Nojoto: Largest Storytelling Platform

Best Arumbisai Shayari, Status, Quotes, Stories

Find the Best Arumbisai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 23 Stories
    PopularLatestVideo

arumbisai

விண்ணின் மையம் காணச்சென்ற என்னை 
இந்த அதிசய ஒளி
ஒலியோடு எழுப்பியது 
விரைந்து செல் என்று ..... #Tamilpoems#tamil#arumbisai

#spark

arumbisai

மேகங்கள் 
சொல்லும் வண்ண வண்ணக் கவிதைகளில்
நான் மூழ்கிவிட்டேன் 
சொல்ல முடியாத வேதனைகளும் 
அதில் புதைத்து விட்டேன் 
இன்று ஏனோ புதிதாய் பிறந்தேன்
இந்த மேகத்தின் சொற்களில்...... #tamil#poem#vanam#arumbisai

arumbisai

அந்த பாலைவனம் ஏறிடத் துடித்தேன் 
என்னவனே நீ அங்கு தான் 
உள்ளாயோ என்ற எண்ணத்தில் 
உன் பாதச்சுவடு கண்டு 
அந்த மண் சுவட்டில் என்னையே புதைத்தேன் 
உனக்காக என்னவனே #arumbisai#tamil#poems#love#kadhal

arumbisai

தீப்பந்தத்துள் ஒலிந்து 
வாழ்ந்தேன் 
இன்றும் அப்படியே !!
தீப்பந்தமாய் ஒளிர நினைத்தேன் 
கனவாகவே போனது 
வெற்றிடத்தின் ஓரத்தில்
 ஒதுங்கி  நிற்கிறேன் 
வாங்கிய பிரம்படிகளை 
தேய்த்துக்கொண்டு #Arumbisai#tamilpoems#kavidhaigal#kanavu#thanimai

arumbisai

காலம் சொல்லும் இடம் 
எதுவென்று தெரியாமல் 
மனம் நொந்து 
விதியே என்று வீட்டினுள் 
அலைந்து திரிகையிலே 
ஒன்றும் காணாது 
உறங்கிப்போனேனே!! #arumbisai#tamilpoems#tamil#kavidhai

arumbisai

வானம் 
அதன்  சாயம் 
வெழுக்கும் முன்னே 
அதன் வேர்களை 
தேடி அலைந்து 
திரிந்து சோர்ந்து 
போதுமென மறைந்து 
மீண்டும் பிறக்கின்றது 
அந்த வானம் !!!
கதிரவன் உதிக்கும் போது.... #arumbisai#tamilpoems

arumbisai

ஒரு தேநீரோடு  முடிகிறது 
நம் உறையாடல் 
அப்பொழுது முதல் தொடங்குகிறது 
நமது பந்தம்......... #arumbisai#love

arumbisai

ஏதோ ஒரு இடத்தில் உனக்காக 
நான் இரு ஊஞ்சல் 
கட்டி காத்துக்கொண்டிருக்கிறேன்
நீ வருவாய் என நம்பிக்கையில்..... #unjal#love#tamilpoems#arumbisai

arumbisai

உயிரில்லா நிழலோடு 
செல்கிறேன் 
உயிர் உண்டென்று 
ஆனால் 
அது என்னை மிதித்து செல்கிறது 
கர்வத்தோடு!!!! #Arumbisai#love

arumbisai

#மரம்#Arumbisai

read more
விதைத்தது இருளில் 
ஒளிர்ந்தது ஒளியில் 
மலர்ந்தது மகிழ்ச்சியில் 
வாடியது மனிதனின் 
செயலில் 
வீரத்தோடு எழுந்
தது 
அழுகையோடு மடிந்தது 
மீண்டும் ஒரு விதி செய்வோம்
 வெட்டிய மரங்களுக்கு உயிர் கொடுப்போம் 
மீண்டும் வளர்த்திடச் செய்வோம் அன்போடு #மரம்#arumbisai
loader
Home
Explore
Events
Notification
Profile