Nojoto: Largest Storytelling Platform
    PopularLatestVideo

Varadhan P M

#தண்டனை #மன்னித்தல் #முன்மாதிரி

read more
தண்டிப்பதை விட
முன்மாதிரி யாக இருப்பது
பிறரை வருந்தச் செய்யாது.
திருந்தச் செய்யும்.
ஆசிரியர்களும் கவனிக்க! #தண்டனை #மன்னித்தல் #முன்மாதிரி

Leveen bose

#தண்டனை #இல்லாதவன் #உலகம்

read more
இல்லாதவன் என்று உலகத்தால் சொல்லப்படுபவன், 
மனதார அவன் செய்யும் புன்னகை என்னும் கருணையால் உலகத்தை தண்டிக்கிறான் #தண்டனை #இல்லாதவன் #உலகம்

gurumoorthy chandrasekar

#yqkanmani #தண்டனை #தவறாது #YourQuoteAndMine Collaborating with S💕 Lakshmi

read more
உன்னிதயம்
தண்டித்த 
குற்றத்திற்காய்
தன்னைத்தானே
மாய்க்கிறது
தண்டனை #yqkanmani #தண்டனை #தவறாது  #YourQuoteAndMine
Collaborating with S💕 Lakshmi

அன்பின் இரவல்

முதல் குற்றம் செய்தப்பின் ஓர் மனநோய் பீடிக்கும் எங்கோ ஓர் மூலையில் மனமது மோதி மோதி பிராச்சித்தம் தேடிக் கொள்ளும் காரணங்களும் பின்புலமும் குற்றவாளிக்கு நீதி சொன்னாலும் #yqbaba #yqkanmani #தண்டனை #yqtamil #yqகண்மணி

read more
முதல் குற்றம் செய்தப்பின்
ஓர் மனநோய் பீடிக்கும்
எங்கோ ஓர் மூலையில்
மனமது மோதி மோதி
பிராச்சித்தம் தேடிக் கொள்ளும்

காரணங்களும் பின்புலமும்
குற்றவாளிக்கு நீதி சொன்னாலும்
குற்றம் புரிந்தவன் மனமோ
குமுறுகின்ற எரிமலை தீபிளம்பு
தீர்வற்ற சாபமிந்த சமதர்மம்

கொன்ற மனமும் நிலையாது
கொண்டு சேர்க்க முடியாது
குற்றத்தின் காரணத்தை அர்த்தப்பட 
அந்நியருக்கு அவசியம் இல்லை
ஆதலால் சொல்லியழ வழியில்லை

சுத்தியல் கொண்டு நெஞ்சை
அறைகிற வலியை உணர்ந்து
கொண்டு என்னை கொன்று
விடு இறைவா., என்னை
கொன்று விடு சீக்கிரம்

ஓ ஒருவேளை இந்த
காரணங்கள் காட்டி கொன்றுவிட்டால்
எனதிந்த மனவலியோ நின்னை
சாருமோ..? இப்படி தீர்வின்றி
மாட்டிக்கொண்டேன் குற்றமே 
தண்டனையாய்..! முதல் குற்றம் செய்தப்பின்
ஓர் மனநோய் பீடிக்கும்
எங்கோ ஓர் மூலையில்
மனமது மோதி மோதி
பிராச்சித்தம் தேடிக் கொள்ளும்

காரணங்களும் பின்புலமும்
குற்றவாளிக்கு நீதி சொன்னாலும்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile