Nojoto: Largest Storytelling Platform

Best முயற்சி Shayari, Status, Quotes, Stories

Find the Best முயற்சி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about முயற்சி in english, முயற்சி தமிழ் கவிதைகள், முயற்சி கவிதைகள், முயற்சி பற்றிய பழமொழிகள், முயற்சி இச்சொல்லின் பொருள்,

  • 21 Followers
  • 35 Stories

HL Prabhu

#முயற்சி #Motivational

read more
விதி ஆயிரம் கதவுகளை மூடினாலும், முயற்சி ஒரு ஜன்னலையாவது திறக்கும், முடங்கி விடாதே 
முயற்சி செய்.

©HL Prabhu #முயற்சி

jeni sahayam

#phool #முயற்சி #Life

read more

sarojini

#முயற்சி #எண்ணங்கள்

read more

perumal

#முயற்சி #திருவினையாக்கும்# #உந்துதல்

read more

Abin

வெற்றி #rohitsharma#Motivation#முயற்சி #Motivational

read more
முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை...

©Abin வெற்றி
#rohitsharma#motivation#முயற்சி

Ajeth

#இன்றுஇல்லையெனில்நாளை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #வாழ்க்கை #முயற்சி

read more
நாளை இல்லையெனில் நாளை மறுநாள்
கிடைக்கும் என்று ஓயாமல் நிற்காமல் முயற்சிப்பதே சிறந்த வாழ்வு! #இன்றுஇல்லையெனில்நாளை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #வாழ்க்கை #முயற்சி

Ajeth

உங்கள் கண்ணோட்டத்தில் #இயலாமைஎன்பது என்ன என்று #Collab செய்து பதிவிடுங்கள். #yqkanmani #tamil #yqtamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #முயற்சி

read more
எதையும் வெல்லும்
நம் மனத்திற்கு
கடிவாளம் போடும்
ஒரு சொல்!  உங்கள் கண்ணோட்டத்தில் #இயலாமைஎன்பது என்ன என்று #collab செய்து பதிவிடுங்கள்.

#yqkanmani #tamil #yqtamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #முயற்சி

Sri chandra sekar T.I

#yourquote #தமிழ் #முயற்சி #positive thoughts

read more
தினம் எழுந்து, ஊர்ந்து, 
அயனி அசித்து, 
உறங்கி சோர்வடைந்து, 
உலகை ரசிக்க மறுத்து, 
தன்சூழ் நிறைக்க கூட்டமைத்து, உலகை ரசிக்க வழியில்லா புழுக்கலாய் உறங்கிட, 
பதினான்காம் நாள் அவ்வீடுடைந்து, 
புழுவென்று ஏளனமாய் எண்ணியவரும் ரசித்து வியக்கும்படி அழகாய் இறகுகளை விரித்து உலகை தன்கீழ் பார்த்துப் பறந்திடும் பட்டாம்பூச்சியாய் 
மாறிடும் நம்வாழ்வும் ஒருநாள்!  
காத்திருத்தல் மிகவும் அழகானது இலக்கை அடையும் தருவாயில்!!!  #yourquote  #தமிழ் #முயற்சி #positive #thoughts

kalaivani somasundaram

#திறமைவளர்#முயற்சி

read more
               திறமை வளர் 

உனக்குள் இருக்கும் தனித்திறமையை வெளிக்கொணர உன்னால் முடிந்ததை செய்திடு!
அப்போது வெளிபடும் கலையை 
மெருகேற்றநீ நினைத்தால்
உலகம்  உன்னை திரும்பி பார்த்து வரவேற்க்கும்!
அதுவரை காத்திரு...!
வாழ்வு உன் வசம்...!
வெற்றி நடைபோடு...!  #திறமைவளர்#முயற்சி

Varadhan P M

#முயற்சி # முயலுக# பலமுறை

read more

அடி மேல் அடி அடித்தால்

அம்மியும் நகரும்.

அப்படியானால் முதல் அடி வீண் தானா?
  
அது போலத்தான் நம் முயற்சிகளும்,

முதல் முயற்சி தோற்றால் அடுத்தது

வெற்றி பெறலாம் இல்லையா?
 #முயற்சி # முயலுக# பலமுறை
loader
Home
Explore
Events
Notification
Profile