Nojoto: Largest Storytelling Platform

Best அ_ஒள_ஃ Shayari, Status, Quotes, Stories

Find the Best அ_ஒள_ஃ Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 42 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

Dedicating a #testimonial to Nithin அழகழகான வார்த்தை கோர்வைகளில் அடுக்கடுக்காய் அடங்கிய அனுபவங்களை ஆட்படுத்தியே வரிகளில் மனதை ஆள செய்து ரசிக்க வைப்பவனே... #பிறந்தநாள்_வாழ்த்துக்கள் #அ_ஒள_ஃ #சா_வி #nithin06_ #06_06_2022 #2722_

read more
..... Dedicating a #testimonial to Nithin  

அழகழகான வார்த்தை கோர்வைகளில் 
அடுக்கடுக்காய் அடங்கிய அனுபவங்களை 

ஆட்படுத்தியே வரிகளில் மனதை
ஆள செய்து ரசிக்க வைப்பவனே...

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல்_சா_வி #அ_ஒள_ஃ 41

read more
அகழி போல் அரணாய்
ஆழி கிணற்றின் ஆழமாய்
இனிமை விளைந்திட 
ஈரம் சேர்க்கும் ஏரியாய் 
உயிர் பருகும் இனிய 
ஊருணியாய் எங்கும் 
எழும் ஊற்றாயிருந்தே 
ஏற்றம் ஏந்த செய்து சிந்திய 
ஐயங்களை சிதறியோடவிட்டு 
ஒளிர ஒலிக்கும் அருவியாய் 
ஓடுகின்ற ஆற்றாய் 
ஒளதசியமாய் மாற்றியே
பௌவமான உன் அன்பில்
என்னை மிதக்க செய்கிறாய்
என் உயிரே ...! #கிறுக்கல்_சா_வி
#அ_ஒள_ஃ 41

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அன்பான கனிவான நட்பாய் நலம் விரும்பியாய் அவன் உண்டு ஆழ்ந்த புரிதலில் தாமரை இலை நீராய் அவன் உண்டு இமையாகி கண்மணியாய் தாங்கும் அன்பனாய் அவன் உண்டு #ஆண்கள் #அ_ஒள_ஃ #சா_வி #2566_

read more
அவன்

(வரிகள் கீழே) அன்பான கனிவான நட்பாய்
நலம் விரும்பியாய் அவன் உண்டு

ஆழ்ந்த புரிதலில் தாமரை இலை
நீராய் அவன் உண்டு

இமையாகி கண்மணியாய் தாங்கும்
அன்பனாய் அவன் உண்டு

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அகிலம் போற்றுதும் அ முதலாய் தோன்றியதும் அழகின் பிறப்பும் மறவாத மறையாது ஒலித்திட எழுதுங்கள்... ஆழ் பதிந்த உணர்வாய் ஆள்வதும் சொல்லில் மட்டும் #2541_ #அ_ஒள_ஃ #சா_வி #உலகதாய்மொழிதினம் #தமிழ்_இனிது

read more
எழுத்துக்கள்
.....................
எழுதுங்கள்

(வரிகள் கீழே)— % & அகிலம் போற்றுதும்
அ முதலாய் தோன்றியதும்
அழகின் பிறப்பும்
மறவாத மறையாது ஒலித்திட
எழுதுங்கள்...

ஆழ் பதிந்த உணர்வாய்
ஆள்வதும் சொல்லில் மட்டும்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#அ_ஒள_ஃ 38 #அன்பும்அக்கறையும் #tamilkavithai #2473_

read more
..... #அ_ஒள_ஃ 38
#அன்பும்அக்கறையும்
#tamilkavithai
#2473_

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அப்படியொன்றும் ஆசைகள் இல்லை என்று ஈரிதழ்கள் உச்சரித்த நிலையதை ஊரும் பேரும் #கிறுக்கல் #அ_ஒள_ஃ #அ_ஒள_உயிர்

read more
அப்படி ஒன்றும்
ஆசைகள்
இல்லை என்று....!

👇👇👇 அப்படியொன்றும்
ஆசைகள்
இல்லை என்று

ஈரிதழ்கள் 
உச்சரித்த நிலையதை 
ஊரும் பேரும்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அழகும் பகட்டும் காட்டியவை ஆபத்தை மூலாம் பூசி மறைத்துவிட்டது ஆழ்ந்த ரகசியம் உரைத்தது ஆனந்தம் எதுவென உணர்த்த தவறிவிட்டது இனிமை என்பதெல்லாம் இம்சையென  நிஜத்தினை அரித்திடவோ #காலம் #வாழ்க்கை #அ_ஒள_ஃ #சா_வி #முடிவுரை

read more
உண்மை தானே...

👇👇👇 அழகும் பகட்டும் காட்டியவை 
ஆபத்தை மூலாம் பூசி மறைத்துவிட்டது

ஆழ்ந்த ரகசியம் உரைத்தது
ஆனந்தம் எதுவென உணர்த்த தவறிவிட்டது

இனிமை என்பதெல்லாம்
இம்சையென  நிஜத்தினை அரித்திடவோ

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

Dedicating a #testimonial to vino vivek இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணா.... 😍😍 இல்வாழ்க்கை மகிழ்வுடன் இருக்க இறைவனின் துணை என்றும் உங்களுடன்....😊💐🎉🍫⭐️🍫❣️❤️ #அ_ஒள_ஃ #10_12_21 #திருமணநாள்வாழ்த்துக்கள் #swethavino #❤️sv❤️

read more
அன்றில் இணையாக
ஆழ்புரிதலுடன் 
இன்முகம் தாங்கியிருக்க 
ஈன்றவர்கள் பெருமைப்பட 
உறவுகளின் அன்பில் 
ஊன்றி திளைக்க 
எல்லாமும் வளமாய் 
ஏந்தி நிறை கொள்ள 
ஐயனவன் ஆசிகளுடன் 
ஒளியேற பற்றிய கரங்களின்
ஓசையது வாழ்வில் 
ஒளதசிமாய் நிலைக்கட்டும்...❤️ Dedicating a #testimonial to vino vivek

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
அண்ணா.... 😍😍
இல்வாழ்க்கை மகிழ்வுடன் இருக்க
இறைவனின் துணை என்றும்
உங்களுடன்....😊💐🎉🍫⭐️🍫❣️❤️

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#அ_ஒள_ஃ #சா_வி #Pinterest #இரவுகவிதை

read more
அலையோசை தீண்டலாய் 
ஆழ்த்திய பயணத்தின் சுவடுகளில் 
இன்னும் நினைவில் 
ஈன்று கொண்டே இருக்கிறது
உனை முதலாய் நோக்க
ஊடுருவிய ஒளியது
எங்கிருந்தாலும் தாக்குதே 
ஏகாந்தமதின் இனிமை 
ஐம்பூதத்தில் மட்டுமல்ல என்று 
ஒய்யாரமாக ஏனையவற்றை 
ஓரங்கட்டவைத்ததே 
ஒளபசாரிகமாய் என்னில்
கலந்தாயோ நீ.....! #அ_ஒள_ஃ #சா_வி #pinterest
#இரவுகவிதை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அழகழகாய் கணைகள் ஆழ்விழியில்.. இம்சிக்கும் ஈட்டிகூர்'மை'யில் உனக்காய் ஊன்றிடும் பதில்கள்.. என்னவனே என நீ ஏற்றிடும் எண்ணங்களை #அ_ஒள_ஃ #சா_வி #2220_

read more
..... அழகழகாய் கணைகள்
ஆழ்விழியில்..
இம்சிக்கும்
ஈட்டிகூர்'மை'யில்
உனக்காய்
ஊன்றிடும் பதில்கள்..
என்னவனே என நீ 
ஏற்றிடும் எண்ணங்களை
loader
Home
Explore
Events
Notification
Profile