Nojoto: Largest Storytelling Platform

Best கண்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best கண்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about கண்கள் பேசும் கவிதைகள், கண்கள் ஹைக்கூ கவிதைகள், கண்கள் வேறு பெயர்கள், கண்கள் நீயே, கண்கள் பற்றிய தகவல்,

  • 16 Followers
  • 25 Stories
    PopularLatestVideo

Ajeth

#முதன்முதலில்பார்த்தபோது - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கண்கள் #தெரியவில்லை

read more
தெரியவில்லை
உன் கண்களை பார்த்துக்
கொண்டே
இருக்கப் போகிறேன்
என்று! #முதன்முதலில்பார்த்தபோது - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #கண்கள் #தெரியவில்லை

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கண்களின் காதல் 💕 #செங்காந்தாள் #கண்கள் #காதல் #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

read more
உரியவனை
 மட்டும் ஊடுருவி
 பார்க்கிறது
அவனின்
சின்ன  சின்ன
 அசைவுகளையும்
 அவள் மனம் 
நேசிப்பதால்....... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும்

படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கண்களின் காதல் 💕

#செங்காந்தாள் #கண்கள் #காதல்

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 தேய்பிறை விழிகளின் வழி💕 #தேய்பிறைநிலவு #கண்கள் #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

read more
என் காதல்
வளர்பிறை
விருட்சமாய்
வளர்ந்து
கொண்டே
இருக்கிறது
மனதுக்குள்...... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும்

படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

 தேய்பிறை விழிகளின் வழி💕

#தேய்பிறைநிலவு #கண்கள்

Sri chandra sekar T.I

#yqbaba #புன்னகை #இயலாமைஎன்பது #கண்கள் #காதல் love #hurt

read more
வார்த்தைக்கும் உணர்விற்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க முயலும் தருணங்களில்,

கண்ணீருக்கும் புன்னகைக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க யார் கேட்டது!!!! #yqbaba #புன்னகை #இயலாமைஎன்பது #கண்கள் #காதல் #love #hurt

Sri chandra sekar T.I

#கண்கள் #lovequotes #yqbaba #100thquote #Supportive

read more
                 கண்கள்
சொல்வீச்சை தோற்கடிக்கும்,
கர்வத்தின் நயங்களை பரிசளிக்கும்,
உவமைக்கு முன்நிற்கும்,
பெண்மைக்கு துணைநிற்கும்,
அழகுக்கு கூற்றமைக்கும்,
அகத்தை பிரதிபலிக்கும்,
உணர்வுகளை எடுத்துறைக்கும். 
பாலைவனத்தில் தவிக்கும் மனதின் தவிப்பை புரிந்து, வற்றாது நீரை சுரக்கும் இரு கிணறுகள்!!!
                     👀
100th Quote ❤❤❤ #கண்கள்  
#lovequotes 
#yqbaba 
#100thquote 
#supportive

cressy adoline

#கண்கள் தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #மைத்தீட்டிய_கவிதை என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே.... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #thamizhpakkam #மனதிற்கு_பிடித்தாற்_போல் #tpq435

read more
உன் 
மைத்தீட்டிய கண்கள்
இரண்டுமே நம் மீது
அதன் தாக்கத்தை
ஏற்படுத்த
 தவறியதில்லை! #கண்கள் 

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 
#மைத்தீட்டிய_கவிதை
என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே....

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற

ராதிகா

#கண்கள் பேசும் மொழி

read more
மையிட்ட கண்கள் மட்டும் தான் மயக்கும் என்பதெல்லாம் பொய்..... ஆல்கஹால் இல்லாமலே போதையானேன் என்ன(அ)வன் விழிகளால்.... 
கண்ணசைவில் ஓர் மின்வெட்டு.... #கண்கள் பேசும் மொழி

Thiru

#அருவி #Yqkannani #yqquotes #காதல் #கண்கள் yqகண்மணி #உணர்வுகள் #YourQuoteAndMine Collaborating with Aruvi A

read more
அடைக்கலம் 
மட்டுமின்றி 
உண்ண ஒரு
கவளம்
கொடு.  #அருவி
#Yqkannani
#yqquotes
#காதல்
#கண்கள்
#yqகண்மணி
#உணர்வுகள் #YourQuoteAndMine
Collaborating with Aruvi A

Thiru

அவன் கண்ணில் நான் தெரிய..... #கண்கள் #அழகு #YourQuoteAndMine Collaborating with Vidhya Bala #புதியநட்பு_2 #அம்பியாகிய_நான் Collaborating with Kan Nan Collaborating with Kavitha Sudhakar

read more
3 பேரும் போய் ஐ ஷ்பெசலிஸ்டை பாருங்க. அவன் கண்ணில் நான் தெரிய..... 
#கண்கள் #அழகு  #YourQuoteAndMine
Collaborating with Vidhya Bala
#புதியநட்பு_2 
#அம்பியாகிய_நான் 
Collaborating with Kan Nan
Collaborating with Kavitha Sudhakar

balrajaug171996

#Focus #கண்கள் #yqkanmani #yqbaba #yqdidi #Bharathiyar #yqtamil #தமிழால்_இணைவோம்

read more
காத்து கிடக்கும் கொக்குக்கு கண்கள்
அலகில் #focus #கண்கள் #yqkanmani #yqbaba #yqdidi #bharathiyar
#yqtamil #தமிழால்_இணைவோம்
loader
Home
Explore
Events
Notification
Profile