Nojoto: Largest Storytelling Platform

Best வண்ணம் Shayari, Status, Quotes, Stories

Find the Best வண்ணம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about வண்ணம் கொண்ட வெண்ணிலவே lyrics, வண்ணம் meaning, வண்ணம் கவிதை, வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடல் வரிகள், வண்ணம் கொண்ட வெண்ணிலவே,

  • 7 Followers
  • 22 Stories
    PopularLatestVideo

ஜீவந்த்

வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்? #YourQuoteAndMine #yqkanmani #tamilquotes #உணர்வுகள்_வண்ணம் #ஜீவந் #365_ஜீவந்

read more
கண்களின் ஊடே சென்று 
ஆழ்மனதின் எண்ணங்கள்
கண்டறியும் வித்தைகள்
பயனற்று போயிருக்கும்.


 வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! 

பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. 

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

ஜீவந்த்

வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்? #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #உணர்வுகள்_வண்ணம் #ஜீவந்

read more
போலிகளின் சாயம் வெளுத்திருக்கும் .
 வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! 

பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. 

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

ஜீவந்த்

வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்? #YourQuoteAndMine #tamil #yqkanmani #உணர்வுகள்_வண்ணம் #ஜீவந் #365_ஜீவந்

read more
எமோஜிகளுக்கு
பதில் வண்ணங்கள்
பேசியிருக்கும்... வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! 

பல கிராமங்களில் 'மஞ்ச தண்ணி' விளையாட்டு தான் ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் ஏற்ப மாறுபடுகிறது. 

உணர்வுகளுக்கு வண்ணம் பூசினால்?

கவி. இறைநேசன்

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வண்ணங்கள் பற்றிய எண்ணங்களை கவிதைகளாக. #கவிதை_பலகை #வண்ணம் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
வண்ணம் தந்த
குடையினில்
தஞ்சம்
அடைந்தேன்
வான் மழைக்கு ... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வண்ணங்கள் பற்றிய எண்ணங்களை கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#வண்ணம் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

Doctor Selvaraj

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வண்ணங்கள் பற்றிய எண்ணங்களை கவிதைகளாக. #கவிதை_பலகை #வண்ணம் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

read more
வானவில் நிறங்கள்
வண்ணக் குடைக்கு அழகு
மனதின் நல்ல எண்ணங்கள்
மகிழ்ச்சி பொங்கி வழியும்
வாழ்க்கைக்கு அழகு.
டாக்டர். கரூர்.
அ. செல்வராஜ். கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வண்ணங்கள் பற்றிய எண்ணங்களை கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#வண்ணம் 
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

கவி. இறைநேசன்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் A.... G... அவர்கள் கவிதையின் இறுதி வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இறுதி_வரி_கவிதை #வண்ணம் #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்_குழு #சாயம்_போகாது

read more
சாயம் போகாத என் வானில்
நேசம் போகாது நீ மட்டும்
பாசமாக ... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
A.... G...
அவர்கள் கவிதையின்
இறுதி வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இறுதி_வரி_கவிதை #வண்ணம்

Sivaguru Jambulingam

61/365 #writinginspiration வணக்கம்! நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்! #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #வண்ணம் #உணர்வுகள்_வண்ணம்

read more
உண்மை எண்ணங்கள் தெரிவதில்லை...

எண்ணங்களுக்கு வண்ணம் பூசினால்,
உண்மை உணர்வுகள் மறைவதில்லை...

வண்ணங்கள் மாறலாம்
கொண்ட கோலங்கள் மாறுவதில்லை.! 61/365

#writinginspiration

வணக்கம்! 

நிறங்களின் திருவிழா ஹோலி இன்றும் நாளையும்!

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் A.... G... அவர்கள் கவிதையின் இறுதி வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இறுதி_வரி_கவிதை #வண்ணம் #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்_குழு #சாயம்_போகாது

read more
வாழ்ந்து கொண்டுள்ளாய்
வண்ணங்கள் பலவோடு
எண்ணத்தில் நலமோடு.
டாக்டர். கருர். அ. செல்வராஜ்  இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
A.... G...
அவர்கள் கவிதையின்
இறுதி வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இறுதி_வரி_கவிதை #வண்ணம்

gurumoorthy chandrasekar

#நாணம் #வண்ணம் #ஓவியம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
ஆயிரம் வண்ணம் கொண்டு
அழகாய் வரைந்த நின்னுருவம்
இன்னும் முழுமை பெறவில்லை
கள்ளியே நின் நாணத்தின்
வண்ணம் பூசி வனப்பை கூட்டாமல் #நாணம் #வண்ணம் #ஓவியம் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#வானவில் #வண்ணம் #நான் #மறுபிறவி #yqkanmani #gurumoorthychandrasekar

read more
கலைந்த
என் கனவுகளின்
வண்ணம் கொண்டு
புதிதாய் வரைகிறாய்
வானவில்லை
மறுபிறவியாய் நான்
உனக்கான வானவில் நான் #வானவில் #வண்ணம் #நான் #மறுபிறவி #yqkanmani #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile