Find the Best கற்பனை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about கறà¯à®ªà®©à¯ˆ meaning in english, கறà¯à®ªà®©à¯ˆ in english, கறà¯à®ªà®©à¯ˆ காதல௠கவிதை, கறà¯à®ªà®©à¯ˆ கவிதை, கறà¯à®ªà®©à¯ˆ எனà¯à®±à®¾à®²à¯ எனà¯à®©,
Saravana Ns
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு. நீடு துயில்நீக்கப் பாடிவந்த நிலா ©Saravana Ns #கற்பனை
Deepa Deepa
உன்னுள் நான் உயிர் மூச்சாக சுவாசித்து வாழ்கிறேன் என்பதை விட உயிராய் நேசித்து நீயாகவே நான் வாழ்கிறேன் என்பதே உண்மை..... #காதல்கவிதை #கற்பனை #வாழ்க்கை #YourQuoteAndMine Collaborating with கவிதையின் காதலன்
Anisha
நீயோ கற்பத்தில் முத்து நானோ காதலால் பித்து #மதி #கவிதை_வரி #கற்பனை #கவிதை #முத்து_பித்து #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ
Anisha
உன்னை கவிதையில் முத்தாக்க நான் கற்பனையில் பித்தாகிறேன் #மதி #கவிதை_வரி #கற்பனை #கவிதை #முத்து_பித்து #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ
Varadhan P M
நானோ கவிதையின். வித்து நீயோ கற்பனையின் சொத்து #மதி #கவிதை_வரி #கற்பனை #கவிதை #முத்து_பித்து #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ
Leveen bose
சிறந்த சிந்தனை, அந்நிமிடம் வரை கொண்ட கற்பனைகளின் தோல்வியில் உதயமாகிறது!!! #சிந்தனை #கற்பனை
Leveen bose
சிறந்த சிந்தனை, அந்நிமிடம் வரை கொண்ட கற்பனைகளின் தோல்வியில் உதயமாகிறது!!! #கற்பனை #சிந்தனை
Rajeshwari Thendapani
பெண்ணே உனக்குத்தான் எத்தனை கற்பனைத் திறன் இல்லாததையும் இருக்கிறதாய் கற்பனை செய்து கொண்டு கற்பனையுலகில் வாழ்கிறாயே உனை பாராட்டுவதா இல்லை அய்யோ பாவம் என்று அனுதாபம் கொள்ளவாயென்று சற்றே குழம்பித் தவிக்கிறேன் #கற்பனை #வாழ்க்கை #Yq கண்மணி #Yq தமிழ் #Raji'$ quotes
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
உன் நினைவின் கதகதப்பில் மார்கழி பனி குளுமையும் விலகி ஓடிட உன் நினைவும் கூட மிகச்சிறந்த போர்வையாகிவிடுகிறது எனக்கு...! #கற்பனை #போர்வை
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
2332 இரவும் பகலும் பொதிந்த கருவிழி வாழ்வில் காக்கும் இமையதுவாய் நீயடி... ஈரம் கேட்டு காத்திருக்கும் மண்ணில்