Nojoto: Largest Storytelling Platform

Best பாசம் Shayari, Status, Quotes, Stories

Find the Best பாசம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பாசம் quotes in tamil, பாசம் தத்துவம், பாசம் வைக்க நேசம் வைக்க, பாசம் பாடல், பாசம் பற்றிய திருக்குறள்,

  • 9 Followers
  • 13 Stories
    PopularLatestVideo

Sornam mithran

#காளை #பாசம் #Love

read more
mute video

SRUTHI VARADHARAJAN

#crazykavithai #Collab #tamilquotes #பாசம் #யோசனை #வேஷம் #தமிழ் #YourQuoteAndMine Collaborating with crazy kavithai

read more
பலரைப் பற்றி யோசித்தால்
சில நல்லவர்கள் மீது கூட
பாசம் வைக்க தயங்குவோம்
என்பதே நிதர்சனமான உண்மை!!!  #crazykavithai #collab #tamilquotes #பாசம் #யோசனை #வேஷம் #தமிழ்  #YourQuoteAndMine 
Collaborating with crazy kavithai

The Cold Summers

உபசரிப்பு ! #yqkanmani #yqbaba #அன்பின்தேடல் #பாசம் #தாயன்பு

read more
ஊரிடம் கொட்டித்தீர்க்கும்
உபசரிப்பு உரையாடல்களை
உன் அன்பிற்காக ஏங்கும் 
உறவுகளிடம் உதிர்த்துப் பார்
உன் வாழ்வினில் அன்பின்
உருவம்தனைக் கண்டிடுவாய் !
 உபசரிப்பு !

#yqkanmani #yqbaba #அன்பின்தேடல் #பாசம் #தாயன்பு

The Cold Summers

உபசரிப்பு ! #yqkanmani #yqbaba #அன்பின்தேடல் #பாசம் #தாயன்பு

read more
ஊரிடம் கொட்டித்தீர்க்கும்
உபசரிப்பு உரையாடல்களை
உன் அன்பிற்காக ஏங்கும் 
உறவுகளிடம் உதிர்த்துப் பார்
உன் வாழ்வினில் அன்பின்
உருவம்தனைக் கண்டிடுவாய் !
 உபசரிப்பு !

#yqkanmani #yqbaba #அன்பின்தேடல் #பாசம் #தாயன்பு

gurumoorthy chandrasekar

#அம்மா #அருவி #வலி #வாழ்க்கை #yqkanmani #அன்பு #பாசம் #YourQuoteAndMine

read more
கண்ணே 
போனபின்
திருஷ்டி யார்
கண்ணுக்கு
தெரியும் #அம்மா
#அருவி
#வலி
#வாழ்க்கை

#yqkanmani
#அன்பு
#பாசம் #YourQuoteAndMine

gurumoorthy chandrasekar

#இட்லி #சட்னி #அம்மா #பாசம் #gurumoorthychandrasekar #நிலவு

read more
வட்ட நிலவை
தட்டி எடுத்து
தட்டிலே இட்டாள்
இட்டிலி என்று.
சட்டினி துணையோடு
பட்டினியாய் கிடந்த
வயிற்றுக்குள்
பக்குவமாய்
பசியாற்றியது
அன்னையின்
பாசம் இட்டிலியாய்.
 #இட்லி #சட்னி #அம்மா #பாசம் #gurumoorthychandrasekar #நிலவு

gurumoorthy chandrasekar

#பணம் #பாசம் #தாய்பாசம் #அன்னை #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
பல்பொருள் அங்காடியில் 
பாசத்தை கண்டனர் 
பணக்கார பிள்ளைகள்
நடக்கும் பிள்ளையையும்
இடுப்பில் சுமந்து கொஞ்சிய
அன்னைவயள் அன்பை #பணம் #பாசம் #தாய்பாசம் #அன்னை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

Nila

#நிலா #அன்பு #நேசம்_பிரிவு #பாசம்

read more
ஏனோ ஒவ்வொரு முறை
உன் அன்பின்
நீட்சியை பார்க்க பார்க்க
எனக்கே பொறாமையாக
உள்ளது !
நான் நீயாக
இருந்திருக்க கூடாதா 
என்று!
ஒரே ஒரு நாள் ,
நான் நீயாக வேண்டும்!
நீ காட்டும்
அன்பின் அளவுகோல்களை,
கற்று கொண்டு விட்டு
பின்பு நானாகிட வேண்டும்!
அதை உன்னிடம்
மட்டுமே காட்ட வேண்டும்!  #நிலா #அன்பு #நேசம்_பிரிவு #பாசம்

Nila

#அன்பு #நேசம் #பாசம் #பிரிவுகவிதை

read more
விட்டுச் சென்றவர்களை
நினைக்கும் நொடிகளில்
தான்,
அன்பும் சூட்சம் செய்யும்
என்று புரிகிறது ;
நேசமும் நித்திரை இழக்கச்
செய்யும் என்று 
தெரிகிறது !  #அன்பு #நேசம்  #பாசம் #பிரிவுகவிதை

Nila

#பாசம் #நேசம் #காதல் #பிரிவு

read more
காலங் கடந்து 
உணரப்படும்,
புரிதல்களும் ;
பிரியங்களும் ;
நேசங்களும் ;
பயனற்றவையே !  #பாசம் #நேசம் #காதல் #பிரிவு
loader
Home
Explore
Events
Notification
Profile