Nojoto: Largest Storytelling Platform

Best பிழை Shayari, Status, Quotes, Stories

Find the Best பிழை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பிழை tamil movie, பிழை meaning, பிழைப்பது தான் வாழ்க்கை என்றால், பிழை பொருள், பிழைப்பு பொருள்,

  • 6 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

ARUMUGA SANKAR

#yqkanmani #yqbaba #365days365quotes #Collab #பிழை #இறைவன்

read more
இறைவனின் பிழைக்கு 
அத்தாட்சி நான் 
  #yqkanmani #yqbaba #365days365quotes #collab #பிழை #இறைவன்

Rajeshwari Thendapani

#பிழை #yqraji #yqsaiadhu #yqkanmani #yqRaju #yqtamil

read more
என்னை பார்த்து கைநீட்டி
நீ பேச பேசிய இடத்தில் 
உறைந்தவாறு நீயும்
பல மையில் கடந்து 
நானும் இருப்பதில் 
பிழையொன்றும் 
இல்லையே
 #பிழை #yqraji #yqsaiadhu 
#yqkanmani #yqraju 
#yqtamil

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பிழை #இனி #இல்லை #அனுபவம் #நினைவுகள் #போகட்டும்

read more
பிழையாகிய 
ஒன்றை மீண்டும் 
செய்யாதிருக்க 
தயார்படுத்தி 
கொடுக்கிறது 
மனதை முன் 
அனுபவம் என்னும் 
பெயரில்.. ! #பிழை #இனி #இல்லை #அனுபவம் #நினைவுகள் 
#போகட்டும்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பிழை #திருத்தம்

read more
என்னை மீட்டுத் 
தந்தது செய்த 
பிழையிலிருந்து 
கற்றுக்கொண்ட 
திருத்தங்கள்.. 


 #பிழை 
#திருத்தம்

கவி. இறைநேசன்

#பிழை #YourQuoteAndMine Collaborating with Suresh Collaborating with LuckyQueen_ Sanjay Nethra Collaborating with M.ganesh Ganesh

read more
காதலெனும் வலை
அன்பால் பிண்ணி
ஆசையால் கட்டபட்டது
ஆயுள் அதிகம் ... #பிழை #YourQuoteAndMine
Collaborating with Suresh 
Collaborating with LuckyQueen_ Sanjay Nethra
Collaborating with M.ganesh Ganesh

Hariharasudhan krishnan

#தலைவர், #தொண்டர், #இருக்கை, #பிழை

read more
இருக்கைக்காக இருகைகள் ஏந்தும் 
தலைவர்கள் இருக்கையில் 
பிழைப்பிற்காக பிழை செய்யும் 
தொண்டர்கள் இருக்கத்தான் செய்வர் #தலைவர், #தொண்டர், #இருக்கை, #பிழை

gurumoorthy chandrasekar

#பிழை #எழுத்து #நான் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
என் எழுத்துக்களில் 
பிழை காண்பவர் 
ஒரு புறம் என் 
எழுத்துக்களையே
பிழையாய் காண்பவர்
மறுபுறம்
எனக்கு எந்தப்புறமும்
கிடையாது
நான் நானே #பிழை #எழுத்து #நான் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile