Nojoto: Largest Storytelling Platform

Best தொழில் Shayari, Status, Quotes, Stories

Find the Best தொழில் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about தொழில் முனைவோர் பயிற்சி 2019, தொழில் முறை கடிதம், தொழில் பற்றிய திருக்குறள், தொழில் கடன் உதவி, தொழில் முனைவோர் கடன்,

  • 2 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

Rajeshwari Thendapani

#உழைப்பு #தொழில் #yqraji #yqkanmani #yqsaiadhu #yqtamil #yqtamilquotes

read more
என் நம்பிக்கையின் பிறப்பிடமே
என் தன்னம்பிக்கையின் சுனையே 
எனை தளரவிடாது தாங்கிப்பிடிக்கும்
அன்பே.. 
பொறுமையை கடைபிடிக்க பணித்த 
ஆசானே
நாம் பட்ட பாடெல்லாம் பலனளித்து
பூவாய் பூத்திருக்க 
அப்பூ காயாகி கானியாகி பலனளிக்கும் 
வரை கரம் கோர்த்தே உழைப்போம்
இதுபோல்  #உழைப்பு #தொழில்
#yqraji #yqkanmani
#yqsaiadhu #yqtamil
#yqtamilquotes

Rajeshwari Thendapani

#லட்சியம் #தொழில் #yqraji #yqsaiadhu #yqtamil

read more
இனிதே
துவங்கியாயிற்று 
எங்களது நிறுவனத்தை
பெரியோர்களின் 
ஆசிகளோடு #லட்சியம்
#தொழில்
#yqraji
#yqsaiadhu
#yqtamil

gurumoorthy chandrasekar

#குடும்பம் #தொழில் #உலகங்கள் #மகிழ்ச்சி #அஸ்வின் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
இரு உலகங்களில் 
வசிக்கப் பழகுங்கள்
ஒன்று ஒதுக்கினாலும்
மற்றொன்று மகிழ்விக்கும்
குடும்பம் தொழில் என
இரு உலகங்கள் #குடும்பம் #தொழில் #உலகங்கள் #மகிழ்ச்சி #அஸ்வின் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#அரசியல் #தொழில் #வியாபாரம் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
சிறுதொழில் செய்வோராய்
சிறிய கட்சிகள்
பெரும் நிறுவனமாய்
பெரிய கட்சிகள்
விளம்பரத்திற்கு
சினிமாவும் ஊடகமும்
அரசியல் எனும் தொழிலில் #அரசியல் #தொழில் #வியாபாரம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile