Nojoto: Largest Storytelling Platform

Best உடல் Shayari, Status, Quotes, Stories

Find the Best உடல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும், உடல் எடை குறைய உணவு அட்டவணை, உடல் எடை குறைய எளிய வழிகள், உடல் எடை குறைய சாப்பிட கூடாதவை, உடல் எடை அதிகரிக்க,

  • 4 Followers
  • 8 Stories
    PopularLatestVideo

Varadhan P M

#உடல் #வளம் # நடை

read more
உடலை வளமாக்க
நடக்கப் பழகுங்கள்

மனதை வளமாக்க
நடந்ததை க்கடக்கப்
பழகுங்கள்.
வேதாத்ரி மகரிஷி
   இந்த நாளும் இனிய நாளாகட்டும். #உடல் #வளம் # நடை

Varadhan P M

#உடல் # ஊனம்#தெரியும்#உளம்# ஊனம்#தெரியாது

read more
உடல் ஊனம் வெளியே தெரிந்துவிடுகிறது.

மறைக்க முடிவதில்லை.

ஆனால் உள்ளத்தின் ஊனம்

உள்ளேயே தங்கி விடுகிறது.

அது வார்த்தைகளாக வெளிவரும்போதுதான் ஊகிக்க முடிகிறது. #உடல் # ஊனம்#தெரியும்#உளம்# ஊனம்#தெரியாது

Leveen bose

#உடல்_சுரண்டல் #உடல் #சுரண்டல் #இளசுகள் #பெண்_குழந்தை #மாணவர்கள் #ஆசிரியர்களே_பெற்றோர்களே #posco

read more
இளசுகள், சுரண்டல்களை(உடல் சுரண்டல்) விட்டு தப்பிக்க என்ன செய்வது என்று கதரி மேலே பார்த்தால் தென்படுவது எப்போதும் மின்விசிரியும், கையில் கிடைப்பது எப்போதும் அம்மாவின் புடவையுமாயே இருக்கிறது!

அம்மா புடவையில் தூங்குவது சுகமென அறிவேன், தொங்குவதும் சுகமோ சிறுசுகளே! மனம் கசக்கிறது உங்கள் கடிதகளை படிக்கும் போது! 

ராசாக்களே, ராஜ்ஜாத்திகளே, துணிவுகொள்ளுங்களேன்!! மீண்டு வாங்களேன்! தாண்டி ஓடுங்களேன்! எதிர்த்து நில்லுங்களேன்!!

வாத்தியார்களே, கொலைகாரர்களே, கனவுகளை சிதைக்கும் இதயமில்லாமல் வேலை செய்யும் இயந்திரங்களே, கண்டும் காணாமல் உடன் வேலை செய்யும் மனசாட்சி செத்தவர்களே,
வெட்கப்படாமல் அட்வைஸ் செய்யும் ஆழுமைகளே, பெரியவர்களே வணக்கம்.

பிஞ்சுகளை நசுக்கும் உங்கள் விரல்களுக்குள் இடையில் சாக்பீஸ் எதற்கு? 

மனம் பிரண்டு அழையும் உங்களுக்கு பிஞ்சுகளை திருத்தும் ஆசிரியர் வேலை, என்ன கொடுமை!

ஒரு சமூகம் அதன் பெண்களையும், பிள்ளைகளையும் எப்படி கனப்படுத்துகிறதோ, அது தான் அதன் உண்மையான ஆன்மா. தமிழக ஆன்மா, ஏன் உலகத்தின் ஆன்மாவே என்றோ செத்துக்கிடக்கு. 

சமூகமாய் உணர்வு பெறுவோம்!

செத்துப்போன சமூக மனதிற்கு உயிர் கொடுங்க இயேசுவே, உயிர் கொடுங்க!
உணர்வு கொடுங்க இயேசுவே!
உணர்வு கொடுங்க! #உடல்_சுரண்டல் #உடல் #சுரண்டல்  #இளசுகள் #பெண்_குழந்தை #மாணவர்கள் #ஆசிரியர்களே_பெற்றோர்களே #posco

Leveen bose

#மனது #மனம் #Mind #Body #உடல்

read more
மனது வளருவதற்காக உடல் காத்திருப்பது இல்லை.
Body doesn't wait for the mind to grow!
 #மனது #மனம் #mind #body #உடல்

Hariharasudhan krishnan

#உடல் #உடை #வாழ்க்கையின் நோக்கம்

read more
என்னுடையது எதுவும் நானனல்ல 
இந்த உடலும் என்னுடையது தான் 
உடையதைக் கொண்டு
உடல் என்னும் உடை அதைக் கொண்டு 
உடையவன் யார் எனக் காண்பதே
வாழ்க்கையின் நோக்கம்  #உடல் #உடை #வாழ்க்கையின் நோக்கம்

gurumoorthy chandrasekar

#உடல் #உள்ளம் #பயிற்சி #காதல் #வாழ்க்கை #yqkanmani #gurumoorthychandrasekar

read more
உடலுடன் உள்ளமும்
வலுவாய் மாறுதே
வாழ்வை சுமந்திட
நாம் செய்யும்
பயிற்சிகளால்
 #உடல் #உள்ளம் #பயிற்சி #காதல் #வாழ்க்கை #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#உடல் #உள்ளம் #காதல் #பயணம் #yqkanmani #gurumoorthychandrasekar #yqbaba

read more
எங்கே கற்றாயடி கண்ணே
உடலுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு
உள்ளத்தை உடன் அழைத்து செல்லும்
மாய வித்தையை
ஆனால் இப்போது மட்டுமே
உணர்ந்தேன் உடன் பயணிப்பது
உன் உள்ளம் மட்டுமே
அங்கே விழிகள் நோக்கியபடி
நம் உடல்கள் வாழ்கின்றன #உடல் #உள்ளம் #காதல் #பயணம் #yqkanmani #gurumoorthychandrasekar #yqbaba

gurumoorthy chandrasekar

#உடல் #உள்ளம் #ஆரோக்கியம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
ஆரோக்கிய வாழ்விற்கு
நல்லதோர் உடற்பயிற்சி
உன் நினைவோடு
உன்னையும் சுமப்பது
உடலும் உள்ளமும்
உனக்காய் ஆரோக்கியமும் #உடல் #உள்ளம் #ஆரோக்கியம் #yqkanmani #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile