படும்போதெல்லாம்
எந்தன் முகம் வண்ணங்களில் மிளிர்கிறதே நாணத்தில் ! மாலை வணக்கம்! 

தூரிகை, வண்ணம் & கண்கள்! 

இந்த மூன்று சொற்களையும் உபயோகித்து கதை / கவிதை எழுதுங்கள். 

#3வார்த்தைகள்

ஜீவந்த்

வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்? #YourQuoteAndMine #yqkanmani #tamilquotes #உணர்வுகள்_வண்ணம் #ஜீவந் #365_ஜீவந்

read more
கண்களின் ஊடே சென்று 
ஆழ்மனதின் எண்ணங்கள்
கண்டறியும் வித்தைகள்
பயனற்று போயிருக்கும்.


 வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! 

பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. 

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

ஜீவந்த்

வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்? #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #உணர்வுகள்_வண்ணம் #ஜீவந்

read more
போலிகளின் சாயம் வெளுத்திருக்கும் .
 வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! 

பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. 

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

ஜீவந்த்

வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்? #YourQuoteAndMine #tamil #yqkanmani #உணர்வுகள்_வண்ணம் #ஜீவந் #365_ஜீவந்

read more
எமோஜிகளுக்கு
பதில் வண்ணங்கள்
பேசியிருக்கும்... வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! 

பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. 

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?
loader
Home
Explore
Events
Notification
Profile