Find the Best பெண் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutபெண௠கà¯à®´à®¨à¯à®¤à¯ˆ தமிழ௠மாடரà¯à®©à¯ பெயரà¯à®•à®³à¯, பெண௠உறà¯à®ªà¯à®ªà®¿à®©à¯ வகைகளà¯, பெண௠கà¯à®´à®¨à¯à®¤à¯ˆ பெயரà¯à®•à®³à¯ modern, பெண௠கà¯à®´à®¨à¯à®¤à¯ˆ பெயரà¯à®•à®³à¯ ச வரிசை, பெண௠கà¯à®´à®¨à¯à®¤à¯ˆ பெயரà¯à®•à®³à¯ ப வரிசை,
ஜீவந்த்
மாற்றங்கள் நிரந்தரம் என்றாலும் மாற்றமில்லாமல் கடத்தி வரும் வழக்கம் பிறந்த வீட்டிலேயே பெண் விருந்தாளியாவது !!— % & #பெண் #விருந்தாளி #வழக்கம் #ஜீவந்த் #ஜீவி #மாற்றம் #வருத்தம்
#பெண் #விருந்தாளி #வழக்கம் #ஜீவந்த் #ஜீவி #மாற்றம் #வருத்தம்
read moreஜீவந்த்
என்னதான் படித்து பட்டம் பெற்றாலும் வான் உயர பறந்தாலும் பார் சுற்றி வந்தாலும் பெண்ணின் சுதந்திரம் ஒரு கயிறு கட்டிய பட்டமே !! ஆனால் அவள் பறக்க விரும்புவது பட்டமாய் அல்ல பறவையாய் !! சிறகு விரித்த பறவையாய் !!! -ஜீவந் #ஜீவந் #பெண் #சிறகு #பறவை #yqkanmani #சிறந்தபதிவு
#ஜீவந் #பெண் #சிறகு #பறவை #yqkanmani #சிறந்தபதிவு
read moreKalai Ashok
எந்தன் பாவம் தீர்க்கும் கங்கையே... மங்கையோ கங்கையோ எங்களுக்கு அளித்துத்தான் பழக்கம்... இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #தேவ_மங்கையே #காதல்2021 #அழகு #இக்கால_புலவர்கள்_குழு #பெண் #YourQuoteAndMine
இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #தேவ_மங்கையே #காதல்2021 #அழகு #இக்கால_புலவர்கள்_குழு #பெண் #YourQuoteAndMine
read moreLeveen bose
தூங்கவே நேரமில்லாதவளுக்கு கனவு எங்கிருந்து வரும்! நல்ல தூக்கம், நல்ல கனவுகள், நீ யார் என்று தெரிவிக்கும்!!! #nationalgirlchildday2018 #பெண் #பெண்மை
#nationalgirlchildday2018 #பெண் #பெண்மை
read moreRajeshwari Thendapani
தனியொரு பெண்ணின் வாழ்க்கை தனியொரு பெண்ணென வாழ்ந்து பாருங்கள் புரியும் எவ்வளவு கடினமென்று அனைவரையும் இழிவாய் பேசுவதென்பது இயல்பாகிப் போனது ..அதுவும் பிடிக்கவில்லை என்றால் கீழ்த்தரமாக அதையும் பெண்கள் என்றால்
தனியொரு பெண்ணென வாழ்ந்து பாருங்கள் புரியும் எவ்வளவு கடினமென்று அனைவரையும் இழிவாய் பேசுவதென்பது இயல்பாகிப் போனது ..அதுவும் பிடிக்கவில்லை என்றால் கீழ்த்தரமாக அதையும் பெண்கள் என்றால்
read moreRajeshwari Thendapani
பெண் தானே இவள் என்ன செய்துவிடுவாள் என்று என்னிட்ட பதர்களுக்கு புரியவைத்துள்ளோன் இவள் எதையும் செய்வாளென்று #பெண் #பெண்வீரம் #Yqraji #yqsaiadhu #yqtamilquotes #yqkanmani
#பெண் #பெண்வீரம் #yqraji #yqsaiadhu #yqtamilquotes #yqkanmani
read moreRajeshwari Thendapani
பெண் தேவதை👇👇👇 பெண்ணென்றால் இச்சை கொள்ளும் இச்சகர்களே உன்னோடு பிறக்கவில்லையா பெண்ணென்று ஒருத்தி இல்லை உன்னைத்தான் ஈன்றெடுக்கவில்லையா இவர்களிடம் இல்லாதது வேறென்ன உள்ளது மற்ற பெண்களிடம் நீ நல்லவனா கெட்டவனா என்று தெரியாது முன் பின் அறிமுகம் இல்லாது பெற்றோர் வாக்கே வேதவாக்கு என்று உங்களுக்கு கழுத்தை நீட்டுகிறாள்
பெண்ணென்றால் இச்சை கொள்ளும் இச்சகர்களே உன்னோடு பிறக்கவில்லையா பெண்ணென்று ஒருத்தி இல்லை உன்னைத்தான் ஈன்றெடுக்கவில்லையா இவர்களிடம் இல்லாதது வேறென்ன உள்ளது மற்ற பெண்களிடம் நீ நல்லவனா கெட்டவனா என்று தெரியாது முன் பின் அறிமுகம் இல்லாது பெற்றோர் வாக்கே வேதவாக்கு என்று உங்களுக்கு கழுத்தை நீட்டுகிறாள்
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
வேகும் நினைவின் வேதனை அவள்... முடியாத குற்றம் முடிவாய் தீர்த்துவிடாதா தண்டனை... வரிகள் கீழே 👇👇 வீழ்த்திய நினைவிலிருந்து விழி இமைகளை திறக்க போராடி கொண்டிருந்தது உயிர் முன் தினம் இரவு அவளிடத்தில் ஒவ்வொன்றாக விழுந்த பிணங்களின் ஆக்கிரமிப்பில் வெளியேறி விட்ட அவள் உயிர்
வீழ்த்திய நினைவிலிருந்து விழி இமைகளை திறக்க போராடி கொண்டிருந்தது உயிர் முன் தினம் இரவு அவளிடத்தில் ஒவ்வொன்றாக விழுந்த பிணங்களின் ஆக்கிரமிப்பில் வெளியேறி விட்ட அவள் உயிர்
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
இத கொஞ்சம் கேட்டுக்கோங்க அத உணர்ந்து நடந்துக்கோங்க... (வரிகள் கீழே ) — % & ஏய் எப்போ... எதாவது உண்டா... என்ன சொல்ற இன்னுமா இல்லை... ஏன்... என்ன ஆச்சு
ஏய் எப்போ... எதாவது உண்டா... என்ன சொல்ற இன்னுமா இல்லை... ஏன்... என்ன ஆச்சு
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
.... உதவி என்று நீட்டிய தொடுத்திரையில்.. தீண்டிய வழியில் ஆபாசத்தின் எச்சில்கள் வலிய உமிழப்பட்டு கிடந்தது அந்த நொடி உறைந்து போனது அவள் குரல்.... தந்தை போன்ற வயது இருப்பவர்
உதவி என்று நீட்டிய தொடுத்திரையில்.. தீண்டிய வழியில் ஆபாசத்தின் எச்சில்கள் வலிய உமிழப்பட்டு கிடந்தது அந்த நொடி உறைந்து போனது அவள் குரல்.... தந்தை போன்ற வயது இருப்பவர்
read more