Nojoto: Largest Storytelling Platform

Best சத்தம் Shayari, Status, Quotes, Stories

Find the Best சத்தம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், சத்தம் சிவம் சுந்தரம், சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் சாங், சத்தம் போடாதே mp3, சத்தம் எதிர்ச்சொல்,

  • 3 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

Rajeshwari Thendapani

#yqkanmani #முத்தம் #சத்தம் #காதல்கதைத்தல் #உணர்வுகள்_பதிவு #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi

read more
என்னிதழ்
பதித்திட
வரும்வேலை
கள்ளியிவள்
ஒற்றைக் 
கண்திறப்பில்
ஓராயிரம்
உலகப்போர்
என்னுள் #yqkanmani #முத்தம் #சத்தம் #காதல்கதைத்தல் #உணர்வுகள்_பதிவு  #YourQuoteAndMine
Collaborating with S💕 Lakshmi

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#சத்தம்

read more
எங்கோ
திடீரென
எழும்
சத்தத்தில்
நடுங்கும்
மனம் போல
ஆழப்படுத்தும்
நினைவால்
அதிர்வுறுகிறது
உயிர்....! #சத்தம்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கடந்து_போகும் #சத்தம் #நித்திரையில்

read more
நடந்தேறிய 
மெட்டி சத்தத்தில் 
கலைந்த 
நித்திரையில் 
கடந்தேறி போக 
துடிக்கிறது 
சில காலத்தை 
எதிர்பார்த்து 
சில நிஜங்கள் 
நினைவு 
தூசுக்களாய் 
என்று மட்டும் ஆகிட.. ! #கடந்து_போகும் #சத்தம் 
#நித்திரையில்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#சத்தம் #உன்னுதவி

read more
அணிகலன்களுக்கு 
சற்று ஓய்வு 
வேண்டுமாம் 
உன்னுதவி 
வேண்டி 
சத்தமிடுகிறது 
என்னிடத்தில்.. ! #சத்தம் #உன்னுதவி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அந்தி பொழுது அழகாய் வீடு செல்கிறான்.. ஆகாய வாயில் நின்ற ஆதவன் தன் மறையா காதலுடன் ! இன்முகம் நோக்காது விரல் இணையும் இடைவெளியில் #காதல் #மழை #முத்தம் #சத்தம் #ஊடல் #அ_ஒள_ஃ #சா_வி

read more

அந்தி பொழுது 
அழகாய் வீடு செல்கிறான்.. 

(வரிகள் கீழே ) அந்தி பொழுது 
அழகாய் வீடு செல்கிறான்..  

ஆகாய வாயில் நின்ற 
ஆதவன் தன் மறையா காதலுடன் !

இன்முகம் நோக்காது விரல் 
இணையும் இடைவெளியில்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#சத்தம்

read more
...  #சத்தம்

gurumoorthy chandrasekar

#yqkanmani #yqtamil #சத்தம் #யுத்தம் #தூக்கம் #கனவு #ஆசை #YourQuoteAndMine Collaborating with Gayathri Dhevi

read more
கனவென்னும் யுத்தத்தில் வென்றேன் கண் விழிக்கையில்
உணர்ந்தேன் தோல்வியை
தனிமையில் நான் #yqkanmani #yqtamil #சத்தம் #யுத்தம் #தூக்கம் #கனவு #ஆசை  #YourQuoteAndMine
Collaborating with  Gayathri Dhevi


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile