Nojoto: Largest Storytelling Platform

Best அகிம்சை Shayari, Status, Quotes, Stories

Find the Best அகிம்சை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about அகிம்சை meaning in english, அகிம்சை meaning, அகிம்சை கவிதை, அகிம்சை பற்றிய கவிதைகள், அகிம்சை வழி,

  • 4 Followers
  • 5 Stories
    PopularLatestVideo

ARUMUGA SANKAR

வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு மகாத்மா காந்தியின் நினைவு நாள்! அகிம்சை என்ற கொள்கையை மிக உறுதியாக பற்றி அகிம்சையின் வலிமையை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர் காந்திஜி. நம் சொல்லும், செயலும், எண்ணமும் அடுத்தவர்களை துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும். அகிம்சை என்பது உங்கள் பார்வையில் என்ன? அதை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்! #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #365days365quotes #yqகண்மணி

read more
காந்தியும் நேதாஜி ஆக
மாறி இருப்பாரோ!!!

பல இம்சைகளை 
கண்டும் 
காணாமல் இருப்பதோ 
இக்கால அகிம்சையோ? வணக்கம் தோழமைகளே! 

இன்னிக்கு மகாத்மா காந்தியின் நினைவு நாள்! 
அகிம்சை என்ற கொள்கையை மிக உறுதியாக பற்றி அகிம்சையின் வலிமையை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர் காந்திஜி. 

நம் சொல்லும், செயலும், எண்ணமும் அடுத்தவர்களை துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும். 

அகிம்சை என்பது உங்கள் பார்வையில் என்ன?  அதை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்!

ஜீவந்த்

வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு மகாத்மா காந்தியின் நினைவு நாள்! அகிம்சை என்ற கொள்கையை மிக உறுதியாக பற்றி அகிம்சையின் வலிமையை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர் காந்திஜி. நம் சொல்லும், செயலும், எண்ணமும் அடுத்தவர்களை துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும். அகிம்சை என்பது உங்கள் பார்வையில் என்ன? அதை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்! #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி #365_ஜீவந்

read more
அஹிம்சை தெரிந்தவர்கள்
வாழ்க்கையை வெல்கிறார்கள் !
ஹிம்சை தெரிந்தவர்கள்
வழக்கை வெல்கிறார்கள் ! வணக்கம் தோழமைகளே! 

இன்னிக்கு மகாத்மா காந்தியின் நினைவு நாள்! 
அகிம்சை என்ற கொள்கையை மிக உறுதியாக பற்றி அகிம்சையின் வலிமையை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர் காந்திஜி. 

நம் சொல்லும், செயலும், எண்ணமும் அடுத்தவர்களை துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும். 

அகிம்சை என்பது உங்கள் பார்வையில் என்ன?  அதை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்!

Rajeshwari Thendapani

#அகிம்சை #வன்முறை #yqraji #yqsaiadhu #yqkanmani #yqkadhalaiam

read more
நீ வன்முறை
வாதியானால் நான் 
அகிம்சைவாதியாக
இருக்க விரும்புகிறேன்
நின் முத்தச் 
சண்டையிலும்
மெத்தைச்
சண்டையிலும் #அகிம்சை
#வன்முறை
#yqraji #yqsaiadhu
#yqkanmani
#yqkadhalaiam

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு மகாத்மா காந்தியின் நினைவு நாள்! அகிம்சை என்ற கொள்கையை மிக உறுதியாக பற்றி அகிம்சையின் வலிமையை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர் காந்திஜி. நம் சொல்லும், செயலும், எண்ணமும் அடுத்தவர்களை துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும். அகிம்சை என்பது உங்கள் பார்வையில் என்ன? அதை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்! #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி

read more
மரணத்தைவிட கொடிய தண்டனை வணக்கம் தோழமைகளே! 

இன்னிக்கு மகாத்மா காந்தியின் நினைவு நாள்! 
அகிம்சை என்ற கொள்கையை மிக உறுதியாக பற்றி அகிம்சையின் வலிமையை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர் காந்திஜி. 

நம் சொல்லும், செயலும், எண்ணமும் அடுத்தவர்களை துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும். 

அகிம்சை என்பது உங்கள் பார்வையில் என்ன?  அதை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்!

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு மகாத்மா காந்தியின் நினைவு நாள்! அகிம்சை என்ற கொள்கையை மிக உறுதியாக பற்றி அகிம்சையின் வலிமையை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர் காந்திஜி. நம் சொல்லும், செயலும், எண்ணமும் அடுத்தவர்களை துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும். அகிம்சை என்பது உங்கள் பார்வையில் என்ன? அதை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்! #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி

read more
மற்றவருக்கு ஊறு விளைவிக்காமல் வாழ விரும்பினேன் ஆனால்
விரும்பி ஊறு விளைவித்தனர் அன்பானவர்கள் வணக்கம் தோழமைகளே! 

இன்னிக்கு மகாத்மா காந்தியின் நினைவு நாள்! 
அகிம்சை என்ற கொள்கையை மிக உறுதியாக பற்றி அகிம்சையின் வலிமையை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர் காந்திஜி. 

நம் சொல்லும், செயலும், எண்ணமும் அடுத்தவர்களை துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும். 

அகிம்சை என்பது உங்கள் பார்வையில் என்ன?  அதை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்!


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile