Nojoto: Largest Storytelling Platform

Best Dh Shayari, Status, Quotes, Stories

Find the Best Dh Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about dhanashree verma, dhoni age, dhruv rathee, dhoni, dharmendra,

  • 11 Followers
  • 49 Stories
    PopularLatestVideo

Rishu Kumar

mute video

Dhevadithya

#Dh #Comedy

read more
mute video

Sumer Gujjar

mute video

Charu Chauhan

बस ऐसे ही ❣️ #poetrybycharu #nojotohindi Shayari #beingoriginal #poem #SadStorytelling poetry #Dh

read more
mute video

Mohamed

#Dh

read more
மூளையின் பதிவறைகளின்
ஒவ்வோர் அலகிலும்
உயிர்நிழலாய் 
உன் முகம்
பதிக்கப்பட்ட அந்த 
இரவில்
அழகே..
அழகிய ஆனால்
அர்த்தம் புரியா
ஆயிரம் கவிதைகளின்
தொகுப்பொன்று
கண்டேன்
ஆருயிரே..
கரிய இரு கண்களும்
கற்பனைகளை
களவாடும்
கவிதைகள்..
செவ்விதழ் உதடுகளோ
இனிய இரு வரிக்
கவிதைகள்,
அடுத்த அங்குலம்
வர்ணனைக்காய் என் விழிகள்
நகர...
நாணத்தில்
உன் கரிகுழலின்
பின்னால்
நீ மறைத்த முகம்
நிலவினை போன்ற கவிதை...
இப்படி 
நீ மொத்தமும்
கவிதைகளால்
வடிக்கப்பட்டவளாக...
உன்னைப் பற்றி
கவிதை வரைய...
வரி தேடிக்
காத்திருக்கும்
இவன்...
ஒருதலைக்காதலன்...
என் காதலை
ஏற்றுக்கொள்வாயா?
என் திவ்யமே....
#dh

Mohamed

#napowrimotamil - Day 5 இன்றைய தலைப்பு / சொல் - ஒப்பனை இதை தலைப்பாகவோ, உவமையாகவோ, குறியீடாகவோ எடுத்துக்கொண்டு உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #ஒப்பனை #Challenge #YourQuoteAndMine #NAPOWRIMO #yqkanmani #tamilquotes #Dh

read more
காதலியே...
மணக்கோலத்தில் உன்னை
கற்பனையில் ஒப்பனை
செய்து பார்க்கிறேன்!
பந்தலில் நான்
பக்கத்தில் நீ...!
நிஜத்தில்
அருகிலோ எதிரிலோ 
நீ இல்லை என அறிந்தும்
நாணம் கொண்டு....
மீண்டும் கற்பனை...
ஒப்பனை...!
…
@!சொல்லாத காதலும்....
பின்
சொல்லியும் முடிவரியா காதலுடன்..
உனக்கு கற்பனையில்
ஒப்பனை செய்கிறேன்....
அன்பே...
#dh #napowrimotamil - Day 5

இன்றைய தலைப்பு / சொல் - ஒப்பனை

இதை தலைப்பாகவோ, உவமையாகவோ, குறியீடாகவோ எடுத்துக்கொண்டு உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! 

#ஒப்பனை

Dh...

#Dh

read more
ક્યારેક ક્યારેક ઇરાદો ફક્ત દોસ્તી નો
હોય છે અને ખબર જ નથી પડતી કે
પ્રેમ ક્યારે થઈ જાય છે.
"હેપ્પી ફ્રેન્ડશીપ ડે"

©Dh... #Dh

Dh...

#Dh

read more
જો લખવા બેસું ને તારા વિષે તો હું કંઈ જ ન લખી શકું, કેમકે તું તો એ એહસાસ છે જેને બસ હું જ સમજી શકું છું.

©Dh... #Dh

Dh...

#Dh..

read more
અધૂરા સપના ની ચાવી મૂકી છે મારા ઓશિકા નીચે કદાચ હું ન જાગુ તો તમારી અમાનત લઇ લેજો..

©Dh... #Dh..

Vishnu Kumar Koli

तू दिखने मे लाज़वाब भर चुका है हुस्न का खाता तेरा

कत्तलेआम हो जाएगा अगर देखा किसी से नाता तेरा

तू मुझे छोड़ कर जानें की बात करती है तेरी सहेलियों मे

दुल्हन बनके अवोगी  मेरी रूह से जुड़ चुका है नाता तेरा

VK BRAND

©Vishnu Kumar Koli #OurRights

#dh
loader
Home
Explore
Events
Notification
Profile