Nojoto: Largest Storytelling Platform

Best கனவு Shayari, Status, Quotes, Stories

Find the Best கனவு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about கனவு கவிதை, கனவு வேறு சொல், கனவு பலன்கள் கடவுள், கனவுகள் தரும் பலன்கள், கனவு பலன்கள் குழந்தை,

  • 28 Followers
  • 111 Stories
    PopularLatestVideo

sarojini

#கனவு #எண்ணங்கள்

read more
mute video

Ajeth

#காதல்இருக்கும்வரை என்ற தலைப்பில் அல்லது முதல் வரியாக வைத்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கனவு #காதல்

read more
கனவு!
கனவு இருக்கும் வரை
வாழ்வு!
வாழ்வு இருக்கும் வரை
காதல்! #காதல்இருக்கும்வரை என்ற தலைப்பில் அல்லது முதல் வரியாக வைத்து  உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #கனவு #காதல்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கனவு மட்டுமே கண்டுக் கொண்டு 💕 #கனவு #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #YourQuoteAndMine #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ்

read more
நிஜத்தில் வாழும்
 வாழ்க்கையை
தவற  விடும்
இந்த மனதை
 என்ன சொல்லி
திருத்துவது.... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கனவு மட்டுமே கண்டுக் கொண்டு 💕

#கனவு

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

கிருஷ்ண சங்கர்

#கிருஷ்ண_சங்கர் #காதல் #கனவு

read more
இதயப் படிக்கட்டுகளில்
ஒய்யாரமாய்
படுத்துக் கொண்டு
எல்லாநேரமும்
இம்சிப்பதேனோ சகியே..!! #கிருஷ்ண_சங்கர் 
#காதல் 
#கனவு

Shankar K

#கிருஷ்ண_சங்கர் #காதல் #கனவு

read more
இதயப் படிக்கட்டுகளில்
ஒய்யாரமாய்
படுத்துக் கொண்டு
எல்லாநேரமும்
இம்சிப்பதேனோ சகியே..!! #கிருஷ்ண_சங்கர் 
#காதல் 
#கனவு

gravity quotes

அழகான கனவின் கதை... #en_thoolin_pathivu #கனவு #தழிழ் #Dreams #tamilquotes #tamilkavithai #gravity_quotes #என்_தூலின்_பதிவு

read more
அழகான கருவிழி
ஐந்து ஆறு Inch காதோர முடி
மியாசாகி மாம்பழம் போல் கன்னம்
பூமியில் இருக்கும் பசுமை
 அவள் உள்ளம்.
:
:
:
இவை அனைத்தும்
காலை கனவு...



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk அழகான கனவின் கதை...



#en_thoolin_pathivu 
#கனவு 

#தழிழ்

Thiru

#கனவு #ஹைக்கூ

read more
அவளை அடைந்தே தீருவதென்று 
அதிவிரைவில் வண்டியை விரட்ட 
டமால். நல்லவேளை





கனவு. 😁 #கனவு #ஹைக்கூ

Varadhan P M

#கனவு # கனவுப்பயணம்#காட்சிகள்#ஒலிகள்#எப்படி சாத்தியம்!

read more
இதைப் பற்றி சிந்தித்திகுக்கிறீர்களா?

 நாம் கானும் கனவில் போதிய வெளிச்சமும்
முகங்களும், காட்சிகளும் கண்களை மூடியிருந்தும்
பார்க்கின்றோம். ஒலிகளைக்கூடக் கேட்கிறோம்.
காதுகள் இயங்காத போது ---:
பேசுகிறோம். உதடுகள் மூடியிருந்த போதும் கூட.....
குறட்டை விடுவவர்களை மன்னித்து விடுவோம்.
  இப்போது உறங்குங்கள். கனவு காணுங்கள்.
இவை எப்படி சாத்தியம் என்று கனவு காணுங்கள்.
இனிய இரவு வணக்கங்கள்! #கனவு # கனவுப்பயணம்#காட்சிகள்#ஒலிகள்#எப்படி சாத்தியம்!

ARUMUGA SANKAR

' நான் ' 365நாள்_365பதிவுகள் #மதிவதனி #நான் #கனவு #நினைவு #கருத்து #கவிதை #YourQuoteAndMine Collaborating with மதிவதனி

read more
கனவில் வந்தவள் 
நிஜமாய் ஆனதால் 
கவியிலும் கருத்திலும்
அவள்  ' நான் '

#365நாள்_365பதிவுகள் #மதிவதனி #நான் #கனவு #நினைவு #கருத்து #கவிதை    #YourQuoteAndMine
Collaborating with மதிவதனி

ARUMUGA SANKAR

#collabwithkanmani #தூக்கத்தில்சிரிக்கும் குழந்தையை போல #Collab செய்து எழுதுங்கள். #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கனவு

read more
நானும் சிரிக்கிறேன் 
கனவில் 
நீ செய்யும் சில்மிஷதால் #collabwithkanmani

#தூக்கத்தில்சிரிக்கும் குழந்தையை போல
#collab  செய்து எழுதுங்கள். 

#yqkanmani #tamil #tamilquotes    #yourquoteandmine
Collaborating with YourQuote Kanmani  #கனவு
loader
Home
Explore
Events
Notification
Profile